Thursday, March 3, 2011

Daily news letter ௦03-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

புது தில்லி மற்றும் சுற்றுப்புறவாசிகளுக்கு ஒரு அறிவிப்பு:-
கல்யாணமாலை வழங்கும் "திருமணத் திருவிழா"  வரும் மார்ச் 6ம் தேதி அன்று காலை 10 மணி முதல் 4  மணி வரை தில்லி தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.  திருமணத்திற்காக வரன் வேண்டுவோர் 044-24341400  என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும்.
Kalayanamaalai's 'Thirumana Thiruizha" on 6th march 10 Am to 4 PM at Delhi Tamil Sangam. All community alliance seekers register an get matches 044-24341400

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மாசி – 19, வியாழன்   , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.vadakkuvaasal.com  

எளிமை தெளிவு உறுதி என்னும் பாதைகளை, நோக்கங்களில் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி, இந்தியத் தலைநகர் டில்லியிலிருந்து உலகத் தமிழர்களுக்காக பதிப்பிக்கப்படும் மாத இதழின் வலை வடிவம்.

உங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள்

DELHI-NCR

Music & Concerts » Classical Dance@ India International Centre - Bharatanatyam Recital by Rashmi Aggarwal from Delhi

Bharatanatyam Recital by Rashmi Aggarwal from Delhi, disciple of Smt Saroja Vaidyanathan. 

Music & Concerts » Classical Music Concerts@ - IIT, Delhi Vocal by Meeta Pandit

Vocal by Meeta Pandit. Org. by Spic Macay Foundation. Venue - Aravali Hostel, IIT, New Delhi. As part of Fest 2011 - Spic Macay. . 

CHENNAI

Music & Concerts @ Sivagami Pethachi auditorium Karna - Music Concert

Karna - Music Concert. Featuring - PC Ramkrishna, Vidyuth Sreenivasan, Md Yusuf, Vinod Anand, Karthik Govindaraghavan & others. Singer: Swarna Rethas & Sandeep Narayan. 

Music & Concerts » Classical Music Concerts @ Hamsadhwani - Vocal, Violin, Mrudangam & Ghatam Performance

Vocal, Violin, Mrudangam & Ghatam Performance. Subhashree Ramachandran Vocal, B. Ananthakrishnan Violin, V. Ramiah Mrudangam, H. Prasanna Ghatam. 

Music & Concerts » Classical Music Concerts@ Hamsadhwani - Vocal, Violin & Mrudangam Performance

Vocal, Violin & Mrudangam Performance. Jayashree Jayaramakrishnan Vocal, R. Kailasam Violin, Guru Raghavendra Mrudangam. 

முக்கிய செய்திகள் – Top Stories

இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது: தேர்தல் ஆணையம் கண்டிப்பு  

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை ஒத்திவைப்பு

சென்னையில் 9 கட்சிகளுடன் தேர்தல் கமிஷன் நாளை ஆலோசனை

சர்வதேச கோர்ட்டில் லிபியா மீது போர் குற்ற வழக்கு

சென்னை மாவட்டத்தில் தேர்வு பணியில் 3147 ஆசிரியர்கள்  

இன்று தெலுங்கானா போராட்டம்: 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

சட்டசபை தேர்தலில் மம்தா போட்டியில்லை

அடித்து நொறுக்கினார் கெவின் ஓ பிரையன் இங்கிலாந்து அதிர்ச்சி ...

திமுக அணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகள்

பிரதமர் மன்மோகன்சிங் நாளை ஜம்மு வருகை

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

நிகழ்வுகள்

1575 - இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார்.

1833 - அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.

1857 - பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன.

1878 - ஓட்டோமான் பேரரசின் கீழ் பல்கேரியா விடுதலை அடைந்தது.

1905 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை (டூமா)வை ஏற்படுத்த இணங்கினான்.

1918 - முதலாம் உலகப் போரில் ரஷ்யாவின் பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் ரஷ்யா ஆகியன உடன்பாட்டிற்கு வந்தன.

1923 - டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.

1938 - சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

1939 - மும்பாயில் மகாத்மா காந்தி ஆதிக்கவாதிகளுக்கு எதிராக உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.

1969 - நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது.

1971 - இந்தோ-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது.

1974 - ரோமன் கத்தோலிக்கம் மற்றும் லூத்தரன் ஆகிய கிறிஸ்தவ மதப்பிரிவுகள் இரண்டும் இணைந்தன.

1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக லாத்வியாவின் 74% மக்களும் எஸ்தோனியாவின் 83% மக்களும் வாக்களித்தனர்.

1992 - பொஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.

2002 - சுவிட்சர்லாந்து ஐநாவில் இணைவதற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தில் மக்கள் வாக்களித்தனர்.

பிறப்புக்கள்

1839 - ஜாம்ஷெட்ஜி டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1904)

1845 - கியார்கு கேன்ட்டர், கணிதவியலர் (இ. 1918)

1847 - அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், கண்டுபிடிப்பாளர் (இ. 1922)

1867 - பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர் (இ. 1911)

1950 - திக்குவல்லை கமால், ஈழத்து எழுத்தாளர்.

1955 - கணபதி கணேசன், தமிழ் இதழியலாளர் (இ. 2002)

1970 - இன்சமாம் உல் ஹக், பாகிஸ்தான் துடுப்பாட்டக்காரர்

இறப்புக்கள்

1703 - ராபர்ட் ஹூக், ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1635)

1707 - ஔரங்கசீப், மொகாலயப் பேரரசர் (பி. 1618)

1996 - சி. சிவஞானசுந்தரம், சிரித்திரன் ஆசிரியர்.

1999 - ஜேராட் ஹேர்ஸ்பேர்க், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)

சிறப்பு நாள்

பல்கேரியா - விடுதலை நாள் (1878)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.11

பேதைமை (paedhaimai)

2.3.11

Foolishness ( Improper Understanding)

Folly and improper understanding lead to suffering and shame.

குறள் எண்  832

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.

paethamaiyuL ellAm paethamai kAthanmai

kai-yalla thankat seyal  

'Mid follies chiefest folly is to fix your love
On deeds which to your station unbefitting prove
.

பொருள்

Meaning

அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.

The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden.

இன்றைய பொன்மொழி

வம்புச் சண்டைக்குப் போவதால் உங்கள் அற்புதமான மனித ஆற்றலை வீணாக்குகிறீர்கள்       

இன்றைய சொல்(Today's Word)

ஒல்வழி

ol-vazhi

பொருள்

Meaning

1.        பொருந்திய இடத்தில்

2.        பொருந்திய காலத்தில்

 

1.     in a suitable place

 

2.     at a suitable time

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

 

No comments: