Saturday, October 23, 2010

Fwd: Invitation for the Centenary Celebration of Sh.Vethathiri Maharishi in Delhi Tamil Sangam on 24th Oct 2010.

Reminder for tomorrow's program in Delhi Tamil Sangam. Pleae send your interest  to atend the function ASAP to request Delhi Tamil Sangam to arange for atransort facility for our people.
 
ATS Noida

---------- Forwarded message ----------
From: Avvai Tamil Sangam Noida <avvaitamilsangam@gmail.com>
Date: Wed, Oct 20, 2010 at 4:06 PM
Subject: Invitation for the Centenary Celebration of Sh.Vethathiri Maharishi in Delhi Tamil Sangam on 24th Oct 2010.
To: avvaitamilsangam@googlegroups.com, indrayakural@googlegroups.com, dinamorukural@googlegroups.com


Dear All,
 
Vanakkam,
 
Invitation for the Centenary Celebration of Sh.Vethathiri Maharishi being conducted in Delhi Tamil Sangam is enclosed.
 
If more than 40 people are interested from East Delhi/MVihar/Noida/Indirapuram area,  to avoid the parking problem in Delhi Tamil Sangam area, bus facility will be arranged.
 
Please send your willingness to attend the event along with no. of people attending, contact telephone and email id ASAP.
 
Email Invitation received from Delhi Tamil Sangam is enclosed herewith.
 
regards,
Krishnamachari
Avvai Tamil Sangam.
 
 
i---------- Forwarded message ----------
From: Bala Subramanian <palaybalu@yahoo.co.in>
Date: Mon, Oct 18, 2010 at 6:01 PM
Subject: Fw: Invitation for the function on oct 24, 2010
To: Jeni Gopi KrishnaMaruti <ggkmudaliyar@indiatimes.com>, Mani vannan <Manees_74@hotmail.com>, Avvai Tamil Sangam Noida <avvaitamilsangam@gmail.com>



Dear All

Vazhga valamuden

Please find the attached e-invitation for the function which will be held
on 24, Oct 2010 at Tamil Sangam from 4.30 pm onwards.


Please be there not only by single with your family and friends (at least 10)


regards
Bala



Daily news letter 23-10-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

அக்டோபர் – 23  சனி,  ஐப்பசி –6,  ஜில்ஹாயிதா – 14

Poll: Are you interested in a housing project in Noida/Noida Extension if Avvai Tamil sangam take this initiative: Intiated on 20-10-2010

Feed back received as on 21st October Total 15. YES :13  No: 1 ( financial Constraint)  Good Initiative: 1

Feed back received as on 22nd October: 20 . YES :18 No: 1 ( financial Constraint)  Good Initiative: 1

Assuming 25% is the success rate, we need atleast 600 people getting interested to achive a better rate of negotiation from the builder for a tower of our own.

Please send your feedback ASAP to avvaitamilsangam@gmail.com.

முக்கிய செய்திகள் – Top Stories

பீகார் தேர்தலில் 54% வாக்குப்பதிவு

'மாதந்தோறும் காஷ்மீரில் உண்மை நிலை கண்டறியப்படும்'

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறது பாஜக-குமாரசாமி

காங்கிரஸில் இணைய எஸ்.வி. சேகர் முடிவு

கல்விக் கட்டணம் இணையதளத்தில் வெளியீடு

இந்தியா மீது தாக்குதல் நடத்த பெண் தீவிரவாதிகளுக்கு ..

ஜீவனாம்சம் கோர என்ன தகுதி வேண்டும்?

பிரிட்டன் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் சிக்கியது

சென்செக்ஸ் 94 புள்ளிகள் சரிவு

ஐ.பி.எல்., அமைப்பிலிருந்து ராஜஸ்தான் நீக்கம்: ஷில்பா ஷெட்டி ...

பயங்கரவாதிகளுடன் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் கடும் சண்டை

சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

கிமு 4004

 அங்கிலிக்கப் பேராயர் ஜேம்ஸ் உச்சரின் கணிப்பின் படி அகிலம் படைக்கப்பட்டது.

1707

 பெரிய பிரித்தானியாவின் முதல் நாடாளுமன்றம் கூடியது.

1917

 லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

1989

 கம்யூனிச ஹங்கேரியன் மக்கள் குடியரசு, ஹங்கேரியன் குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.

1998

 இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டனியாகு மற்றும் பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்துக்கும் இடையில் "அமைதிக்காக நிலம்" என்ற உடன்பாடு எட்டப்பட்டது.

2001

 அப்பிள் நிறுவனத்தின் ஐப்பொட் வெளியிடப்பட்டது.

2004

 பிரேசில் VSB- 30 என்ற தனது முதலாவது விண்கப்பலை விண்ணுக்கு ஏவியது.

பிறப்புக்கள்

    1974

அரவிந்த் அடிகா, இந்தியப் புதின எழுத்தாளர்.

அரவிந்த அடிகா ஓர் இந்தியப் புதின எழுத்தாளர். சென்னையில் பிறந்து மங்களூரில் வளர்ந்தார். பின்பு சிட்னிக்கு நகர்ந்தார். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்தார். பட்டம் பெற்று சில ஆண்டுகள் பொருளாதாரச் செய்தியாளராகப் பணி புரிந்தார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

அரணியல்(Araniyal)

2.3

Essentials of State

2.3.1

நாடு (Naadu)

2.3.1

The Land

731

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு.

thaLLA  viLaiyuLum thakkArum thAzvilach

selvarum saervathu n-Adu.

Where spreads fertility unfailing, where resides a band,

Of virtuous men, and those of ample wealth, call that a 'land'.

பொருள்

Meaning

செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.

A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and merchants with inexhaustible wealth, dwell together

இன்றைய பொன்மொழி

திருப்தியின்மை, ஏக்கம் ஆகிய இரண்டும் வளர்ச்சிக்கு அவசியமானவை.

இன்றைய சொல்

Today's Word

ஏனாதி (பெ.)

aenathi

பொருள்

Meaning

1.       பண்டைய அரசர்கள் அமைச்சர்களுக்குத் தந்த விருது.

(paNdaiya arasarkaL amaichcharkaLukkuth than-tha viruthu)

1.     An ancient title conferred by a king on his minister.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

Friday, October 22, 2010

Daily news letter 22-10-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

அக்டோபர் – 22  வெள்ளி,  ஐப்பசி –5,  ஜில்ஹாயிதா – 13

"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com"

முக்கிய செய்திகள் – Top Stories

பயங்கரவாதிகளுடன் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் கடும் சண்டை

காஷ்மீர் நடுநிலையாளர்கள் பிரதமருடன் சந்திப்பு

பீகார் தேர்தலில் 54% வாக்குப்பதிவு

கர்நாடகத்தில் காங்கிரசுக்கு பின்னடைவு மேலும் ஒரு எம்.எல்.ஏ ...

குதிரைபேர வீடியோ காட்சிகளை வெளியிட்டு குமாரசாமி பேட்டி

நீதிபதி கோவிந்தராஜன் கல்விக் கட்டணம் இணையதளத்தில் வெளியீடு

ஒபாமா அடுத்த ஆண்டு பாகிஸ்தான் செல்கிறார் வெள்ளை மாளிகை ...

மன்மோகன்சிங், கருணாநிதி வாழ்த்து கவர்னர் பர்னாலா 86-வது ...

ஹரியாணா காமன்வெல்த் வீரர்கள் அனைவருக்கும் பரிசு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை திட்டமிட்டு துப்பாக்கி ...

ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1924

 பன்னாட்டு டோஸ்ட்மாஸ்டர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1949

 சோவியத் ஒன்றியம் அதன் முதலாவது அணுகுண்டை வெடிக்கச் செய்தது.

1953

 லாவோஸ், பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1960

 மாலி, பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1964

 பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவுச் செய்தது.

1964

 சான்-போல் சார்ட்ரேக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்காப்பட்டது, எனினும் அவர் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

1968

 நாசாவின் அப்பல்லோ 7 விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பின்னர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

2001

 PSLV C-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

பிறப்புக்கள்

1828

 ஜான்சிராணி லட்சுமிபாய், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (. 1858)

லட்சுமிபாய், ஜான்சி இராணி (கி. 1828 – ஜூன் 17, 1858), வட இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர்.

இறப்புகள்

1925

 . மாதவையா, தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர் (பி.1872)

அ. மாதவையா (A. Madhaviah) (ஆகஸ்ட் 16, 1872 - அக்டோபர் 22, 1925), தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.10

அவையஞ்சாமை (avai anjamai)

2.2.10

Stage- fright

Rage before Councils

730

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்.

uLareninum illArodu oppar kaLananjik

katRRa selachsollA thAr.

Who what they've learned, in penetrating words know not to say,

The council fearing, though they live, as dead are they.

பொருள்

Meaning

தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்.

Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.

இன்றைய பொன்மொழி

கற்பனை செய்யத் தெரியாதவன் சிறகுகள் இல்லாத பறவையைப் போன்றவன்.

இன்றைய சொல்

Today's Word

ஏனம் (பெ.)

aenam

பொருள்

Meaning

1.       (வீட்டில் புழங்கும்)பாத்திரம்(pAththiram)

2.       பன்றி (panRi)

3.       ஆய்த எழுத்தின் சாரியை

(aaytha ezuththin sAriyai)

1.     Utensils, vessel

 

2.     Pig, wild hog, boar

3.     Enumerative particle added to

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India