Friday, December 31, 2010

URGENT REQUIREMENT IN GURGAON : O-POSITIVE BLOOD REQUIRED IMMEDIATELY

IF YOU AND IN AND AROUND GURGAON AND READY TO DONATE BLOOD
 
In ugent need  of O+ive blood.
 
Please contact Sandeep Ahuja at 0  - 9810061604

URGENT REQUIREMENT : O-POSITIVE BLOOD REQUIRED IMMEDIATELY

In ugent need  of O+ive blood.
 
Please contact Sandeep Ahuja at 0  - 9810061604

Daily news letter 31-12-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

இன்று இவ்வாண்டின் இறுதி நாள். இன்று நாம் செய்யும் ஒரு நற்காரியம்  இவ்வாண்டை இனிதாக முடிக்கும். 

புத்தாண்டு விருந்துகளுக்கு செல்வோர் கவனத்திற்கு:-  "மது அருந்தி வாகனங்களை செலுத்தாதீர்". நண்பர்/உறவினர்களில் ஒருவரேனும், விருந்தில் மது அருந்தா உறுதியேற்று தம் நண்பர்களுக்கு உதவ வேண்டுகிறோம்.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 31 ,  வெள்ளி,மார்கழி–16,   முஹர்ரம் – 24

"தை பிறந்தால் வழி பிறக்கும்"

INVESTMENT IDEA FOR THE YEAR 2011

CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project

Initiated by Avvai Tamil Sangam for NCR region.  All the details about the project can be viewed/downloaded from

http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191

முக்கிய செய்திகள் – Top Stories

சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் ஒத்திவைப்பு: மேயர்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே நாளில் நடக்குமா?

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வந்ததே ஜெயலலிதாதான் ...

2016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ்

கிருஷ்ணா நதி நீரில் ஆந்திரத்துக்கு கூடுதல் பங்கு: தீர்ப்பாயம் ...

போர்குற்றம் குறித்த விசாரணை: ஐ.நா. குழுவுக்கு இலங்கை மறுப்பு

உணவுப் பணவீக்கம் 14.44 சதவீதமாக அதிகரிப்பு

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு போக்குவரத்து துண்டிப்பு

டி20: பாகிஸ்தான் அபார வெற்றி

அமெரிக்க கொள்ளையர்களின் தாக்குதலில் பலியாகும் வெளிநாட்டு ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

நிகழ்வுகள்

1599 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது.

1879 - வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.

1923 - லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு        செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

1847 - ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.

1984 - ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.

1991 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் அனைத்து நிறுவனங்கள், மற்றும் சோவியத் ஒன்றியம் இந்நாளில் இருந்து அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டன.

1999 - 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.

1999155 பயணிகளுடன் இந்திய விமானம் ஒன்றைக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இஸ்லாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.

2004 - உலகின் மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.6

நட்பு(Natpu)

2.3.6

Friendship

THE FINER ASPECTS AND BENEFITS OF REAL AND HONEST FRIENDSHIP.

787

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

 Azhvi navaiNeeki Aryuiththu azhivinKaan

allal uzhapPathAam Natpu.

Friendship from ruin saves, in way of virtue keeps;
In troublous time, it weeps with him who weeps.

பொருள்

Meaning

நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.

(True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him).

இன்றைய பொன்மொழி

நல்லவர்களோடு நட்புகொண்டிரு. நீயும் அவர்களில் ஒருவனாகி விடுவாய்.

இன்றைய சொல்

Today's Word

ஒத்திசை

Othisai

பொருள்

Meaning

இசையின் இலயம்

Harmony

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Thursday, December 30, 2010

Daily news letter 30-12-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

காலை வணக்கங்கள். இன்றைய தினம் இனிதாக அமைய வாழ்த்துக்களுடன்  அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இன்றைய செய்தி மடல் உங்களுக்காக... 
 
அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 30 வியாழன் ,  மார்கழி–15,   முஹர்ரம் – 23

"தை பிறந்தால் வழி பிறக்கும்"

INVESTMENT IDEA FOR THE YEAR 2011

CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project

Initiated by Avvai Tamil Sangam for NCR region.  All the details about the project can be viewed/downloaded from

http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191

முக்கிய செய்திகள் – Top Stories

சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாவலாக இருப்பேன்: ஜெ., உறுதி

காமன்வெல்த் போட்டி ஊழல் கல்மாடிக்கு சி.பி.ஐ. சம்மன்   

ப.சிதம்பரம் கடிதத்துக்கு புத்ததேவ் கடும் எதிர்ப்பு

கருணா தவறான கருத்துகளை வெளியிடுகிறார்: எரிக் சொல்ஹெய்ம்

இந்திய கடற்படை இலங்கையுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபடக்கூடாது ...

டீசல் விலை பரிசீலனை: அமைச்சரவைக் கூட்டம் தள்ளிவைப்பு

2-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி

ஊழல் மந்திரிகளை எடியூரப்பா கண்டுகொள்ள மாட்டார் மத்திய ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

நிகழ்வுகள்

1880 - டிரான்ஸ்வால் குடியரசு ஆகியது.

1906 - அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.

1922 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

1924 - யாழ்ப்பாணம் வாலிபர் சங்க மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மான்ம் கொண்டுவரப்பட்டது.

1941 - மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.

1943 - சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.

1947 - ருமேனியாவின் மன்னர் மைக்கல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1949 - இந்தியா சீனாவை அங்கீகரித்தது.

1953 - உலகின் முதலாவது NTSC வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி விற்பனைக்கு விடப்பட்டது.

1965 - பேர்டினண்ட் மார்க்கொஸ் பிலிப்பீன்ஸ் அதிபரானார்.

1993 - இஸ்ரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.

.2006 - முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.

பிறப்புகள்

1865 - றூடியார்ட் கிப்லிங், இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர், கவிஞர், நோபல் விருதாளர் (இ. 1936)

1879 - இரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி (இ. 1950)

1975 - டைகர் வூட்ஸ், கோல்ஃப் விளையாட்டு வீரர்

1984 - லெப்ரான் ஜேம்ஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1691 - ராபர்ட் பொயில், அறிவியலாளர் (பி. 1627)

1789 - இராயரகுநாத தொண்டைமான், புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் (பி. 1738)

1944 - ரொமாயின் ரோலாண்ட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1866)

1947 - ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், பிரித்தானியக் கணிதவியலர் (பி. 1861)

2006 - சதாம் உசேன், முன்னாள் ஈராக் அதிபர் (பி. 1937)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.6

நட்பு(Natpu)

2.3.6

Friendship

THE FINER ASPECTS AND BENEFITS OF REAL AND HONEST FRIENDSHIP.

786

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
.

 Muganaga NatpaThu natPanru nenJaththu

aganaga naTpathu naTpu.

Not the face's smile of welcome shows the friend sincere,
But the heart's rejoicing gladness when the friend is near.

பொருள்

Meaning

பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.

The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.

இன்றைய பொன்மொழி

அவசரப்பட்டு செயல்படுவது வேறு; விரைந்து செயல்படுவது வேறு.

இன்றைய சொல்

Today's Word

ஒடுங்கி

Odungi

பொருள்

Meaning

ஆமை

1.     (that which contracts) Tortoise