Saturday, May 28, 2011

Daily news letter 28-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

வைகாசி ௧ய (14) , சனிக்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

பேரவைத் தலைவரானார் டி. ஜெயகுமார்: முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து

தினமணி 

சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டுவந்தது ஏன்? கலைஞர் விளக்கம்

நக்கீரன் 

ஏமனில் இருந்து இந்தியர்கள் திரும்ப அரசு அறிவுறுத்தல் தினமலர் 

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ருசிகர பேச்சு

தினத் தந்தி 

உறவு சீர்குலைந்த நிலையில் அமெரிக்க மந்திரி ஹிலாரி கிளிண்டன் ...

தினத் தந்தி

ஹெட்லிக்கு வாழ்த்துச் சொல்லவில்லை : ராணா வக்கீல் வாதம்

தினமலர் 

லிபியாவில் திரிபோலிநகர் மீது 4-வது நாளாக நேட்டோ ராணுவம் ...

தினத் தந்தி

அப்சல் குரு மரண தண்டனை நிறைவேற்று: பா.ஜ.க.

வெப்துனியா 

ரஜினிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்படுமா? - டாக்டர்கள் ... தட்ஸ்தமிழ் 

5 மாணவிகள் முதலிடம்; 500-க்கு 496

தினமணி 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து யுவராஜ்சிங், கம்பீர் நீக்கம் ... தினத் தந்தி 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1503 - ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது.

1737 - வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார்.

1905 - ரஷ்ய-ஜப்பானியப் போர்: சூஷிமா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ரஷ்யக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு ஜப்பானியர்களால் அழிக்கப்பட்டது.

1815 - சிங்கள-முஸ்லிம் கலவரம், 1915: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து ஜூன் 5 இல் முடிவுக்கு வந்தது.

1937 - கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலத்தை பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.

1974 - வட அயர்லாந்தில் அதிகாரப் பரவலாக்கம் குறித்த சன்னிங்டேல் உடன்பாடு முறிந்தது.

1987 - மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த 19-வயது மத்தாயஸ் றஸ்ட் சிறிய ரக விமானம் ஒன்றில் மொஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் தரையிறங்கினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட இவர் ஆகஸ்ட் 13, 1988இல் விடுவிக்கப்பட்டார்.

1991 - எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவை எதியோப்பிய மக்கள் புரட்சி சனநாயக முன்னணியினர் கைப்பற்றினர். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1998 - பாகிஸ்தான் ஐந்து அணுவாயுதச் சோதனைகளை நிகழ்த்தியது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், மற்றும் சில நாடுகள் பாகிஸ்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.

பிறப்புகள்

1923 - என். டி. ராமராவ், இந்திய நடிகர், அரசியல்வாதி (இ. 1998)

1980 - ம. சிவசுப்பிரமணியன், தமிழ் எழுத்தாளர்

இறப்புகள்

1884 - சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், தமிழ் மருத்துவ முன்னோடி, அமெரிக்கக் கிறிஸ்தவ ஊழியர் (பி. 1822)

1972 - எட்டாம் எட்வேர்ட், ஐக்கிய இராச்சியத்தின் முடி துறந்த மன்னர் (பி. 1894)

சிறப்பு நாள்

அசர்பைஜான், ஆர்மீனியா - குடியரசு நாள்

பிலிப்பீன்ஸ் - தேசிய கொடி நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.17

பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai)

 

2.3.17

 

Offend Not the Great

குறள் எண்  891

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலுள் எல்லாம் தலை.

aatRRuvAr aatRRal ikaLAmai potRRuvAr

potRRaluL ellAm thalai.

The chiefest care of those who guard themselves from ill,

Is not to slight the powers of those who work their mighty will.

பொருள்

Meaning

ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்.

Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil).

இன்றைய பொன்மொழி

அமைதியாயிரு நீ எவரையும் வசப்படுத்தி கொள்ள முடியும்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, May 27, 2011

Daily news letter 27-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

வைகாசி ௧ய (13) , வெள்ளிகிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

ஐஎஸ்ஐயிடம் 50 முறை பயிற்சி பெற்றேன்-ஹெட்லி தகவல்

தட்ஸ்தமிழ்

தூதர் மகள் தவறுதலாக கைது: அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம்

தினத் தந்தி 

பேரவை தே.மு.தி.க. குழு தலைவர் விஜயகாந்த்

தினமணி 

கடற்படை தளம் தாக்குதல்: அத்வானி கவலை

தினமலர் 

சமச்சீர் கல்விச் சட்ட அமலை நிறுத்த முடியுமா?

தினமணி 

சிகிச்சைக்காக 29ஆம் தேதி சிங்கப்பூர் செல்கிறார் ரஜினிகாந்த் வெப்துனியா 

ஐ.ஐ.டி.யில் உலக தர கல்வி அளிக்கப்படுகிறது மத்திய மந்திரி கபில் ...
தினத் தந்தி 

5 லட்சம் கிராமத்தில் இன்டர்நெட் இணைப்பு

தினகரன் 

உணவுப் பணவீக்கம் 8.55 சதவீதமாக உயர்வு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கிளிஸ்டர்ஸ் அதிர்ச்சித் தோல்வி

தினமணி 

காயத்துடன் ஐ.பி.எல். போட்டியில் விளையாடியதால் சர்ச்சை: வெஸ்ட் ...

தினத் தந்தி 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1703 - ரஷ்ய சார் மன்னன் முதலாம் பீட்டர் புனித பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தான்.

1860 - இத்தாலியின் ஒற்றுமைக்காக கரிபால்டி சிசிலியின் பலேர்மோ நகரில் தாக்குதலை ஆரம்பித்தான்.

1883 - ரஷ்யாவின் மன்னனாக மூன்றாம் அலெக்சாண்டர் முடி சூடினான்.

1937 - கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.

1967 - அவுஸ்திரேலியாவில் நடந்த வாக்கெடுப்பில் ஆதிவாசிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அடக்கவும் அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்க மக்கள் அங்கீகாரம் அளித்தனர்.

1994 - சோவியத் அதிருப்தியாளர் அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் 20 ஆண்டுகளின் பின்னர் ரஷ்யா திரும்பினார்.

பிறப்புகள்

1907 - ராச்சேல் கார்சன், அமெரிக்க உயிரியியலாளர், (இ.1964)

1923 - ஹென்றி கிசின்ஜர், நோபல் பரிசு பெற்றவர்.

1956 - கிசெப்பே டோர்னடோரே, இத்தாலிய திரைப்பட இயக்குநர்

1975 - மைக்கேல் ஹசி, அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்.

1977 - மகெல ஜயவர்தன, இலங்கை துடுப்பாட்ட வீரர்.

இறப்புகள்

1910 - ராபர்ட் கோக், ஜெர்மனிய அறிவியலாளர் (பி. 1843)

1964 - ஜவஹர்லால் நேரு, முதலாவது இந்தியப் பிரதமர் (பி. 1889)

1597 - டொன் யுவான் தர்மபால, இலங்கை கோட்டே மன்னன்

சிறப்பு நாள்

பொலீவியா - அன்னையர் நாள்

நைஜீரியா - சிறுவர் நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.16

உட்பகை  (utpagai)

 

2.3.16

 

SECRET FOE

குறள் எண்  890

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடனுறைந் தற்று.

UdampAdu ilAthavar vAzkkai kudangkaruL

pAmpodu udanuRain-thu atRRu.

Domestic life with those who don't agree,

Is dwelling in a shed with snake for company.

பொருள்

Meaning

உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்.

Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.

இன்றைய பொன்மொழி

உண்மையான பெரிய மனிதனுக்கு முதல்

அடையாளம் பணிவாக இருத்தல்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India