Saturday, March 27, 2010

Daily news letter 27-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்ச் – 27,  பங்குனி – 13,  ரபியுல் ஆகிர் – 10

முக்கிய செய்திகள்

எதிர்க்கட்சிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டாலும் தி.மு.க ...

தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியது தமிழகம்

புலன் விசாரணையில் புதிய தகவல் விமானத்தில் கிடைத்த வெடிகுண்டு ...

அடுக்குமாடி கட்டடத்தில் தீ: சாவு எண்ணிக்கை 25 ஆக உயர்வு

மோடி அல்லது காங்கிரசுக்கு சொந்தமல்ல குஜராத்: அமிதாப்

அமெரிக்க ராணுவத்தினருக்கு பின்லேடன் புது எச்சரிக்கை

மருந்து கம்பெனி அதிபர் சரண்

ராணுவ முகாம் வெடி மருந்து கிடங்கில் பயங்கர தீ விபத்து

யூசுப் அதிரடி ​(73*); சாய்ந்தது டெக்கான்

20-20 உலகக் கோப்பை:​ அணியில் வினய் குமார்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1513

 நாடுகாண் பயணி ஜுவான் பொன்ஸ் டி லெயோன் வட அமெரிகாவைக் (புளோரிடா) கண்ணுற்றார்.

1794

 அமெரிக்காவில் நிரந்தர கடற்படையும், அதற்கான அலுவலகமும் அமைக்கப்பட்டது

1918

 மல்தோவா, பெசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன

1968

 விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.

1969

 நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

1970

 கொன்கோர்ட் விமானம் தனது முதல் சூப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது

1994

 ஐரோப்பாவில் முதல் விமான சேவை ஜெர்மனியில் துவங்கப்பட்டது

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.21

ஒற்றாடல் – உளவு அறிதல்

(otRAdal – uLavu aRithal)

2.1.21

Scouting Intelligence(Espionage)

Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord.

582

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில்.

ellArkkum ellAm nikazpavai enjnjAnRum

vallaRithal vaen-than thozil

Each day, of every subject every deed,

'Tis duty of the king to learn with speed.

பொருள்

Meaning

நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.

It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.

இன்றைய பொன்மொழி

பிறரைச் சீர்திருத்தும் கடமையைவிடத் தன்னைச் சீர்திருத்துவதே கடமை.

இன்றைய சொல்

Today's Word

எனையதும் (வி.அ)

Enaiyathum

பொருள்

Meaning

1.     சிறிதும் (siRithum)

1.     Even a little

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

To unsubscribe from this group, send email to dinamorukural+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

Friday, March 26, 2010

Daily news letter 26-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்ச் – 26,  பங்குனி – 12,  ரபியுல் ஆகிர் – 9

முக்கிய செய்திகள்

மகாராஷ்டிர தீவிரவாத தடுப்பு போலீஸ் படைத் தலைவர் நீக்கம்

மற்றநாடுகளின் கொள்கையை இந்தியா பின்பற்ற தேவை இல்லை: ஹிலாரி ...

பென்னாகரம் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது

பிலிப்பைன்சில் நில நடுக்கம்

பாக்., பயங்கரவாத முகாம்களை அழிக்க அமெரிக்கா, பிரிட்டன் உதவ...

திருவள்ளூர் அருகே​ ரயில் பாதை​யில் மின் கம்பி துண்​டிப்பு

ஐபிஎல்: சென்னைக்கு தொடர் தோல்வி

900 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய சீனியர் கராத்தே ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1552

 குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது மதகுருவானார்.

1934

 ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுனர்களுக்கான பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டது.

1953

 ஜொனாஸ் சால்க் தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்.

1958

 ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர்.

2000

 விளாடிமீர் பூட்டின் ரஷ்யாவின் அதிபராகத் தெரிவானார்.

2005

 தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்.

2006

 முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.21

ஒற்றாடல் – உளவு அறிதல்

(otRAdal – uLavu aRithal)

2.1.21

Scouting Intelligence(Espionage)

Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord.

581

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்

தெற்றென்க மன்னவன் கண்.

otRRum uraisAnRa n-Ulum ivaiyiraNdum

thetRRenka mannavan kaN.

These two: the code renowned and spies,

In these let king confide as eyes.

பொருள்

Meaning

நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.

Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.

இன்றைய பொன்மொழி

நாம் நன்மை அடைய மற்றவர்களை எதிர்பார்க்கும் வரை நாம் அடிமைகளே.

இன்றைய சொல்

Today's Word

எனை (பெ.)

Enai

பொருள்

Meaning

1.     எல்லாம்(ellAm)

2.     எவ்வளவு (evvaLavu)

1.     all

2.     However much

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

To unsubscribe from this group, send email to dinamorukural+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

Thursday, March 25, 2010

Daily news letter 25-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்ச் – 25,  பங்குனி – 11,  ரபியுல் ஆகிர் – 8

முக்கிய செய்திகள்

மும்பை தாக்குதல் சதிகாரன் ஹெட்லியை இந்தியா விசாரிக்க ...

பெண்களை இழிவுபடுத்தினார் முலாயம்:கட்சித் தலைவர்கள் பலரும்...

ரூ.1 கோடி காலாவதியான மருந்துகள் பறிமுதல்

ரூ.1 கோடி காலாவதியான மருந்துகள் பறிமுதல்

பென்னாகரம் இடைத்தேர்தல் திமுகவுக்கு அமோக ஆதரவு

கொல்கத்தா தீ விபத்து பலி 24 ஆக உயர்ந்தது

அமெரிக்கா-பாகிஸ்தான் இராணுவப் பேச்சு

அமெரிக்காவில் இந்தியருக்கு துணைக்கவர்னர் பதவி ஒபாமா பரிசீலனை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி

பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1634

 மேரிலாந்துக்கு முதலாவது குடியேறிகள் வந்தனர்.

1655

 டைட்டான் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் கண்டுபிடித்தார்.

1807

 அடிமைகளை வர்த்தகம் செய்வது ஐக்கிய இராச்சியத்தில் சட்டம் மூலம் தடை செய்யப்பட்டது.

1857

 பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார்.

1918

 பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.

1954

 முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது. (12" திரையளவு, விலை: $1,000).

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.20

கண்ணோட்டம்

(kaNNottam)

2.1.20

Sympathy - Foresight

A Graceful mind of sympathy and foresight, a soft sight and a benign attitude and an equanimous disposition to others.

580

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

peyakkaNdum n-anjsuN damaivar n-ayathythakka

n-Akarikam vaeNdu pavar.

To smile on those that vex, with kindly face,

Enduring long, is most excelling grace.

பொருள்

Meaning

கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.

Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.

இன்றைய பொன்மொழி

நிதானத்தைக் கைப்பிடி, அதுவே வெற்றியின் முதற்படி

இன்றைய சொல்

Today's Word

என்றூழ் (பெ.)

EnRool

பொருள்

Meaning

1.     கோடை காலம்(Kodai kAlam)

2.     வெயில் (veyil)

3.     சூரியன் (suriyan)

1.     Summer

2.     Sunshine

3.     Sun