Saturday, June 2, 2012

02-06-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

தினமணி தில்லி பதிப்பின் முதலாண்டு விழா – இன்று தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில். மாலை 5 மணி முதல். வாழ்த்துரைகளுக்குப் பின் சீர்காழி சிவ சிதம்பரம் அவர்களின் இன்னிசைக் கச்சேரி.

02-06-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

வைகாசி -௨௰(20), சனி , திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

குற்றத்தை ஒப்புக் கொண்டாலே பாதி மன்னிப்பு கிடைத்து விடும்.

குறளும் பொருளும் - 1184

காமத்துப்பால் – கற்பியல் – பசப்புறுபருவரல்

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்

கள்ளம் பிறவோ பசப்பு

Translation:

I meditate his words, his worth is theme of all I say,
This sickly hue is false that would my trust betray.

பொருள்:

யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?.

Explanation:

I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful.

உங்களுக்குத் தெரியுமா?

பொருளும் அதன் எதிர்ப் பொருளும் மோதுவதன் மூலம் ஒன்றையொன்று அழித்துக்கொண்டு பேராற்றலை உருவாக்க வல்லவை.

செல்லும் இடம் - செல்லாத சுற்றுப்புறம்

சில பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி விடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம்.

எங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக செல்லும் இடம்- செல்லாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி.

தில்லியை நன்றாகப் பாருங்கள்...

செல்லும் இடம் : Delhi Gate – Red fort - stop no 1 & 2 on HOHO Bus)

டெல்லி கேட், ஷாஜஹான்பாத் நகரின் தெற்குப்புற வாசல். இங்கு புது தில்லியும், தில்லியும் இணையும் இடம்.ரெட் போர்ட் பற்றி சொல்லத் தேவையில்லை. அன்றைய முகலாயப் பேரரசின் தலைமையகம், இன்றும் நமது பிரதமர், ஆகஸ்ட் 15 அன்று கொடியேற்றும் இடம்.

செல்லாத சுற்றுப்புறம் :

Gali Paranthe Wali: அணிகலன்களுக்கும், ஜரிகை துணிகளுக்கும் பெயர் பெற்ற சாந்தினி சௌக் ஏரியாவில் 1872 ல பண்டிட் கயா பிரசாத் துவங்கிய பரோட்டா கடைதான் Pandit Gaya Prasad Shiv Charan Paranthewala. வியாபாரம் சூடு பிடிக்க , உதவிக்காக தன் உறவினர்களை அவர் அழைக்க பின்னர் பல கடைகள் துவங்கி இந்தத் தெருவே பரோட்டா தெரு என்று பிரபலமாகும் அளவிற்கு மாறியது. பல கடைகள் துவக்கப்பட்டாலும், இன்றும் அதே பழமையுடனும்,அதே மெனுவுடனும், அதே சுவையுடனும் அவரின் பரம்பரை இக்கடையை நிர்வாகித்து வருகிறது. பரோட்டா, வாழைப்பழ சாஸ், லஸ்ஸி என பாரம்பரிய உணவுகள். இங்கு எல்லா உணவுகளும் வெங்காயம் ,[பூண்டு இன்றி தயாரிக்கப்படுகின்றன. இப்பரம்பரையின் வேறு சில கடைகளும் Pt Kanhaiyalal Durgaprasad Dixit(estd 1875), Pt Dayanand Shivcharan (estd 1882). Pt Baburam Devidayal Paranthewale (estd 1886). By 1911 இங்கு இன்றும் உண்டு. கண்டிப்பாக பார்த்து, உண்டு மகிழவேண்டிய ஓரிடம்.

Haveli - மாளிகைகள் இங்குள்ள பல மாளிகைகள் முகலாய காலத்தைச் சேர்ந்தவை. குறிப்பாக சொல்லவேண்டிய சில, Haveli of Mirza Ghalib ( முகலாய காலத்து மிக உன்னதமான கவிஞர்), Gali Kasim Jan (Gali Ballimaran) மற்றும் Chunnamal haveli (டெல்லியின் முதல் முனிசிபல் கமிஷனர், டெல்லியில் கார் மற்றும் தொலைபேசி வைத்திருந்த முதல் நபர், ஜவுளி வியாபாரம்), Katra Neel போன்றவை. ஜவஹர்லால் நேரு அவர்களின் மனைவி கமலா நேரு வாழ்ந்த, Haksar Haveli இன்று ஒரு வணிகக் கூடமாக மாறிவிட்டது.

Ghantewala Halwai (மணிக்கூண்டு மிட்டாய் கடை). 1790 ல் இருந்து தலைமுறை தலைமுறையாய் இன்றும் நடந்துகொண்டிருக்கும் கடை. அக்காலத்தில், முகலாய பேரரசர் ஷா ஆலம்-II தன் பணியாளர்களிடம், அந்த மணிகூண்டிர்க்கு கீழே இருக்கும் கடையிலிருந்து இனிப்புகள் வாங்கி வா என சொல்லி அனுப்புவாராம், அதுவே இக்கடையின் பெயர்க் காரணமாக Ghantewala Halwai என அழைக்கப்படுகிறது. இன்னொரு கதை, மன்னர் யானையில் பாவனை வரும்போது இக்கடையருகே நிறுத்தி இங்கு இனிப்புகள் உண்டார் எனவும், மன்னரின் யானையும் இந்த இனிப்புகளுக்கு பழகிப் போனது எனவும், ஒருமுறை மன்னரின் யானை இங்கு வந்து நின்று கொண்டு இனிப்புகள் தரும் வரை தன் தலை ஆட்டி, ஆட்டி கழுத்திலிருந்த மணியை ஒலித்தததால் இப்பெயர் வந்தது எனேவும் கூறுவார். இங்கு Sohal Halwa ( ஸோகன் அல்வா) மிக பிரசித்தம்.

இங்குள்ள உணவகங்களைப் பற்றி பல நாள் எழுதலாம். உங்களுக்காக முக்கியமானவை.

· Natraj's Dahi Bhalle, established in 1940. – ஆலு டிக்கி மற்றும் தஹி பல்லா (தயிர் வடை??) க்கு மிகவும் பிரபலமானது.

· Kanwarji Bhagirathmal Dalbijiwallah established in mid-19th century.- இனிப்பு மற்றும் சிற்றுண்டிகள்

· Chaatwallah established in 1923, famous for fruit chaat. – பழ வகைகளின் சாட்- க்கு பிரபலமானது.

· Gianiji ka Falooda famous for Rabri Falooda, established around 1947. – ரபரி பாலூடா விற்கு பிரபலமானது. கோடையில் செல்லவேண்டிய ஒரு கடை.

இக்கடைகள் அனைத்தும் அந்தக்காலம் முதல் இன்று வரை அதே சுவையுடன் உணவுகளை வழங்குவது இவ்விடத்தின் சிறப்பு.

சாந்தினி சௌக்கில் ஏரியாவில் மட்டும் இரண்டு மூன்று நாட்களுக்கு பார்க்க வேண்டிய அளவு இடங்கள் உண்டு. கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.

உங்கள் கருத்துக்கள் எங்களை வலுவாக்கும். கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும்.

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

2/6/2012

6PM

Delhi Tamil Sangam

Dinamani Delhi edition First Anniversary. Celebrations

Special program: Musical concert by Dr.Seerkazhi Siva Chidambaram

Dinamani

4/6/2012

5.00 AM to 5.45 AM

Sri Ram Mandir, HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi - 110075

Kumbhabhishekam Of Sri Ram Mandir to be performed by Pujyasri Jagadguru Jayendra Saraswati Swamigal Of Kanchi Kamakotee Peetam

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,

Shri S Ramaswamy, (Ph: 99680 93927),

Sh S Ganesan : 9810138189

Sh N Loganathan : 9868809429

Sh R Krishna Kumar : 9868826051

30-6-2012

6-30 PM

Delhi Tamil Sangam

Tamizhisai by

Smt. Savita Sriram – Vocal

Sri.V.S.K. Chakrapani – Violin

Sri. Kumbakonam N. PadmanabanMridangam

Sri. Mannai N. Kannan - Ghatam

N. Kannan

+919810791076

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

Friday, June 1, 2012

01-06-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

தினமணி தில்லி பதிப்பின் முதலாண்டு விழா -  2-6-2012 அன்று  தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில். மாலை 5  மணி முதல். வாழ்த்துரைகளுக்குப் பின் சீர்காழி சிவ சிதம்பரம் அவர்களின் இன்னிசைக் கச்சேரி. அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

01-06-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

வைகாசி -௧௯(19), வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

கொடுத்து வாழ வேண்டும்; கெடுத்து வாழக் கூடாது

குறளும் பொருளும் - 1183

காமத்துப்பால் – கற்பியல் – பசப்புறுபருவரல்

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து.

Translation:

Of comeliness and shame he me bereft,
While pain and sickly hue, in recompense, he left.

பொருள்:

காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

Explanation:

He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness.

உங்களுக்குத் தெரியுமா?

ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை அதன் மக்கள் தொகை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் பொருளாதார அளவீடு அந்நாட்டின் தலா வருமானம் எனப்படும்.

செல்லும் இடம் - செல்லாத சுற்றுப்புறம்

சில பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி விடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம்.

எங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக செல்லும் இடம்- செல்லாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி.

தில்லியை நன்றாகப் பாருங்கள்...

செல்லும் இடம் : Delhi Gate – Red fort - stop no 1 & 2 on HOHO Bus)

டெல்லி கேட், ஷாஜஹான்பாத் நகரின் தெற்குப்புற வாசல். இங்கு புது தில்லியும், தில்லியும் இணையும் இடம்.ரெட் போர்ட் பற்றி சொல்லத் தேவையில்லை. அன்றைய முகலாயப் பேரரசின் தலைமையகம், இன்றும் நமது பிரதமர், ஆகஸ்ட் 15 அன்று கொடியேற்றும் இடம்.

செல்லாத சுற்றுப்புறம் :

Chandhini Chowk சாந்தினி சௌக் ( நிலவொளி சதுக்கம்): சாந்தினி சௌக்கில் பார்க்க வேண்டிய இடங்கள் பல, சிலவற்றை இன்று பார்ப்போம். ஹோஹோ பஸ் போல ஹோஹோ ரிக்க்ஷாக்கள் விடும் அளவு பல காண வேண்டிய இடங்கள் உள்ள இடம்.

Old and famous Jalebiwala : சாந்தினி சௌக்கிலிருந்து மார்க்கெட் உள்ளே செல்லும்போது Dariba Kalan Road திருப்பத்தில் 1884 முதல் ( 128 வருடமாக) இருக்கும் ஒரு ஜிலேபி மேற்றும் சமோசா கடை. இதன் பழமையே இவ்விடத்தின் சிறப்பை கூறுவது. தில்லியில் ஜிலேபி உண்ண சிறந்த இடம். இங்கு கண்டிப்பாக ஜிலேபி உண்டு பின் மேலே செல்லவும்.

Dariba Kalan Road ('Street of the Incomparable Pearl') - இவ்விடத்தின் பெயர் 'Dur-e be-baha' எனும் பாரசீக மொழியிலிருந்து வந்தது. இதன் பொருள் ஒப்பற்ற முத்துக்கள். முகலாய காலத்திலிருந்து இன்றும் இங்கு தங்கம், வெள்ளி, ரத்தினக் கற்களின் வணிகம் நடைபெறுகிறது. முதலில் இத்தெருவின் மூலைக்கடையில் ஜிலேபி உண்டபின், அதே மன மகிழ்ச்சியுடன் இங்கே அணிகலன்கள் வாங்க சிறந்த இடம். குறிப்பாக வெள்ளி நகைகள் வாங்க சிறந்த இடம். இங்கு பல தங்க, வெள்ளி முலாம் பூசப்பட்ட கவரிங் நகை கடைகளும் உண்டு. இங்கு அணிகலன்கள் மட்டுமின்றி அத்தர் போன்ற வாசனைப் பொருள்களும் கிடைக்கும். Gulab Singh Johri Mal 1819லிருந்து இயங்கும் ஒரு வாசனைப் பொருள் விற்பனை நிலையம்.

இங்குள்ள ஒரு குறுகலான தெரு Khazanchi Gali. Khazanchi Haveli – முகலாயப் பேரரசர் ஷாஜகானின் கணக்காளர்கள் வாழ்ந்த இடம். இங்கிருந்து செங்கோட்டைக்கு ஒரு பாதாள சுரங்கம் இருப்பதாகவும், அதன் வழியாகத்தான் கோட்டைக்கு அக்காலத்தில் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டது என்கிறது வரலாறு.

Kinari Bazaar: Dariba kalan roadல் நகை மற்றும் வாசிப் பொருள் வாங்கிக்கொண்டு செல்லும்போது வலதுபக்கமாக திரும்பினால் Kinari Bazaar. இவ்விடம் ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்த புடைவைகள், துணிகள் வாங்க சிறந்த இடம். முகலாய காலத்திலிருந்து புகழ் பெற்ற கடைகள் இங்கு உண்டு. இத்தெருவில் பழங்கால கட்டிடங்களையும் காணலாம். அவை உங்களை 18-ம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்லும்.

நகை, புடவை – குறைந்தது 4-5 மணி நேரம் செலவு செய்திருப்பீர்கள். கடையை விட்டு வெளிவரும்போதுதான் பசி தெரிய ஆரம்பிக்கும். எங்கே உண்பது? Kinari marketடிற்கு மிக அருகில்தான் உள்ளது 1875 கலிளிருந்து இயங்கி வரும் உணவகங்கள் கொண்ட Paranthe wali Gali. நாளை இவ்விடத்தைப் பற்றி.

சாந்தினி சௌக்கில் ஏரியாவில் மட்டும் இரண்டு மூன்று நாட்களுக்கு பார்க்க வேண்டிய அளவு இடங்கள் உண்டு. கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.

உங்கள் கருத்துக்கள் எங்களை வலுவாக்கும். கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும்.

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

2/6/2012

6PM

Delhi Tamil Sangam

Dinamani Delhi edition First Anniversary. Celebrations

Special program: Musical concert by Dr.Seerkazhi Siva Chidambaram

Dinamani

4/6/2012

5.00 AM to 5.45 AM

Sri Ram Mandir, HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi - 110075

Kumbhabhishekam Of Sri Ram Mandir to be performed by Pujyasri Jagadguru Jayendra Saraswati Swamigal Of Kanchi Kamakotee Peetam

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,

Shri S Ramaswamy, (Ph: 99680 93927),

Sh S Ganesan : 9810138189

Sh N Loganathan : 9868809429

Sh R Krishna Kumar : 9868826051

30-6-2012

6-30 PM

Delhi Tamil Sangam

Tamizhisai by

Smt. Savita Sriram – Vocal

Sri.V.S.K. Chakrapani – Violin

Sri. Kumbakonam N. PadmanabanMridangam

Sri. Mannai N. Kannan - Ghatam

N. Kannan

+919810791076

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

Thursday, May 31, 2012

31-05-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

31-05-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

வைகாசி -௧௮(18),வியாழன், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

நல்ல நடத்தையை இழந்தால் மீண்டும் அதைப் பெறுவது கடினம்.

குறளும் பொருளும் - 1182

காமத்துப்பால் – கற்பியல் – பசப்புறுபருவரல்

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்

மேனிமேல் ஊரும் பசப்பு.

Translation:

'He gave': this sickly hue thus proudly speaks,

Then climbs, and all my frame its chariot makes.

பொருள்:

அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.

Explanation:

Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person.

உங்களுக்குத் தெரியுமா?

வடிவமைப்பாளர் குழந்தை என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு செயற்கையாக மாற்றப்பட்டு பிறக்கும் குழந்தை ஆகும்.

செல்லும் இடம் - செல்லாத சுற்றுப்புறம்

சில பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி விடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம்.

எங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக செல்லும் இடம்- செல்லாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி.

தில்லியை நன்றாகப் பாருங்கள்...

செல்லும் இடம் : Delhi Gate – Red fort - stop no 1 & 2 on HOHO Bus)

டெல்லி கேட், ஷாஜஹான்பாத் நகரின் தெற்குப்புற வாசல். இங்கு புது தில்லியும், தில்லியும் இணையும் இடம்.ரெட் போர்ட் பற்றி சொல்லத் தேவையில்லை. அன்றைய முகலாயப் பேரரசின் தலைமையகம், இன்றும் நமது பிரதமர், ஆகஸ்ட் 15 அன்று கொடியேற்றும் இடம்.

செல்லாத சுற்றுப்புறம் :

Kooni Darwaza(The Gate of Blood) – இரத்த வாசல் .. இங்குதான் முகலாயப் பேரரசின் கடைசி அரசரான பகதூர் ஷா சஃபர் அவர்களின் இரு புதல்வர்களும், பேரனும் 1857ல் நடந்த முதல் இந்திய சுதந்திர கிளர்ச்சியின் போது வில்லியம் ஹோட்சனால் நிர்வாணப்படுத்தப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் 1947ல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போதும் இங்கு பலர் இரந்தம் சிந்தினர். இவ்விடம் டெல்லி கேட்டிற்கு அருகில் உள்ளது.

Chandhini Chowk சாந்தினி சௌக் ( நிலவொளி சதுக்கம்): ஷாஜஹான்,மும்தாஜ் அவர்களின் புதல்வி ஜெஹனாரா அவர்களால் வடிவமைக்கப்பட்ட இவ்விடம் இன்றைய புராண தில்லியில் உள்ள ஒரு மிகப் பெரிய வணிகத் தலம். அந்தக் காலத்தில் "டெல்லி ரேடியோ" மிகப் பிரபலமானது. டெல்லி ரேடியோவில், சிலோன் வானொலி கேட்பது ஒரு மிகப் பெரிய பொழுது போக்காய் இருந்த காலம் அது. அந்த ரேடியோக்கள் விற்பனை செய்யப்பட்ட பகுதி. இன்றும் இங்கு எல்லாம் கிடைக்கும். இந்தப் பகுதி துணி வகைகள், அலங்கார விளக்குகள், எலெக்ட்ரிகல் மற்றும் எலேக்ட்ரோனிக் பொருள்கள் வாங்க சிறந்த இடம்.

சாந்தினி சௌக்கில் பார்க்க வேண்டிய இடங்கள் பல, சிலவற்றை இன்று பார்ப்போம்.

Shri Digambar Jain Lal Mandir & Bird Hospital : 1656.ல் முதலில் கட்டப்பட்டு பின் பல மாறுதலுக்கு உள்ளான ஜைன மதக் கோவில். இங்குள்ள ஒரு முக்கிய அம்சம் இக் கோவிலிலுள்ள பறவைகளின் மருத்துவமனை. நாளொன்றுக்கு 60 பறவைகள் வரை இங்கு அட்மிட் செய்யப்படுகிறது. குருவி, புறா, மைனா, கிளி என எந்தப் பறவையாக இருந்தாலும், எந்த விதத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் இங்கே அட்மிட் செய்யலாம். 1956 ல் துவங்கப்பட்ட இந்த மூன்று மாடி மருத்துவமனையில் சைவப் பறவைகளுக்கு என ஒரு மாடியும், அசைவம் உண்ணும் பறவைகளுக்கு என தனி மாடியும் உண்டு. முதலில் ICU வில் அனுமதிக்கப்படும் பறவைகள் பரிசோதனைக்குப் பின் உடல் நல நிலைக்கேற்ப பின்னர் ஜெனரல் வார்டுக்கு மாற்றப்படுகிறது. வாரம் ஒருமுறை சனிக்கிழமையன்று, மேல்மாடியின் ஒரு பகுதி திறக்கப்பட்டு நலமான பறவைகள் தன் வழி செல்ல அனுமதிக்கப் படுகின்றன. இவ்விடத்தின் மேல்க் கூரையில் பல பறவைகள் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இவை நலமான பறவைகளா அல்லது அனுமதிக்கப் பட்டிருக்கும் தன் உறவினரை பார்க்க வந்த பறவைகளா என வியக்கலாம். இது முழுக்க முழுக்க பறவைகளுக்கேன்றே பணிபுரியும் ஒரு தனித்துவம் மிக்க மருத்துவமனை. ரெட் போர்ட்டிற்கு நேர் எதிராக, சாந்தினி சௌக் ஆரம்பிக்கும் இடத்தில் உள்ளது இவ்விடம்.