Friday, December 17, 2010

Daily news letter 17-12-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 17  வெள்ளி,  மார்கழி–2,   முஹர்ரம் – 10

முக்கிய செய்திகள் – Top Stories

இந்தியாவும், சீனாவும் நட்புடன் இணைந்து முன்னேறுவோம்ச பிரதமர் ...

பாதுகாப்பு கெடுபிடி : பிரதமர் வீட்டிற்கு நடந்து சென்ற சோனியா

நில ஒதுக்கீடு ஊழல் புகார்: எடியூரப்பாவுக்கு கவர்னர் கடிதம் ...

முக்கிய தலைவர்களுக்கு விடுதலைப்புலிகளால் மிரட்டல் எதிரொலி ...

விடுதலையானார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்

நேபாள விமான விபத்தில் 22 பேர் பலி

தமிழகத்தில் சிறப்பான திட்டங்கள் துணை முதல்வருக்கு உலக வங்கி ...

ரூ. 48000 கோடி நிதி திரட்ட வங்கிகளுக்கு ஆர்பிஐ உதவி

நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆஜர்

இங்கிலாந்து அபார பந்துவீச்சு ஆஸ்திரேலியா 268 ஆல் அவுட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா திணறல் (105/6)

வைகுண்ட ஏகாதசி: திருமலையில் 4 லட்சம் லட்டுகள் தயார்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1718

பெரிய பிரித்தானியா ஸ்பெயினுடன் போரை அறிவித்தது.

1819

சிமோன் பொலிவார் பெரிய கொலம்பியாவின் விடுதலையை அறிவித்தான்.

1834

அயர்லாந்தின் முதலாவது தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1903

ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்தனர்.

1926

லித்துவேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மக்களாட்சி அரசு கலைக்கப்பட்டு அண்டானஸ் சிமெத்தோனா ஆட்சியைப் பிடித்தார்.

1947

இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைக்கப்பட்டது.

1961

கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது.

1983

லண்டனில் ஹரட்ஸ் பல்பொருள் அங்காடியில் குண்டு வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

1989

25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

படையியல்(padaiyiyal)

2.3

Army

2.3.5

படை செருக்கு(padai cherukku)

2.3.5

Pride of Warriors

The predominance and excellence of leadership of defence and their sense of heroism and sacrifice.

775

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்

ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

Viziththa kaN vaelkoNa teRiyA aziththimaippin

ottanRo vanka Navarkku.

To hero fearless must it not defeat appear,

If he but wink his eye when foemen hurls his spear.

பொருள்

Meaning

களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்.

Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe)?

இன்றைய பொன்மொழி

கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்க வேண்டாம். உன் பாதையும் வழுக்கல் நிறைந்தது

இன்றைய சொல்

Today's Word

ஒக்கலை (பெ)

okkalai

பொருள்

Meaning

1.       இடுப்பு (iduppu)

1.     Hip

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Thursday, December 16, 2010

Daily news letter 16-12-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 16  வியாழன்,  மார்கழி–1,   முஹர்ரம் – 9

முக்கிய செய்திகள் – Top Stories

இந்தியாவுடன் நட்புறவு வலுப்படும்: சீன பிரதமர்

பெட்ரோல் விலை ரூ3.21 உயர்ந்தது:இந்தியன் ஆயில், இந்துஸ்தான் ...

கேரளாவில் டாக்சி, ஆட்டோக்கள் ஓடவில்லை பெட்ரோல் விலை உயர்வை ...

ஜாமீன் கிடைத்தும் சிறையில் அடைபட்டுள்ள விக்கிலீக்ஸ் அதிபர் ..

தீவிரவாதி கசாப் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் ...

டொயட்டோ-எடியோஸ் கார் முன்பதிவு தொடக்கம்

வங்காளதேச சுதந்திர தின விழாவில் 226 இந்தியர்கள் ...

884 பேருக்கு முதியோர் பென்ஷன், திருமண நிதி, நல திட்ட உதவிகள்

பாறையில் மோதி படகு உடைந்ததால் 27 பேர் பலி

இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட்

உலக செஸ் சாம்பியன்ஷிப்: அரை இறுதியில் கொனேரு ஹம்பி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1431

இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.

1497

வாஸ்கொடகாமா முன்னர் பர்தலோமியூ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.

1598

கொரிய, ஜப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற சமரில் கொரியா வெற்றி பெற்றது.

1653

சேர் ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து நாடுகள் அடங்கிய பொதுநலவாயத்தின் தலைவரானார்.

1707

ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.

1971

வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.

1971

பாஹ்ரேன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1991

கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

படையியல்(padaiyiyal)

2.3

Army

2.3.5

படை செருக்கு(padai cherukku)

2.3.5

Pride of Warriors

The predominance and excellence of leadership of defence and their sense of heroism and sacrifice.

774

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்.

kaivael kaLiRROdu pOkki varupavan

meyvael paRiyA n-akum.

At elephant he hurls the dart in hand; for weapon pressed,

He laughs and plucks the javelin from his wounded breast.

பொருள்

Meaning

கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.

The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly).

இன்றைய பொன்மொழி

மலர்ந்த முகமானது சாதாரண உணவையே விருந்தாக்கும்.

இன்றைய சொல்

Today's Word

ஒக்கல் (பெ)

okkal

பொருள்

Meaning

1.       சுற்றத்தார் (sutRRathrAr)

1.     Relations