Tuesday, October 21, 2008

Daily news letter 21-10-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

October 21,2008 ஸர்வதாரி ஐப்பசி 5, ஷவ்வால் -21
Today in History: October 21

1945 - Women's suffrage: Women are allowed to vote in France for the first time.
"For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/October_21
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.19. ஈகை (Charity)

228. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
Delight of glad'ning human hearts with gifts do they not know.Men of unpitying eye, who hoard their wealth and lose it so?
Meaning :
ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈவு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்ப்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?
Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?
தினம் ஒரு சொல்
ஆவணக்களம் - பத்திரப் பதிவு அலுவலகம், REGISTRATION OFFICE
பொன்மொழி
ஆறாத துயரத்தையும் ஆற்ற வல்லது காலம்.