Saturday, July 3, 2010

Daily news letter 03-07-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஜூலை – 3,   ஆனி – 19,  ரஜப் – 20

முக்கிய செய்திகள்

காஷ்மீரில் மீண்டும் வன்முறை: 12 பேர் காயம் 

கொடைக்கானல் : பாலியல் வழக்கில் 'பள்ளி முதல்வர்' மற்றும் 73 வயது ... 

மத்தியப் பிரதேச அமைச்சர் ராஜிநாமா 

காணிக்கை நகைகள் மாயமாகவில்லை: திருப்பதி தேவஸ்தான தலைவர் 

அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானி கொலையில் மேலும் 2 பேர் கைது

லாகூரில் பயங்கரம்:38 பேர் பலி 

பெங்களூரூக்கு பைப் லைன் மூலம் டீசல் சப்ளை 

சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் துவக்கம் 

இந்தியா முழுவதும் 52 லட்சம் லாரிகள் ஓடாது 

உலக கோப்பையில் அதிர்ச்சி: பிரேசில் "அவுட்' : அரையிறுதியில் ... 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1608

 கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது.

1778

 புருசியா ஆஸ்திரியாவின் மேல் படையெடுத்தது.

1844

 ஐஸ்லாந்தில் கடைசிச் சோடி பெரிய ஓக் பறவைகள் கொல்லப்பட்டன.

1848

 அமெரிக்கக் கன்னித் தீவுகளில் பீட்டர் வொன் ஸ்கொல்ட்டன் என்பவரால் அடிமைகள் விடுவிக்கப்பட்டனர்.

1866

 புருசியாவின் வெற்றியுடன் ஆஸ்திரிய

1890

 ஐடஹோ ஐக்கிய அமெரிக்காவின் 43வது மாநிலமாக இணைந்தது.

1969

 சோவியத்தின் என்1 என்ற ஏவுகணை ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியது.

2006

 பூமியில் இருந்து 432,308 கிமீ தூரத்தில் 2004 XP14 என்ற சிறுகோள் பறந்தது அவதானிக்கப்பட்டது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.1

அமைச்சு (amaichu)

2.2.1

Ministering (Council in State)

The qualities, faculties, character and skills required of ministers of council in state

637

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்.

seyaRkai aRn-thak kadaiththum ulakaththu

iyaRkai aRin-thu seyal

Though knowing all that books can teach, 'tis truest tact

To follow common sense of men in act.

பொருள்

Meaning

செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.

Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly.

இன்றைய பொன்மொழி

கடமையை செய்ய நேரம் கடத்தினால், அரிய வாய்ப்பு நழுவிவிடும்.

இன்றைய சொல்

Today's Word

 ஏதிலன் (பெ)

Aethilan

பொருள்

Meaning

1.     அன்னியன் (anniyan)

2.     ஒதுங்கி இருப்பவன் (othungi iruppavan)

3.     பகைவன் (pakaivan)

1.       Stranger

2.       One who does not get involved in other's affairs

3.       Enemy, foe

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, July 2, 2010

Daily news letter 02-07-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஜூலை – 2,   ஆனி – 18,  ரஜப் – 19

முக்கிய செய்திகள்

இந்திய டாக்டருக்கு ஆஸ்திரேலியாவில் 7 ஆண்டு ஜெயில் தண்டனை 

ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லையெனில் நாடு தழுவிய போராட்டம்: லாலு ... 

ஜார்ஜ் பெர்ணான்டûஸ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரது மனைவிக்கு ...

மீனாட்சி அம்மன் கோவிலில் அத்வானி சாமி தரிசனம் 

தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிப்பது குறித்து மத்திய அரசு ...

காஷ்மீர்: 2 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி 

ஐசிசி புதிய தலைவர் சரத் பவார் 

கால்பந்து காலிறுதி நெதர்லாந்து - பிரேசில் இன்று பலப்பரீட்சை 

இங்கிலாந்தை வென்றது ஆஸ்திரேலியா 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1578

 மார்ட்டின் புரோபிஷர் கனடாவின் பஃபின் தீவைக் கண்டார்.

1698

 தொமஸ் சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.

1823

 பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

1940

 சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.

1962

 முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது.

1966

 பிரெஞ்சு இராணுவத்தினர் பசிபிக் பெருங்கடலில் அணுவாயுதச் சோதனையை நிகழ்த்தினர்.

1976

 1954 முதல் பிரிந்திருந்த வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம்கள் மீண்டும் இணைந்து கொண்டன.

2002

 உலகத்தை பலூனில் தனியே இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர் என்ற பெருமையை ஸ்டீவ் ஃபொசெட் பெற்றார்.

2004

 ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.1

அமைச்சு (amaichu)

2.2.1

Ministering (Council in State)

The qualities, faculties, character and skills required of ministers of council in state

636

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்

யாவுள முன்நிற் பவை.

Mathin-utpam n-UlOdu udaiyArkku athin-utpam

yAula munn-iR pavai.

When native subtilty combines with sound scholastic lore,

'Tis subtilty surpassing all, which nothing stands before.

பொருள்

Meaning

நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது.

What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning ?.

இன்றைய பொன்மொழி

ஒருவனுக்கு உண்டாகும் நல்ல கீர்த்தியே சுவர்க்கம் ஆகும்.

இன்றைய சொல்

Today's Word

 ஏதி (பெ)

Aethi

பொருள்

Meaning

1.     படைகலன்

(padaikalan)

1.       Weapon