Saturday, February 25, 2012

25-02-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

25-02-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

மாசி ௧௪ (13), சனி , திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம்

26 - பிப்ரவரி 2012 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இம்முகாமில் நீரிழிவு, இதயம், தோல்,எலும்பு மற்றும் பல் தொடர்பான நோய்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். இலவச கண் பரிசோதனையும் உண்டு. இத்துடன் காலை 10 -30 முதல் பிற்பகல் 3 மணி வரை இரத்த தான முகாம் நடைபெறும். இடம் - தில்லிச் தமிழ்ச் சங்கம்

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

செய்தித் தொகுப்பு

உங்களுக்குத் தெரியுமா?

நம்மைச் சுற்றி

முந்தைய பதிப்புகள்

செய்தித் தொகுப்பு

சென்னை என்கவுன்ட்டர்: டி.ஜி.பி., ஆட்சியருக்கு நோட்டீஸ் தினமணி

ரூ.8000 கோடியில் உடன்குடி அனல்மின் நிலையம் தினகரன்

சோனியா: வருமானவரி விவரம் வெளியிட மறுப்பு பிபிசி

ஒலிம்பிக் தகுதி சுற்று ஆக்கி: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ... தினத் தந்தி

எடியூரப்பாவை மீண்டும் முதல் அமைச்சர் ஆக்கும் திட்டமில்லை ... nakkheeran publications

இந்திய விண்வெளி விஞ்ஞானி நரசிம்ஹா ராஜினாமா தின பூமி

மைக்கேல் ஜாக்சன் மருத்துவருக்கு ஜாமீன் மறுப்பு வெப்துனியா

முதலிடத்திற்கு முன்னேறிய இலங்கை அணி லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்

சென்செக்ஸ் 154 புள்ளிகளுடன் நிறைவு வெப்துனியா

குறளும் பொருளும் - 1111

காமத்துப்பால் – களவியல் – நலம்புனைந்துரைத்தல்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

Translation:

O flower of the sensitive plant! than thee
More tender's the maiden beloved by me.

பொருள்:

அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.

Explanation:

May you flourish, O Anicham! you have a delicate nature. But my beloved is more delicate than you.

உங்களுக்குத் தெரியுமா?

ஊழிநாள் கடிகாரம் என்பது உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்காகக் காட்சிப்படுத்தப் படுகின்ற மணிக்கூட்டு முகப்பாகும்.

நம்மைச் சுற்றி...

· 2012 பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை புதுதில்லி - பிரகதி மைதானில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நாடெங்குமிருந்து 1300 புத்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மொத்தம் பதினான்கு அரங்குகளில் கண்காட்சி நடைபெறும்.

· Kalachuvadu is delighted to publish a collection ancient Chinese poems in Tamil titled, "Vaari Choodinum Paarppavar Illai" the first ever direct translation from Chinese to Tamil. The book will be released onFeb 25th evening 6.30 PM at Delhi Tamil Sangam . The proceedings of the meeting will be in English.

· பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உரையாற்றும் ஓர் இலக்கிய மாலை தலைப்பு - கதைவழி நடந்தேன் - 26-2-2012 மாலை 5.00 மணி, தில்லித் தமிழ்ச் சங்கம்

· SHRI SUBHA SIDDHI VINAYAKA MANDHIR SOCIETY Pocket IV, Mayur Vihar Phase I, Celebrates the Trinity Composers Day Festival featuring the Wonderful compositions of St. Thyagaraja, Sri. Muthuswamy Dikshidar & Sri. Shyama Shastri Programme on Sunday, the 26th Feb. 2012, 5:00 PM Onwards.. Venue: Concert Hall - Shri Subha Siddhi Vinayaka Mandhir

· "North-West Delhi Cultural Association is organizing "THYAGARAJA ARADANA" on 26th February, 2012 (Sunday) at Ganapathy Pooja Park, Pocket 6/I (near Goel Property), Sector -2, Rohini, Delhi – 85.

House Available for Sale

· Gurgaon, South City-1, Builder flat, First floor, 3 BHK,with servant quarters, individual car park, 1800 sq ft built up on 360 SQ yard plot .Less than a KM distance from the HUDA CITY CENTRE, metro station. Contact owner at 0-9600167843 and 0 9566120779.

House available on Rent

· A new double bedroom flat in NH-58, Raj Nagar Extension is available for rent. First floor, Near to DPS school & GD Goenka school, Contact -K.Natarajan,+91-9871242244, anandhinataraj@yahoo.com

· 2/3 BHK with 2 wash rooms with water back-up and three phase meter for provision of 2 air-conditioners with partially/fully furnished flat of about 1000 SFT is available at prime location of Noida (Sec - 25). Interested Tamil/Telugu Brahmins can contact for company lease at 9717772049

· JASOLA DDA JANATA FLAT - TOP FLOOR (3RD) ONE ROOM, KITCHEN AND COMBINED, BATHROOM & TOILET - TILES FITTED. MOTOR FOR WATER.House is located behind Apollo Hospital, Opp. Sarita Vihar, Via Noida Route/Mathura Road, IIIrd Floor, Toilet and Bathroom (Combined with tiles fitted), Rent : 3500 /= inclusive of all (WATER & ELECTRICTY ETC.)Available : At any moment. Contact at 011-9810635399 Email ID : jaibusy@gmail.com

House required on Rent

· Looking for a one bedroom / two bed room(1BHK or 2BHK) for a family with two children, rented accommodation near Sector34, 35, 36, 37, 40, 41 area. Would shift in a week or two. Contact Number: 9717222579, Sundar email address: vsun5@yahoo.com .

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

Friday, February 24, 2012

24-02-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

24-02-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

மாசி ௧௨ (12), வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம்

26 - பிப்ரவரி 2012 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இம்முகாமில் நீரிழிவு, இதயம், தோல்,எலும்பு மற்றும் பல் தொடர்பான நோய்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். இலவச கண் பரிசோதனையும் உண்டு. இத்துடன் காலை 10 -30 முதல் பிற்பகல் 3 மணி வரை இரத்த தான முகாம் நடைபெறும். இடம் - தில்லிச் தமிழ்ச் சங்கம்

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

செய்தித் தொகுப்பு

உங்களுக்குத் தெரியுமா?

நம்மைச் சுற்றி

முந்தைய பதிப்புகள்

செய்தித் தொகுப்பு

ராம் தேவ் போராட்டத்தில் தடியடி : உச்ச நீதிமன்றம் கண்டனம் தினமணி

ஜம்மு காஷ்மீரில் பனிப்பாறை சரிவு : 9 ராணுவ வீரர்கள் பலி தினகரன்

கொள்ளையர்களை பற்றி துப்பு கொடுத்த வேளச்சேரி வாசிகள் Makkal Murasu

இந்தியாவில் ஒரின சேர்க்கை அனுமதிக்க முடியாது; சுப்ரீம் ... தினமலர்

மாவட்டந்தோறும் 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வர் ... தினமணி

ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பது சாத்தியம்தானா?Oneindia Tamil

ராகுல் பிரசாரம் பலன் தராது : அகிலேஷ் தினமலர்

இத்தாலி அமைச்சர் மத்திய மந்திரியுடன் அவசர சந்திப்பு தின பூமி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தண்டனை பீதியில் கிலானி வெப்துனியா

ஆப்கான் மக்களிடம் ஒபாமா மன்னிப்பு கோரினார் பிபிசி

சரிவுடன் முடிந்தது வர்த்தகம் தினமலர்

ஒலிம்பிக் தகுதி சுற்று ஆக்கி: இறுதிப்போட்டிக்குள் நுழையுமா ... தினத் தந்தி

குறளும் பொருளும் - 1110

காமத்துப்பால் - களவியல் - புணர்ச்சிமகிழ்தல்

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

Translation:

The more men learn, the more their lack of learning they detect;
'Tis so when I approach the maid with gleaming jewels decked.

பொருள்:

செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.

Explanation:

As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a well-adorned female (only create a desire for more).

உங்களுக்குத் தெரியுமா?

குறைவான கார்போஹைட்ரேட்களைக் கொண்ட ஆட்கின்சு உணவுமுறை என்பது உடல் எடையைக் குறைக்க மேலைநாடுகளில் பிரபலமானதாக உள்ளது.

நம்மைச் சுற்றி...

· காந்திகிராம் கிராமிய பல்கலைகழக மாணவ மாணவியர் வழங்கும் பல்சுவை கலை நிகழ்ச்சி – 25-2-2012, மாலை 6-30 மணி. திருவள்ளுவர் அரங்கம்-தில்லித் தமிழ்ச் சங்கம்.