Saturday, November 12, 2011

12-11-2011 -Daily News Letter “Kuralum Porulum “ from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

AVVAI TAMIL SANGAM & CHARITABLE SOCIETY ( REGD)

ஐப்பசி- ௨௬ (26), சனி, திருவள்ளுவராண்டு 2042

நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்

குறளும் பொருளும் - 1022

பொருட்பால் குடியியல் குடிசெயல்வகை

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி

Translation:

The manly act and knowledge full, when these combine
In deed prolonged, then lengthens out the race's line.

பொருள்: முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.

Explanation: One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances

For Housing ( Noida), PG Accommodation (Noida), Taxi services (Noida), Local & Long distance Sight-seeing tours in and around Delhi with Tamil speaking driver , Contact Tamilnadu Travels, Mr.Swamy at Ph:9811942319, 9458569945

We get many such queries for accommodation ( rent/sale/PG), music teachers, dance teachers, pandits, Tamil shops, Tamil drivers etc., We want to create a list of services available in our website and give link from this newsletter so that those who are in need can get them easily. If you have any such contacts and you want to share please send their detail along with the location of their profession. As you are aware it is a worldwide service and you can send details about anyone in any part of the world. It is a free service and helping fellow Tamil speaking people is the main aim.

நாளேடுகளில் இன்று..

13500 மக்கள்நல பணியாளரை டிஸ்மிஸ் செய்த தமிழக அரசு ஆணைக்கு தடை தினகரன்

தைப்பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூரில் 10 ரெயில்கள் நின்று ... தினத் தந்தி

ரஞ்சி கிரிக்கெட் தமிழக வீரர் அபினவ் முகுந்த் சதம் தினத் தந்தி

கனிமொழியின் ஜாமீன் மனு டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு ௯டல்

சென்செக்ஸ் 169 புள்ளி சரிவு தினகரன்

டெஸ்ட் போட்டியில் தெ.ஆ. வீரர் பெளச்சர் 500 கேட்சுகள் பிடித்து ... தின பூமி

கூடுதல் கட்டணம் வசூலித்த அண்ணா ஆதர்ஷ் உள்பட 6 தனியார் ... வெப்துனியா

கூடுதலாக கல்வி கட்டணம் வசூலித்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் அண்ணா ஆதர்ஷ் பள்ளி உள்பட 6 தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நீதிபதி சிங்காரவேலு ...

இந்திய சிறைகளில் வாடும் ஏராளமான பாகிஸ்தானியர்கள் சுப்ரீம் ... தின பூமி

புது டெல்லி, நவ. - 12 - எந்தவொரு விசாரணையும் இல்லாமல் இந்தியாவின் பல்வேறு சிறைச்சாலைகளில் ஏராளமான பாகிஸ்தானியர்கள் வாடி வருவது பற்றி கேள்விப்பட்ட சுப்ரீம் கோர்ட் அது ...

ஞானதேசிகன் எம்.பி. தமிழக காங்கிரஸ் தலைவர் ஆனார் தினத் தந்தி

கடந்த 3 1/2 ஆண்டுகளாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக பணியாற்றிய கே.வி.தங்கபாலு ராஜினாமா ஏற்கப்பட்டு, புதிய தலைவராக ஞானதேசிகன் எம்.பி.யை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ...

சும்மனாச்சிக்கு...

திவாலாகும் நிலை இல்லை: கிங்ஃபிஷர்

சொல்ல நினைத்தது: பெட்ரோல்ல இல்லாம எங்க உற்சாக பானத்தில ப்ளேன் பறந்தா - திவாலாகும் நிலை இல்லை: கிங்ஃபிஷர்"

உங்களுக்குத் தெரியுமா

தென்காசி, பாண்டியர்களின் கடைசி தலைநகரம் ஆகும்.

முகநூல் முத்துக்கள்

1. இப்படத்திலுள்ள பெண்மணி அணிந்திருக்கும் மூக்குத்தியின் சிவப்புக் கல்லை (மட்டும்) குறைத்து 30 வினாடிகள் உற்றுப் பாருங்கள்.

2. பின் ஒரு சுவரையோ அல்லது ஒரு சமமான பரப்பையோ பாருங்கள்.

3. கண்களை சிமிட்டிக் கொண்டே இருங்கள்.

4. உங்கள் கண்ணின் காமிராவில் "ரீ-வ்யூ" சக்தி இருப்பதை நீங்கள் உணர முடியும்.

குறிப்பு: சிவப்பு கல் எங்கே என்று தேடுபவர்கள் கண் டாக்டரை அணுகவும்.

இன்னொரு குறிப்பு: இது கண் டாக்டருக்கான விளம்பரம் அல்ல J

மேலும் ஒரு குறிப்பு: மேற்கண்ட முறைகள் இந்த படத்திற்கு மட்டுமே பொருந்தும். வேறு எங்காவது இம்முறையைப் பின்பற்றி கண் சிமிட்டினால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

நம்மைச் சுற்றி...

v "குரு சீதா நாகஜோதி அவர்களின் மாணவி குமாரி.ஷிவானி பெருமாள் அவர்களின் "குச்சிப்புடி ரங்கப்பிரவேசம்" . இடம்: திருவள்ளுவர் அரங்கம், தில்லி தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணபுரம். நாள்: 13-11-2011, மாலை 6.30 மணி . அழைப்பிதழ் காண இங்கே சொடுக்கவும்.

v பிரான்சு கம்பன் கழகத்தின் சார்பில் "10 ம் ஆண்டு கம்பன் விழா" வரும் 12/11 & 13/11 ஆகிய தேதிகளில் "La salle Champ de Foire, Route des Refuzniks, 95200 Sarcelles என்ற இடத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு பேராசிரியர். பெஞ்சமின் லெபோ அவர்களை benjaminlebeau@gmail.com எனும் மின் அஞ்சலில தொடர்பு கொள்ளவும்.

Wanted Groom

v Delhi based Hindu Vellalar (Sozhiya Vellalar-Veg) parents invite suitable match for their daughter, 23 years, Kadaga Rasi, Punarpoosa Nakshatram, Contact Phone : 09971468021 Email: jaimatadiprintlinks@yahoo.com

JOB Available

v Accountant with 10 years of experience preferably from manufacturing industry required. Contact 0-9354111145

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com ,