Saturday, May 22, 2010

Daily news letter 22-05-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மே – 22,   வைகாசி – 8,  ஜமாதில் ஆகிர் – 7

இன்று: யேமன் - தேசிய நாள் மற்றும்  இலங்கை - தேசிய வீரர்கள் நாள், குடியரசு நாள் (1972)

முக்கிய செய்திகள்

தமிழக மேலவைக்கு தேர்தல் பணி துவங்கியது 

ஆந்திராவில், புயல்-மழைக்கு பலி 32 ஆக உயர்வு 

லைலா மீண்டும் வரும் அபாயம்- மேற்கு வங்கம், ஒரிசாவில் உஷார் நிலை

5 ஆண்டுகளுக்கு நானே முதல்வர்* குழப்புகிறார் சிபு சோரன் 

கடற்படை ரகசியம் விற்றவரை இந்தியா கொண்டு வர தீவிரம்

அப்சல் கருணை மனு மீது உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும்:​ மொய்லி 

ட்விட்டரையும் தடை செய்தது பாகிஸ்தான் 

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயருகிறது 

தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா 

நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் என் மனைவி-மகன்களை ... 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இந்திய வீரர் சோம்தேவ் தகுதி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

கிமு 334

மகா அலெக்சாண்டர் தலைமையில் கிரேக்க இராணுவம் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனைத் தோற்கடித்தனர்

1809

வியென்னாவுக்கு அருகில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டன.

1834

இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது.

1844

பாரசீக மதகுரு பாப் தனது பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பஹாய் சமயத்த்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.

1906

ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.

1990

வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் ஆகியன இணைந்து யேமன் குடியரசு ஆகியது.

1990

விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.

2004

நெப்ராஸ்காவில் இடம்பெற்ற சூறாவளியினால் ஹலாம் நகரம் முற்றிலும் அழிந்தது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.25

இடுக்கண் அழியாமை

(idukkaN aziyAmai)

2.1.25

Overcoming Obstacles

Advertisities and mishaps in life are to be taken in the stride and faced with bold resolve

630

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

innAmai inpam enakkoLin aakun-than

onnAr vizaiyunj siRappu

Who pain as pleasure takes, he shall acquire

The bliss to which his foes in vain aspire.

பொருள்

Meaning

துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.

The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.

இன்றைய பொன்மொழி

பயத்தை வெல்லாதவன், வாழ்வின் முதல் பாடத்தையே கல்லாதவன்.

இன்றைய சொல்

Today's Word

 ஏணிப்பந்தம் (பெ.)

aeNippan-tham

பொருள்

Meaning

1.     தோளில் சுமக்கும் ஏணி போன்ற தீவட்டி (thOLil sumakkum aeNi PonRa theevatti)

1.     A row of torches fixed to a beam and carried on men's shoulder

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, May 21, 2010

Daily news letter 21-05-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மே – 21,   வைகாசி – 7,  ஜமாதில் ஆகிர் – 6

முக்கிய செய்திகள்

ஆந்திராவை `லைலா' புயல் தாக்கியது 

ஸ்பெக்ட்ரம் 3-ஜி ஏல வருவாய் 

தாய்லாந்தில் கலவரம் புத்தர் கோவிலுக்குள் 9 பேர் சுட்டுக்கொலை 

இமயமலை ஏறும் மாணவிகள்- மு.க.ஸ்டாலின் வாழ்த்தி நிதியுதவி 

முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக சிபுசோரன் திடீர் மறுப்பு ... 

தமிழக அரசு கோரிக்கையை ஏற்று இந்த நிதியாண்டுக்கு 6 லட்சம் இலவச ...

Face Book, You Tube, Flickr, Encyclopedia இணையதளங்களுக்கு பாகிஸ்தான் தடை 

டிக்கெட் பரிசோதகர் தாக்கப்பட்டதைக் ​கண்டித்து நாளை அ.தி.மு.க ... 

மெக்லாரன் வேகத்தில் சரிந்தது வெ.இண்டீஸ் 

பிரெஞ்ச் ஓபன் தகுதிச் சுற்று சோம்தேவ் அபாரம் 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1498

 போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.

1570

 உலகின் முதலாவது நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்.

1869

 யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது.

1873

 லேவி ஸ்ட்ராவுஸ், ஜேக்கப் டாவிஸ் ஆகியோர் இணைந்து செப்புத் தட்டாணியுடனான நீல ஜீன்சுக்கான காப்புரிமம் பெற்றனர்.

1891

 தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார்.

1983

 எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன.

1999

 புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.

பிறப்புகள்

1845

 அயோத்தி தாசர், தமிழறிஞர் (இ. 1914)

அயோத்தி தாசர் ஒரு சாதிக்கொடுமை எதிர்ப்பாளர், சமூக சேவகர், தமிழ் அறிஞர். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். தலித் பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 நூற்றாண்டின் இறுதியில் தலித் மக்களின் முன்றேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவரமாக செயற்பட்டார். இவர் பெரியாருடனும் தொடர்பு பேணினார். அவரது இயற்பெயர் காத்தவராயன்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.25

இடுக்கண் அழியாமை

(idukkaN aziyAmai)

2.1.25

Overcoming Obstacles

Advertisities and mishaps in life are to be taken in the stride and faced with bold resolve

629

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்.

inpaththuL inpam vizaiyAn thunpaththuL

thunpam uRuthal ilan.

Mid joys he yields not heart to joys' control.

Mid sorrows, sorrow cannot touch his soul.

பொருள்

Meaning

இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.

He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.

இன்றைய பொன்மொழி

கோபம் அன்பை அழிக்கும் செருக்கு அடக்கத்தை அழித்து விடும்.

இன்றைய சொல்

Today's Word

 ஏணிபடுகால்(பெ.)

aeNipadukAl

பொருள்

Meaning

1.     மேகலை (maekalai)

1.     Woman's jeweled girdle