Saturday, February 13, 2010

Daily news letter 13-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பிப்ரவரி – 13,  மாசி – 1,  ஸபர் – 28

முக்கிய செய்திகள்

வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் டெல்லியில் 25-ந் தேதி இந்தியா ...

தலைமைத் தேர்தல் ஆணையரை மிரட்டுவதா? கருணாநிதிக்கு ஜெயலலிதா ...

ஜெனரல் பொன்சேகாவின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு ஏற்றது ...

வெள்ளை மாளிகையில் ஒபாமா-தலாய்லாமா 18-ந்தேதி சந்திப்பு சீனா ...

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ஐசிசிக்கு அங்கீகாரம்

சிவசேனாவின் எதிர்ப்பை மீறி ஷாருக்கான் படம் வெளியானது

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக 'கம்ப்யூட்டர் அனிமேஷன் ...

தெலுங்கானா கமிட்டியின் பணிகள் அறிவித்ததும் எதிர்விளைவு ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1258

பக்தாத் மங்கோலியரிடம் வீழ்ந்தது.

1668

ஸ்பெயின் போர்த்துக்கலை தனிநாடாக அங்கீகரித்தது.

1880

எடிசன் விளைவை தொமஸ் எடிசன் அவதானித்தார். இதுவே இருமுனையம் (Diode) கண்டுபிடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.

1914

பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது.

1960

பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது.

1971

வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்கியது.

1996

நேபாள மக்கள் புரட்சி மாவோயிசவாத போராளிகளால் ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புகள்

1879

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் _ மார்ச் 2,1949, லக்னோ), அவர்கள் பாரதீய கோகிலா (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுவார்கள். இவர் ஒரு பிரபலமான குழந்தை ஞானி, சுதந்திர போராளி மற்றும் கவிஞர் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.

1910

வில்லியம் ஷாக்லி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1989)

1920

அ. மருதகாசி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1989)

இறப்புகள்

1950

தமிழறிஞர், சதாவதானி செய்குத்தம்பி பாவலர்(பி. 1874)

2009

கிருத்திகா, தமிழக எழுத்தாளர்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.17

செங்கோன்மை (sengkOnmai)

2.1.17

Good Governance

The Code of Conduct for rules in a welfare state administration and justice.

544

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.

Kudithazeeik kOlOchchum mAn-ila mannan

Adithazeei n-iRkum ulaku

Whose heart embraces subjects all, lord over mighty land

Who rules, the world his feet embracing stands

பொருள்

Meaning

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்

The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love

இன்றைய பொன்மொழி

ஒழுக்கம் போர்க்களம் போன்றது ஓயாமல் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.

இன்றைய சொல்

Today's Word

எவ்வனம் (பெ.)

evvanam

பொருள்

Meaning

1.     இளமை (iLamai)

1.     youth

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, February 12, 2010

Daily news letter 12-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பிப்ரவரி – 12,  தை – 30,  ஸபர் – 27

முக்கிய செய்திகள்

சென்னையில் `கேட்டமைன்' போதைப்பொருள் பறிமுதல் மலேசியாவுக்கு ...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நாளை மறுநாள் முடிவு

தலைமை தேர்தல் கமிஷனரிடம் தி.மு.க. கூட்டணி வலியுறுத்தல்

நடிகர் அமிதாப்பச்சனை கண்டிக்காதது ஏன்? சிவசேனாவுக்கு ...

டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதி கைது

அருணாச்சலபிரதேசத்தில் தீ : 12 மாணவர்கள் பலி

பொன்சேகாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை?

அமெரிக்காவில் சட்டவிரோத குடியிருப்பு இந்தியர் 2 சதவீதம்

முகேஷ் அம்பானி பரிசீலனை ரிலையன்ஸ் அலுவலகம் குஜராத்துக்கு ...

இலங்கையில் செய்தி இணையதளங்களுக்குத் தடை?

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

55 

ரோமின் முடிக்குரிய இளவரசன் டிபேரியஸ் கிளோடியஸ் சீசர் பிரிட்டானிக்கஸ் மர்மமான முறையில் இறந்தான். இவனது மரணம் நீரோ மன்னனாக வர வாய்ப்பளித்தது.

1502

இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.

1912

சீனாவின் கடைசி அரசன் க்சுவாண்டொங் முடி துறந்தான்.

1912

சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.

2001

நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்

பிறப்புகள்

1809

சார்ள்ஸ் டார்வின், ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் (இ. 1882)

1809

ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்காவின் 16வது அதிபர் (இ. 1865)

1967

என். ரவிக்கிரன், சித்திர வீணைக் கலைஞர்

இறப்புகள்

1908

ஜி. யு. போப், தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் (பி. 1820). தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

இவர் தன் கல்லறையில் "ஓர் தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று எழுதும்படி வேண்டிக்கொண்டார்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.17

செங்கோன்மை (sengkOnmai)

2.1.17

Good Governance

The Code of Conduct for rules in a welfare state administration and justice.

543

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.

An-thaNar n-URkum aRaththiRkum aathiyAy

n-inRathu mannavan kOl.

Learning and virtue of the sages spring,

From all-controlling sceptre of the king.

பொருள்

Meaning

ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.

The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.

இன்றைய பொன்மொழி

ஆற்றலைக் காட்டிலும், ஆர்வமே வெற்றிக்கு அடிப்படைக் காரணம்.

இன்றைய சொல்

Today's Word

எவ்வரும் (பெ.)

evvarum

பொருள்

Meaning

1.     யாரும் (yArum)

1.     anyone

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users:
Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India