Tuesday, September 6, 2011

Daily news letter 06-09-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org  avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024x768 resolution

ஆவணி , ௨௰ (20), செவ்வாய், திருவள்ளுவராண்டு 2042

கால் தடுமாறினால் சமாளித்துக் கொள்ளலாம்  ஆனால், நாக்கு தடுமாறினால் மீளவே முடியாது

மாஜி அமைச்சர் நேருவின் தம்பி பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு தினமலர்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தினமணி

கடாபியுடன் ஜெர்மன் உளவுத் துறைக்கு தொடர்பு ௯டல் 

குறள் எண்: 971  பொருட்பால் குடியியல் பெருமை   

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.

பொருள்: ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.

Explanation: One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind).

கார்ட்டூன், ஜோக்ஸ் , அழகு குறிப்புகள், தினம் ஒரு சமையல் குறிப்பு போன்ற பகுதிகளை துவக்க விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

மாயாவதி முதல்வராக முக்கிய பங்கு வகித்தவன் நான் : ம. நடராசன் ... நக்கீரன்

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை தினத் தந்தி

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் பாகிஸ்தான் அணி வெற்றி தினத் தந்தி

பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்: உச்ச ... தினமணி 

புது தில்லி, சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ...

செல்போனில் தேவையற்ற அழைப்புகள் 27ஆம் தேதி முதல் வராது வெப்துனியா 

செல்போனில் தேவையற்ற அழைப்புகள், எஸ்எம்எஸ்-களை தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் 27ஆம் தேதி முதல் இது அமலாகிறது. செல்போனில் வரும் தேவையற்ற அழைப்புகளையும் ...

தேசிய விருது பெரும் கலைஞர்களுக்கு பாராட்டு விழா – தினமணி & தில்லி  தமிழ் சங்கம்

வரும் 08-9-2011 அன்று தில்லி தமிழ்ச் சங்க வளாகத்தில் தேசிய விருது பெரும் கலைஞர்களுக்கு பாராட்டு விழாவை தினமணி நாளிதழ் மற்றும் தில்லி தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்துகிறது. விழாவில் செந்தில்தாஸ், அகிலா சந்திரன் அவர்களின் "பாலச்சந்தர் ஸ்பெஷல்" இன்னிசை விருந்தும் நடைபெற உள்ளது .

பாராட்டு பெறுவோர்: 'பால்கே" பாலசந்தர், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் தனுஷ்.

இடம்:  தில்லி தமிழ்ச் சங்க வளாகம் R.K புரம் , 08-09-2011, வியாழக்கிழமை, மாலை  6 மணி முதல்   

உங்களுக்குத் தெரியுமா

தொட்டில் குழந்தை திட்டம் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க அவற்றை அரசே எடுத்து வளர்க்கும் திட்டமாகும்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால், முர்ரே 4-வது சுற்றுக்கு தகுதி லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்

 சானியா ஜோடி தோல்வி மாலை சுடர்

கடாஃபிக்கு ஆயுதங்களை விற்பனை செய்தது சீனாதான் தினமணி 

டொரண்டோ, லிபிய நாட்டின் அதிபர் மம்மர் கடாஃபிக்கு ஆயுதங்களை விற்பனை செய்தது சீன நாடுதான் என்று தகவல்கள் இப்போது தெரியவந்துள்ளன. லிபிய நாட்டின் சர்வாதிகாரி என்று ...

என்னால் முடியும்

இன்று மின் அஞ்சல்களில் தேவை இல்லாதவற்றை அழிப்பேன்.

கர்நாடக இசை- வர்ணம் இசைப்போட்டி   ராமகிருஷ்ணபுரம் தென்இந்தியர் அமைப்பு

வரும் 11-9-2011 அன்று கர்நாடக இசை பயிலும் மாணவ/மாணவியர்க்கு "வர்ணம் இசைப்போட்டி" ஒன்றை ராமகிருஷ்ணபுரம் தென்இந்தியர் அமைப்பு நடத்துகிறது. காலை 10-30 லிருந்து மாலை 5.30 வரை நடக்கவிருக்கும் இப்போட்டிகளை கண்டு, கேட்டு ரசிக்க உங்களை அன்பும் அழைக்கிறோம்.

இடம்:  ரமண கேந்திரா, எண் 8, இன்ஸ்டிடியூஷனல்  ஏரியா, லோதி ரோடு, புதி தில்லி

SUITABLE BRIDE WANTED  FOR A  BOY OF AGE 39 YEARS , KOUSIGA GOTHRAM KETTAI NAKSHTRAM.  MCOM WORKING IN LTD CO AT DELHI IN ACCOUNTS dept CONTACT 9313880805 - BHUNA EMAIL ID balumeena4@indiatimes.com

டெல்லி NCR பகுதி வாழ்  தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு  ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடண் avvaitamilsangam@gmail.com க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

Monday, September 5, 2011

Daily news letter 05-09-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த தினம். ஆசிரியர் தினம்.

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org  avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024x768 resolution

ஆவணி , ௧௯ (19) , திங்கள், திருவள்ளுவராண்டு 2042

உண்மையான அறிஞனிடம்    பிறரை தாழ்மையாக என்னும் எண்ணம் இருப்பதில்லை.

பிரதமருடனான வங்கதேசப் பயணத்தை ரத்து செய்தார் மம்தா தினமணி

உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற லண்டன் புறப்பட்டார் ஸ்டாலின் தட்ஸ்தமிழ்

அன்னா ஹசாரேவுக்கு `இசட்' பிரிவு பாதுகாப்பு தினத் தந்தி

குறள் எண்: 970  பொருட்பால் – குடியியல் – மானம்    

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு
.

பொருள்: மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.

Explanation: The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity.

கார்ட்டூன், ஜோக்ஸ் , அழகு குறிப்புகள், தினம் ஒரு சமையல் குறிப்பு போன்ற பகுதிகளை துவக்க விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

திப்பு சுல்தானாக கமல்ஹாசன் : புதிய மலையாள சரித்திர படம் 4தமிழ்மீடியா

துருக்கிஷ் விமானம் மீட்பு தினமலர் 

லோக்பால் வரம்பில் பிரதமர்: நிதீஷ் ஆதரவு  தினமணி 

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த எம்.கே.நாராயணன் மாற்றம் ..தினத் தந்தி 

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த எம்.கே.நாராயணன் மாற்றப்பட்டது குறித்து அமெரிக்க தூதர் தெரிவித்த பரபரப்பான கருத்து பற்றி `விக்கி லீக்ஸ்' அம்பலப்படுத்தி உள்ளது. ...

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்வதாக ஸ்ரீராமுலு அறிவிப்பு  தினமணி 

பெங்களூர், அமைச்சர் பதவி அளிக்காததால் அதிருப்தியடைந்த முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்வதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். ...

கர்நாடக இசை- வர்ணம் இசைப்போட்டி   ராமகிருஷ்ணபுரம் தென்இந்தியர் அமைப்பு

வரும் 11-9-2011 அன்று கர்நாடக இசை பயிலும் மாணவ/மாணவியர்க்கு "வர்ணம் இசைப்போட்டி" ஒன்றை ராமகிருஷ்ணபுரம் தென்இந்தியர் அமைப்பு நடத்துகிறது. காலை 10-30 லிருந்து மாலை 5.30 வரை நடக்கவிருக்கும் இப்போட்டிகளை கண்டு, கேட்டு ரசிக்க உங்களை அன்பும் அழைக்கிறோம்.

இடம்:  ரமண கேந்திரா, எண் 8, இன்ஸ்டிடியூஷனல்  ஏரியா, லோதி ரோடு, புதி தில்லி

உங்களுக்குத் தெரியுமா

அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும் படை ஆற்றலை உலகளவில் பயன்படுத்த வல்லதுமான நாடு வல்லரசு எனப்படும்.

3வது மாத சம்பளத்தையும் நன்கொடை கொடுத்த எம்.எல்.ஏ., தினமலர்

 ராகுல் டிராவிட்டுக்குக் கொடுக்கப்பட்ட அவுட் நியாயமற்றது-டோணி ... தட்ஸ்தமிழ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர், செரீனா 4-வது ... தினத் தந்தி 

நியூயார்க்கில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், செரீனா, பெடரர் உள்ளிட்டோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ...

என்னால் முடியும்

எனக்குப் பயிற்பித்த ஆசிரியர்களில் ஒருவரையேனும் தொலைபேசியிலாவது அழைத்து நன்றி தெரிவித்து பேசுவேன்.