Saturday, August 11, 2012

11-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

11-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆடி -௨௬ (27),சனி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடக திருவிழா..

Kodai Vizhaa 2012  Achiver awards & Drama festival - Aug-18th & 19th 2012, 6pm onwards

ஆகஸ்ட் 18 மற்றும் 19, 2012 மாலை 6 மணி முதல் - (Saturday & Sunday )

To see the invitation visit: http://data.axmag.com/data/201207/U51138_F102808/index.html

இடம்:- KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida ( Near Sec-15 Metro Station).
SPECIAL EVENT ON INDEPENDENCE DAY  (August 15th) Diabetics and BP camp at Trilokpuri

இன்றைய பொன்மொழி

பேசிய பிறகு வருந்துவதைவிட, பேசுவதற்கு முன் யோசனை செய்வது மிகவும் நல்லது.

குறளும் பொருளும் - 1231

காமத்துப்பால் கற்பியல் – உறுப்புநலனழிதல்

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்

பசந்து பனிவாரும் கண்.

Translation:

The eye, with sorrow wan, all wet with dew of tears,

As witness of the lover's lack of love appears.

பொருள்:

பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.

Explanation:

The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.

உங்களுக்குத் தெரியுமா?

புனித பேதுரு பேராலயம் உலகின் மிகப்பெரிய கிருத்துவக் கோயிலாகும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஐகோர்ட்டு உத்தரவு - தினத் தந்தி

கருணாநிதி மீது அவதூறு வழக்கு - தினமலர் 

குவாரி மோசடி: முதல்வர் மீண்டும் ஆலோசனை - தினமலர்

"ஊழலுக்கு பதக்கம் என்றால் இந்தியாவுக்கு தான்':பாபா ராம்தேவ் - தினமலர் 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் யுவராஜ், ஹர்பஜன் ... - தினத் தந்தி

"அதிகாரிகள் அரசு பணத்தை திருடலாம், ஆனால் கொள்ளையடித்து ... - தினத் தந்தி

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மேரிகோமுக்கு ரூ.10 லட்சம் ... - தினத் தந்தி

பதவி உயர்வில் ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் அமளி - Makkal Murasu

அமெரிக்க சீக்கியர்களுக்கு பஞ்சாப் முதல்வர் நேரில் ஆறுதல் - தினகரன்

வாடகைக்கு வீடு ..

3BHK for rent at Ghaziabad

Sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony  front balcony facing road and side balcony facing park near to the metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848

1 BHK Flat Available on rent basis at Dwaraka

Location:  DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145.

Flat for Rent at  Dwaraka  

2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k +extras - Nego.)     

நம்மைச் சுற்றி..

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

15-8-2012

Trilokpuri

Diabetics and BP camp

Avvai Tamil Sangam

avvaitamilsangam@gmail.com 

18-8-2012

&

19-8-2012

6:00 PM onwards

KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida (Near Sec-15 Metro Station)

Kodai Vizhaa 2012 - Achiver awards & Drama festival

Avvai Tamil Sangam

avvaitamilsangam@gmail.com 

19th August, 2012, 4.15 P.M onwards

Thiruvalluvar Auditorium, Delhi Tamil Sangam, R.K. Puram, New Delhi

THE CENTENARY YEAR OF SRI MADURAI MANI IYER

Shanmukhananda Sangeetha Sabha (Regd)

P. V. Subramanian (9811569564),

S. Krishnaswamy (9717019444/22620358)

S. Shankar (43098366), S. Rajaraman (26517637), S. Ganapathi (9818185722), V. Jayaraman (47503668), K. Gopalakrishnan (9810334985) and Delhi Tamil Sangam

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

Friday, August 10, 2012

10-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

10-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆடி -௨௬ (26),வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடக திருவிழா..

Kodai Vizhaa 2012  Achiver awards & Drama festival - Aug-18th & 19th 2012, 6pm onwards

ஆகஸ்ட் 18 மற்றும் 19, 2012 மாலை 6 மணி முதல் - (Saturday & Sunday )

To see the invitation visit: http://data.axmag.com/data/201207/U51138_F102808/index.html

இடம்:- KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida ( Near Sec-15 Metro Station).  Route map attached.

SPECIAL EVENT ON INDEPENDENCE DAY  (August 15th) Diabetics and BP camp at Trilokpuri

இன்றைய பொன்மொழி

உண்மையை நேசி ஆனால் பிழையை மன்னித்து விடு, நீ உயந்த மனிதனாகி விடுவாய்.

குறளும் பொருளும் - 1231

காமத்துப்பால் கற்பியல் – உறுப்புநலனழிதல்

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி

நறுமலர் நாணின கண்.

Translation:

Thine eyes grown dim are now ashamed the fragrant flow'rs to see,

Thinking on him, who wand'ring far, leaves us in misery.

பொருள்:

பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.

Explanation:

While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers.

உங்களுக்குத் தெரியுமா?

செங்காந்தள் மலர் (Glory Lily) தமிழ்நாட்டின் மாநில மலர் ஆகும்..

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

கிரானைட் வெட்டி எடுப்பதில் ரூ.16 ஆயிரம் கோடி ஊழல் புகார் தினத் தந்தி 

டெல்லி மேல்-சபையில் உள்துறை மந்திரி ஷிண்டே மன்னிப்பு கேட்டார் ... தினத் தந்தி -

ராணுவம் நடத்திய அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி தினத் தந்தி 

ஐசிசி ஒருநாள் ரேங்கிங் இங்கிலாந்து நம்பர் தினகரன் -

எடை அளவு குறைவு புகார்: சிமெண்டு கடைகளில் அதிரடி சோதனை ... தினத் தந்தி 

நடப்பு 2012ம் ஆண்டு ஜூன் மாதத்தில்... தொழில் துறை உற்பத்தி 1.8 ... தினமலர் -

ஒலிம்பிக் குத்துச்சண்டை கால் இறுதியில் இந்திய வீரர் ... தினத் தந்தி - 

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தெண்டுல்கர் திரும்புகிறார்: 20 ... தினத் தந்தி -

400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தகுதியிழந்த இரு நாடுகள் பிபிசி - 

லண்டன் ஒலிம்பிக்: பெண்களுக்கான 800 மீட்டர் அரையிறுதி ஓட்டத்தில் ... மாலை மலர் 

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல இந்தியர்கள் திணறுவது ஏன்? Oneindia Tamil - ‎ ‎

வாடகைக்கு வீடு ..

3BHK for rent at Ghaziabad

Sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony  front balcony facing road and side balcony facing park near to the metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848

1 BHK Flat Available on rent basis at Dwaraka

Location:  DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145.

Flat for Rent at  Dwaraka  

2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k +extras - Nego.)     

நம்மைச் சுற்றி..

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

10-8-2012

10:30 AM

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi

Lalitha Sahasranamam

R.K. Vasan  (R.K.)  

9810730983

15-8-2012

Trilokpuri

Diabetics and BP camp

Avvai Tamil Sangam

avvaitamilsangam@gmail.com 

18-8-2012

&

19-8-2012

6:00 PM onwards

KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida (Near Sec-15 Metro Station)

Kodai Vizhaa 2012 - Achiver awards & Drama festival

Avvai Tamil Sangam

avvaitamilsangam@gmail.com 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

Thursday, August 9, 2012

9-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

9-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆடி -௨௬ (25),வியாழன், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடகத் திருவிழா..

Kodai Vizhaa 2012  Achiver awards & Drama festival - Aug-18th & 19th 2012, 6pm onwards

ஆகஸ்ட் 18 மற்றும் 19, 2012 மாலை 6 மணி முதல் - (Saturday & Sunday )

To see the invitation visit: http://data.axmag.com/data/201207/U51138_F102808/index.html

இடம்:- KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida ( Near Sec-15 Metro Station).  Route map attached.

SPECIAL EVENT ON INDEPENDENCE DAY  (August 15th) Diabetics and BP camp at Trilokpuri

இன்றைய பொன்மொழி

நீங்கள் உங்களை உயர்த்திக் கொள்ள விரும்பினால் வேறு ஒருவரை உயர்த்துங்கள்.

குறளும் பொருளும் - 1230

காமத்துப்பால் கற்பியல் – பொழுதுகண்டிரங்கல்

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

மாயும்என் மாயா உயிர்.

Translation:

This darkening eve, my darkling soul must perish utterly;

Remembering him who seeks for wealth, but seeks not me.

பொருள்:

பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.

Explanation:

My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.

உங்களுக்குத் தெரியுமா?

பாம்பின் நஞ்சை குதிரை மீது செலுத்தி, அதை எதிர்க்க குதிரை உடம்பில் சுரக்கும் எதிர்ப்பு அமிலத்தை பிரித்தெடுத்து அதையே பாம்புக் கடி மருந்தாக பயன்படுத்துகின்றனர்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

பஸ் ஓட்டையில் விழுந்து சிறுமி பலி பள்ளிக்கூட தாளாளருக்கு ...தினத் தந்தி -

மக்களவையில் அத்வானி Vs சோனியா போர்க்குரல் Inneram.com - 

டெசோ மாநாடு இலங்கைக்கு எதிரானது என்று இலங்கை அரசின் தவறான ... தினத் தந்தி -

பள்ளத்தில் பஸ் விழுந்து 31 பேர் சாவு தினத் தந்தி - 

நாளை மறுநாள் அன்சாரி பதவியேற்பு தினகரன் -

ஆறு மாதங்களில் பெய்ய வேண்டிய மழை பிலிப்பைன்சில் ஒரே நாளில் ... யாஹூ! 

ஈரான் செல்கிறார் பிரதமர் மன்மோகன் தின பூமி 

அமெரிக்க குருத்வாராவில் துப்பாக்கி சூடு: கொலையாளியின் மாஜி ... யாஹூ! - 

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் ரூ.450 ... தினத் தந்தி

800 மீட்டர் ஓட்டப்பந்தயம் இந்திய வீராங்கனை டின்டு லூக்கா அரை ... தினத் தந்தி 

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர், தங்கம் வென்ற அதிசயம் அல்ஜீரிய ... தினத் தந்தி 

ஒலிம்பிக்ஸ்: ஹாக்கியில் பெல்ஜியத்திடம் இந்தியா தோல்வி Makkal Murasu - 

மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்குமா? சவால் இன்று ... தினத் தந்தி -

வாடகைக்கு வீடு ..

3BHK for rent at Ghaziabad

Sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony  front balcony facing road and side balcony facing park near to the metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848

1 BHK Flat Available on rent basis at Dwaraka

Location:  DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145.

Flat for Rent at  Dwaraka  

2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k +extras - Nego.)     

நம்மைச் சுற்றி..

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

9-8-2012

10:30- 11:30

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi

Narayaneeyam