Monday, March 7, 2011

Daily news letter ௦07-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

Good opportunity for Musicians, Teachers, Lecturers and public Speakersm in Delhi-NCR region
=================================================================================

One Day workshop on Voice Culture by eminent Vocologist Prof. T.UNNIKRISHNSN on 13-03-2011

The workshop offers

-       Voice Counseling & voice analysis session to improve voice qulaity & range for singers

-       Techniques on various types of voice throw for the singers of Classical, Semi-classical & light music

-       Techniques on right pronunciation & voice control.  

For registration & more info call  RASIKAPRIYA at 9818192497, 9650992474, 9810429874

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மாசி – 23, திங்கள்  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்)   – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.deivatamil.com/

தெய்வத் தமிழ் என்பது சைவ,ணைவ தமிழ் சமய நூல்களைத் தொகுத்து தரும் வலைத்தளம் ஆகும். "இந்த வலைத்தளத்தில் தெய்வத் தமிழ் பரப்பும் பிரபந்தப் பாசுரங்கள், சைவத் திருமுறைகள், அவற்றின் வாழ்வியல் சங்கதிகள், வழிகாட்டும் தகவல்கள், சமுதாயக் கருத்துகள், தமிழிலக்கியங்கள் காட்டும் நல்ல சங்கதிகள்" எனக் கூறப்படுகிறது.

தெரிந்து கொள்ளுங்கள்  

கலாசேத்திராவின் நிறுவனரான ருக்மிணி தேவி அருண்டேல்   கலைச்சேவையே தன் வாழ்க்கைப்பணி என்று கூறி இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்கும் வாய்ப்பை ஏற்கவில்லை

முக்கிய செய்திகள் – Top Stories

காங்கிரஸ் வரும் என்ற எதிர்பார்ப்பு இல்லை: மு.க.அழகிரி  

உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஹோஸ்னி முபாரக்

தி.மு.க.கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும்  

மார்ச்.11 ல் பஞ்சாப் நேஷனல் வங்கி துவக்கம்

தேமுதிகவில் விருப்ப மனுவுக்கு அவகாசம் நீட்டிப்பு

`ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ...

மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டுகால இடதுசாரிகளின் ஆட்சி மாறுமா?  

பந்துவீச்சில் மிரட்டியது அயர்லாந்து போராடி வென்றது இந்தியா

காங். இல்லை, இப்போது வாருங்கள்-கம்யூ. கட்சிகளுக்கு திருமா அழைப்பு

நடுவானில் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

நிகழ்வுகள்

1876 - அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.

1936 - லொக்கார்னோ உடன்படிக்கைகள், வெர்சாய் ஒப்பந்தம் ஆகியவற்றிற்கு எதிராக ரைன்லாந்தை ஜெர்மனி கைப்பற்றியது.

1969 - கோல்டா மெயிர் இசுரேலின் முதற் பெண் பிரதமரானார்.

1989 - மக்கள் சீனக் குடியரசு திபெத்தின் லாசா பகுதியில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தனர்.

1996 - பாலஸ்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.

பிறப்புக்கள்

1274 - தாமஸ் அக்குவைனஸ், இத்தாலிய கத்தோலிக்க மதகுரு (பி. 1225)

1857 - ஜூலியஸ் வாக்னர்-ஜோரெக், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1940)

1938 - டேவிட் பால்ட்டிமோர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

1938 - ஆல்பர்ட் ஃபெர்ட், பிரெஞ்சு இயற்பியலாளர்

1952 - விவியன் ரிச்சர்ட்ஸ், மேற்கிந்தியத் துடுப்பாளர்

இறப்புக்கள்

கிமு 322 - அரிஸ்டாட்டில், மெய்யியலாளர் (பி. கி.மு. 384)

1892 - சேர் வில்லியம் எச். கிரெகரி, இலங்கையின் முன்னாள் ஆளுநர்

1932 - அரிஸ்டைட் பிறையண்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862)

1954 - ஓட்டோ டியெல்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1876)

1990 - சுத்தானந்த பாரதியார், கவியோகி (பி. 1897)

1995 - ஜோர்ஜெஸ் கோஹ்லெர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1946)

1997 - எட்வர்ட் பேர்செல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1912)

சிறப்பு நாள்

அல்பேனியா - ஆசிரியர் நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.11

பேதைமை (paedhaimai)

2.3.11

Foolishness ( Improper Understanding)

Folly and improper understanding lead to suffering and shame.

குறள் எண்  835

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.

Orumaich seyalAtRum pEthai ezhumaiyum

tAnbuk kazhunthum   aLaRu.

The fool will merit hell in one brief life on earth,
In which he entering sinks through sevenfold round of birth.

பொருள்

Meaning

எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births.

இன்றைய பொன்மொழி

பயத்தை வெளிக்காட்டுவது அபாயத்தை எதிர்கொண்டு அழிப்பதாகும்.           

இன்றைய சொல்(Today's Word)

ஓலோவு (வி)

Olovu

பொருள்

Meaning

1.        குறைவாகு, குன்று

 

1.     be wanting, deficiant

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

 

No comments: