Saturday, June 4, 2011

Daily news letter 4-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

வைகாசி ௧ய (21) , சனிக்கிழமை, திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

  • ஒரு எழுத்து வடிவத்திலுள்ள முதலெழுத்துக்கள் முதலில் வரும் அசைவுகள் அல்லது சொற்கள் கொண்டு ஆக்கப்படும் ஒரு கவிதை, செய்யுள் அல்லது வாக்கியம் முதலெழுத்து செய்யுள் எனப்படுகிறது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

சட்டசபை கூட்டத் தொடர் 10-ந் தேதி வரை நடக்கிறது சபாநாயகர் ...

தினத் தந்தி 

பாபா ராம் தேவ் உண்ணாவிரதம் துவக்கம்

தினமலர் 

2ஜி ஊழலைத் தொடங்கியதே தயாநிதி மாறன்தான்: முரளி மனோகர் ஜோஷி ...

தினமணி 

அரியானா முன்னாள் முதல்-மந்திரி பஜன்லால் மாரடைப்பால் மரணம் ...

தினத் தந்தி 

தி.மு.க. தொண்டர்களுக்கு கருணாநிதி பிறந்தநாள் செய்தி

தினத் தந்தி

சென்னை, மதுரை, கோவை, திருச்சிக்கு மோனோ ரயில்

தினமலர் 

மனிதர்களை கொல்லும் இ.கோலி பக்டீரியா: உலக சுகாதார நிறுவனம் ...

தினக்குரல் 

பிரபாகரன் குறித்த கேள்வி: இலங்கை ராணுவத் தளபதி திணறல்?

தினமணி 

'சேனல் 4 வீடியோ உண்மையானது'

பிபிசி 

தமிழ்நாட்டுக்கு தண்ணீரை நிறுத்த போவதில்லை முல்லை ...

தினத் தந்தி

இந்திய கிரிக்கெட் சபையின் பிடியில் ஐ.சி.சி. சிக்கித் தவிக்கிறது

தினக்குரல்

பிரெஞ்ச் ஓபன்: பட்டத்தை இழந்தது சானியா-வெஸ்னினா ஜோடி

தினமணி 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

கிமு 780 - முதலாவது சூரிய கிரகணம் சீனாவில் பதியப்பட்டது.

1039 - மூன்றாம் ஹென்றி புனித ரோமப் பேரரசன் ஆனான்.

1794 - பிரித்தானியப் படைகள் ஹெயிட்டியில் போட்-ஓ-பிரின்ஸ் துறைமுகத்தைக் கைப்பற்றினர்.

1878 - ஓட்டோமான் பேரரசு சைப்பிரசை ஐக்கிய இராச்சியத்துக்கு கொடுத்தது.

1917 - முதலாவது புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டன.

1973 - ஏடிஎம் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை டொன் வெட்சல், டொம் பார்ன்ஸ், ஜோர்ஜ் சாஸ்டெயின் ஆகியோர் பெற்றனர்.

1989 - போலந்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சொலிடாரிட்டி இயக்கத்தின் வெற்றி கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்துக்கு எதிரான புரட்சியைக் கிளறியது.

1989 - ரஷ்யாவில் இரண்டு தொடருந்துகள் இயற்கை வாயுக் குழாய் ஒன்றைக் கடக்கையில் இடம்பெற்ற விபத்தில் 575 பேர் கொல்லப்பட்டனர்.

2001 - அரச மாளிகையில் ஜூன் 1 இல் இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து கயானேந்திரா நேபாளத்தின் மன்னராக முடி சூடினார்.

பிறப்புகள்

1910 - கிறிஸ்தோபர் கொக்கரல், ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர் (இ. 1999)

1946 - எஸ். பி. பாலசுப்ரமணியம், இந்தியத் திரைப்பட இசைப் பாடகர்

1959 - அனில் அம்பானி, இந்தியத் தொழில் அதிபர்

1887 - பெ. வர​த​ரா​ஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (இ. 1957)

இறப்புகள்

1925 - வ. வே. சு. ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1881)

2001 - தீபேந்திரா, நேபாள மன்னர் (பி. 1971)

சிறப்பு நாள்

தொங்கா - விடுதலை நாள் (1970)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.17

பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai)

 

2.3.17

 

Offend Not the Great

குறள் எண்  896

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

eriyAl sudappadinum uyvuuNdam uyyAr

periyArp pizaithozuku vAr.

Though in the conflagration caught, he may escape from thence:
He 'scapes not who in life to great ones gives offence..

பொருள்

Meaning

நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது

Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).

இன்றைய பொன்மொழி

நம்பிக்கை நல்ல வழிகாட்டும்  ஆனால் சந்தேகம் சங்கடமே தரும்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, June 3, 2011

Daily news letter 3-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

வைகாசி ௧ய (20) , வெள்ளிக்கிழமை, திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

  • அஞ்சல் பெட்டிகளுக்குப் (படம்) பயன்படுத்தப்படும் சிவப்பு நிற வர்ணப்பூச்சு "அஞ்சல் அலுவலக சிவப்பு" என்ற பெயரில் பிரபலமானது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

ராம்தேவ் உண்ணாவிரதம்: பலத்த பாதுகாப்பு

நக்கீரன் 

பெரும்பான்மையை நிரூபித்தார் எடியூரப்பா

தினமணி 

கனிமொழி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு-விழாக்களை ரத்து செய்து ... தட்ஸ்தமிழ் 

இலவசத் திட்டங்கள் கடன் வாங்கி நிறைவேற்றப்படவில்லை: கருணாநிதி

தினமணி 

மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் ...

தினமணி 

இந்திய எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது 2 ...

தினத் தந்தி

ஹரித்துவாரில் பாகிஸ்தான் உளவாளி கைது

வெப்துனியா 

பின்லேடனின் முக்கிய கூட்டாளி ஆப்கானிஸ்தானில் கை

வெப்துனியா 

ஹெட்லி, ராணா மீதான வழக்கு: வரும் 8ம் தேதி பரபரப்பு தீர்ப்பு தினமலர் 

ஐ.சி.சி. நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது பி.சி.சி.ஐ

தினமணி 

இலங்கையை காட்டிக் கொடுத்த பீரிஸ் : தேசிய பிக்குகள் முன்னணி தினமணி 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் டாடா நிறுவனம் குற்றம் செய்யவில்லை: சிபிஐ

தினமணி 

எரிபொருள் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு: 60 ஏர் இந்தியா ...

வெப்துனியா 

புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியே

தினமணி 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1539 - ஸ்பானிய நாடுகாண் பயணி ஹெர்னாண்டோ டெ சோட்டோ புளோரிடாவை ஸ்பெயினுக்காக உரிமை கொண்டாடினான்.

1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வேர்ஜீனியாவின் ஹனோவர் நகரில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகளைத் தாக்கினர்.

1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் வான்படை பாரிஸ் நகரில் குண்டுகளை வீசின.

1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் டன்கேர்க் நகரில் இடம்பெற்ற போடரில் ஜெர்மன் படைகள் வெற்றி பெற்றன. நட்பு அணி நாடுகள் முழுமையாகப் பின்வாங்கின.

1965 - நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது. எட்வேர்ட் வைட் 21 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆவார்.

1969 - தெற்கு வியட்நாமில் "மெல்பேர்ன்" என்ற அவுஸ்திரேலியப் போர்க்கப்பல் "எவான்ஸ்" என்ற அமெரிக்கப் போர்க்கப்பலுடன் மோதி அதை இரண்டாகப் பிளந்தது.

1984 - அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற் கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர்.

1989 - சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் ஏழு வாரங்களாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க அங்கு சீன இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.

1991 - ஜப்பானில் உன்சென் மலை வெடித்ததில் 43 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் ஆவார்.

2006 - 2001இல் அகற்றப்பட்ட கண்ணகி சிலையை முதல்வர் மு. கருணாநிதி மீண்டும் திறந்து வைத்தார்.

2006 - மொண்டெனேகுரோ நாடு செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது.

2007 - கொழும்பில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2007 - தெற்கு சீனாவில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது.

பிறப்புகள்

1808 - ஜெபர்சன் டேவிஸ், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத் தலைவர் (இ. 1889)

1924 - மு. கருணாநிதி, தமிழ் நாடு முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்

1931 - ராவுல் காஸ்ட்ரோ, கியூபாவின் அரசுத் தலைவர்

1961 - லோறன்ஸ் லெஸிக், அமெரிக்கக் கல்வியலாளர்

1966 - வசீம் அக்ரம், பாகிஸ்தான் துடுப்பாட்டக் காரர்

இறப்புகள்

1657 - வில்லியம் ஹார்வி, ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1578)

1963 - பாப்பரசர் 23ம் ஜோன், (பி. 1881)

1975 - எய்சாக்கு சாட்டோ, ஜப்பானியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)

1989 - அயதொல்லா கொமெய்னி, ஈரானிய மதத் தலைவர் (பி. 1900)

1990 - ராபர்ட் நாய்சு, அமெரிக்கப் பொறியியலாளர் (பி. 1927)

2000 - ஜெய்சங்கர், தமிழ் நடிகர்

2001 - அந்தனி குயின், ஹாலிவுட் நடிகர் (பி. 1915)

2007 - ரத்னமாலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.17

பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai)

 

2.3.17

 

Offend Not the Great

குறள் எண்  895

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்

வேந்து செறப்பட் டவர்.

yANduchchenRu yANdum uLrAkAr vaen-thuppin

vaen-thu seRappat tavar.

Who dare the fiery wrath of monarchs dread,

Where'er they flee, are numbered with the dead.

பொருள்

Meaning

மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது.

 

Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go.

இன்றைய பொன்மொழி

விதியை மதியால் வெல்லலாம்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India