Saturday, July 23, 2011

Daily news letter 23-07-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

" இசை விமர்சகர் திரு.சுப்புடு அவர்களின் நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்குவாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு"

இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்காக வெளிவரும் வடக்கு வாசல் மாத இதழ் நடத்தும் இசை விழா.

நாள்: ஜூலை 29-31, 2011,

இடம்:  தில்லி தமிழ்ச்சங்க வளாகம் , புது தில்லி

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் தலைமையில் துவங்கவிருக்கும் இம்மூன்று நாள் நிகழ்ச்சியில் பிரபல இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளது. இன் நிகழ்ச்சியின் அழைப்பிதழ் பதிவிறக்கம் செய்ய http://www.avvaitamilsangam.org/downloads/VadakkuVasal_Invitation.pdf  

·        New postings in Member to Members section ( highlighted in RED colour)

·        For NCR Delhi readers:- We are in the process of creating Directory of essential service providers ( tamil language known) to list in our website for the benefit of our commnity. Kindly send detail about temples,priests,Music/Dance/Art teachers, Cooks, caterers, taxi owners/drivers, Driver on Hire, flowerists, grocery shops, Tamil magazine stores, etc with name, address and telephone numbers.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஆடி , ௭  (7) , சனிக் கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - தமிழ் நூல் படிப்போம்  - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW)

தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org)

வானூர்தி இறக்கையின் மேலிருந்து காண் வடிவம் முக்கோண வடிவிலிருந்தால் அது முக்கோண இறக்கை எனப்படும்.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om)

கோவையில் இன்று தி.மு.க. செயற்குழு  தினமணி 

சென்செக்ஸ் 286 புள்ளிகள் உயர்வு தினகரன்

அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் லோக்பால் மசோதா : கபில் சிபல் தினமலர்

தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.176 குறைந்தது தினத் தந்தி

அமர்சிங்கிடம் 4 மணி நேரம் டெல்லி போலீசார் விசாரணை தினகரன்

ககன் நரங்குக்கு ராஜீவ் கேல் ரத்னா, ஜாகீர்கானுக்கு அர்ஜுனா விருது தினமணி

நடிகர் ரவிச்சந்திரன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்  தினத் தந்தி 

பீட்டர்சன் இரட்டைச் சதம்; இங்கிலாந்து 474 ரன்களில் டிக்ளேர் தினமணி

எடியூரப்பா அரசுக்கு மீண்டும் நெருக்கடி! தினகரன்

நோர்வேயின் தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு  நியூஸ்ஒநியூஸ்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

தமிழ் நூல் படிப்போம் 

Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned images version of this work. This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai. We thank the following volunteers for their assistance in the preparation of this etext:

Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai, 1998-2010.

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.  

Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/

ரா.பி. சேதுபிள்ளை  அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்)  20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....

18. பரிதிமாற் கலைஞர்

தென்னாட்டுக் கடற்கரை நகரங்களில் தலைமை சான்றது சென்னை. அதன் அழகிய கடற்கரையைப் புகழாதார் இல்லை. மாலைப் பொழுதில் அங்கு வீசும் மெல்லிய காற்றை நுகர்ந்து களித்திருப்பவர் பல்லா யிரவர். வேலை பார்த்துக் களைத்தவரும், வேலையின்றி இளைத்தவரும், காரில் ஏறி வருவோரும், கால் நடை யாய்த் திரிவோரும் அங்கே காட்சி யளிப்பர். மதுரையிற் பிறந்து, ஆங்கிலமும் அருந்தமிழும் ஆர்வமுறப் பயின்று, சென்னைக் கிறிஸ்துவ கல்லூரி யில் தமிழாசிரியராக விளங்கியவர் பரிதிமாற் கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரியார். அவர் உண்மை யான தமிழ்த் தொண்டர்; தமிழின் நலமே தம் நல மாகக் கொண்டவர்; ஒரு நாள் அந்திமாலையில் சென்னை நீதிமன்றத்திற்கு அருகேயுள்ள கடற் கரைக்குச் சென்றார்; சுற்று முற்றும் பார்த்துப் பேச லுற்றார்:-
http://www.avvaitamilsangam.org/DOKBooks/Kadarkkariyile_Chap18.pdf  

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.21

சூது

2.3.21

Gambling

குறள் எண்  938

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.

porulkeduththup poimeR koLi-E arulkoduththu

allal uzhapikkum soothu.

Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives away
All grace, and leaves the man to utter misery a prey.

பொருள்

Meaning

சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.

Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter).

இன்றைய பொன்மொழி

நன்றாகப் பேசுவது பெரிய காரியம்தான் ஆனால் மௌனம் அதைவிடப் பெரியது  

Member to Members

JOBS Available

1.       Job  requirement at Delhi : Looking  at hiring a couple of senior asp.net programmers with at least 5 years programming  experience.  Contact SS Kumar 9899449184   for details  visit  www.tscpl.com

2.       Job requirement in Ramky, Gurgaon. The person should have background in ecology/botany. The desired educational qualification is PhD/ M.Sc. in Ecology or in Environmental Science related disciplines with work experience in conducting ecological surveys. The remuneration package would be nearly 6 lacs per annum. Send CV to Nishtha Gupta nishthagupta.748@gmail.com or call at   9555715610, 9716615610

BRIDE /GROOM WANTED

1.       Bride wanted for an Iyer Boy, working as Research Scientist in Gurgaon,  Contact Contact: 04151-237656 Mob: 96261-98430 or write to ramadassbama@yahoo.co.in

2.    Iyer boy needed- From California (USA) only

·         Girl is MS ( CIS) USA and working as Software professional & a green card holder Bharadwaja Gothram Vadamal-165  Cms. Krithigai nakshatram Rishabha Rasi Contact  shankaraniyer@mail.com

GENERAL

1.    ISHA-Inner Engg Pgm -Thyagaraj Sports Complex,INA,N.Delhi :Wed 27/7/11 (6:30pm) to Tue 2/8/11 (3 batches) Come with Family&Friends. Contact Jayashankar at 9650092101 for more info.

2.    இம் மடல் பற்றிய உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் தயவு செய்து பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம். உங்களின் கருத்துக்கள் இம்மடலையும், இச்சங்கத்தையும் மேலும் வளர்க்க உதவும்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, July 22, 2011

Daily news letter 22-07-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

·        New postings in Member to Members section ( highlighted in RED colour)

·        For NCR Delhi readers:- We are in the process of creating Directory of essential service providers ( tamil language known) to list in our website for the benefit of our commnity. Kindly send detail about temples,priests,Music/Dance/Art teachers, Cooks, caterers, taxi owners/drivers, Driver on Hire, flowerists, grocery shops, Tamil magazine stores, etc with name, address and telephone numbers.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஆடி , ௬ (6) , வெள்ளிக்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - தமிழ் நூல் படிப்போம்  - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members

தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org)

சில தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு காட்டுத்தீ மறைமுக வழியில் உதவுகிறது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om)

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு புதிய நெருக்கடி தினத் தந்தி 

ஓய்வுபெற்றது அட்லாண்டிஸ்  தினமலர்

ஸ்டாலின் செயல் தலைவரா? பொதுக்குழு விவாதிக்கும் தினமணி 

அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டோம்: ஈரான் ௯டல்

ஜவுளிக்கு வாட் வரி முற்றிலும் ரத்து தினமலர்

லார்ட்ஸ்: ஜாகீரிடம் மீண்டும் வீழ்ந்தார் ஸ்ட்ராஸ் வெப்துனியா

150 கி.மீ. சென்று தாக்கும் பிரகார் ஏவுகணை சோதனை வெற்றி தினகரன்

கோபா அமெரிக்கா கால்பந்து பைனலுக்கு பராகுவே தகுதி தினகரன்

2-ந் தேதிக்குள் பாட புத்தகங்களை வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு  தினத் தந்தி

உலகின் சிறந்த வர்த்தக நகரம் துபாய் தினமலர் 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

தமிழ் நூல் படிப்போம் 

Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned images version of this work. This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai. We thank the following volunteers for their assistance in the preparation of this etext:

Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai, 1998-2010.

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.  

Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/

ரா.பி. சேதுபிள்ளை  அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்)  20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....

17. கால்டுவெல் ஐயர்

தென்பாண்டி நாட்டிலே ஐம்பதாண்டு வாழ்ந்து தமிழ் மொழிக்கு அரும்பெருந் தொண்டு புரிந்தவர் கால்டுவெல் ஐயர். தென்னிந்தியாவில் வழங்கும் மொழிகளின் தன்மையை உள்ளவாறு உணர்ந்து அவற்றின் பெருமையை மேலை நாட்டார்க்குக் காட்டிய மேதை அவரே; நெல்லை நாட்டின் வரலாற்றை நல்ல முறையில் முதன் முதல் எழுதித் தந்தவர் அவரே. பாண்டி நாட்டுக் கடற்கரையிலே தூர்ந்து கிடந்த துறைமுகங்களின் பழம் பெருமையை வெளியிட்டவர் அவரே. இத்தகைய கால்டுவெல், பாண்டி நாட்டு மூதூராகிய கொற்கைக்கு மூன்று மைல் தூரத்தில் விலகி நிற்கும் கருங்கடலை நோக்கிப் பேசலுற்றார்:-மேலும் படிக்க   http://www.avvaitamilsangam.org/DOKBooks/Kadarkkariyile_Chap17.pdf

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.21

சூது

2.3.21

Gambling

குறள் எண்  937

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

pazhagiya selvamum paNbum kedukkum

kazhagaththuk kAlai pukin.

Ancestral wealth and noble fame to ruin haste,
If men in gambler's halls their precious moments waste.

பொருள்

Meaning

சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்.

To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character.

இன்றைய பொன்மொழி

உலகை ஆட்டி வைக்க விரும்புபவன் முதலில் தன்னை இயக்கி வைத்துக் கொள்ள வேண்டும்

Member to Members

JOBS Available

1.       Job requirement in Ramky, Gurgaon. The person should have background in ecology/botany. The desired educational qualification is PhD/ M.Sc. in Ecology or in Environmental Science related disciplines with work experience in conducting ecological surveys. The remuneration package would be nearly 6 lacs per annum. Send CV to Nishtha Gupta nishthagupta.748@gmail.com or call at   9555715610, 9716615610