Saturday, February 20, 2010

Daily news letter 20-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பிப்ரவரி – 20,  மாசி – 8,  ரபியூலவல் – 5

முக்கிய செய்திகள்

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 2 தங்கம்

தலாய் லாமாவுடன் ஒபாமா பேசியது உறுதி மீறல் : ஆத்திரப்படுகிறது ...

பென்னாகரம் இடைத் தேர்தல்: மார்ச் 27-ல் வாக்குப் பதிவு

தமிழக இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: 7 பேர் கைது

சென்செக்ஸ் 136 புள்ளிகள் சரிந்தது

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் நியூசிலாந்து அணி வெற்றி

கண்விழித்து பட்ஜெட்டை தயாரிக்கிறார் மம்தா

கட்சி தலைவர்களுடன் மீராகுமார் இன்று ஆலோசனை

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1547

ஆறாம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1835

சிலியின் கொன்செப்சியோன் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.

1962

மேர்க்குரி திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.

1965

அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது

1987

அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.

பிறப்புகள்

1876

கா. நமச்சிவாயம் (பெப்ரவரி 20, 1876 - மார்ச் 13, 1936) தமிழகத்தின் சிறந்த புலவராக, தமிழறிஞராக விளங்கியவர். தமிழ்ப் பேராசிரியர்

இறப்புகள்

1896

ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்தின் தமிழறிஞர், புலவர் (பி. 1820)

2008

டி. ஜி. எஸ். தினகரன் (ஜூலை 1, 1935 - பெப்ரவரி 20, 2008) (சுரந்தை, தமிழ்நாடு) அல்லது துரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன் இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் அமைப்பாளரும் இந்தியாவின் முன்னனி கிறிஸ்தவ மறைபரப்புனருமாவார். இவர் காருன்யா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஆவார். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், இந்தியாவிலும், உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கிறிஸ்தவ மதபிரசாரம் செய்தார்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.18

கொடுங்கோன்மை (kodungkOnmai)

2.1.18

Tyranny of Rule (Cruel Governance)

Cruelty in governance ends up in misery of the people and run of the regime.

551

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து.

kolaimaeRkoN dAriR kodithae alaimaeRkoNdu

allal seythozukum vaen-thu

Than one who plies the murderer's trade, more cruel is the king

Who all injustice works, his subjects harassing.

பொருள்

Meaning

அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.

The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.

இன்றைய பொன்மொழி

கல்வி இல்லாத வாழ்வு மணமில்லாத பூவிற்குச் சமம்.

இன்றைய சொல்

Today's Word

எழினி (வி.)

Ezhini

பொருள்

Meaning

1.     இடுதிரை(iduthirai)

2.     உறை(uRai)

1.     curtain

2.     Cover, case

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

Friday, February 19, 2010

Daily news letter 19-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பிப்ரவரி – 19,  மாசி – 7,  ரபியூலவல் – 4

முக்கிய செய்திகள்

மன்மோகனுடன் ஒபாமா பேச்சு

சீனா, ரஷியா, வடகொரியா-3 நாடுகளில் பூகம்பம்

இந்தியா 'நம்பர்-1' : தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தக்க வைத்தது

191 டன் தங்கம் விற்க ஐஎம்எப் திட்டம்

ரயில்வே திட்டங்களுக்கு எடியூரப்பா ரூ. 2500 கோடி ஒப்புதல்

ஆந்திராவுக்கு தேர்வு எழுதச் சென்ற தமிழக மாணவர்களுக்கு அடி, உதை

சீனாவின் கடும் எதிர்ப்பை தாண்டி தலாய் லாமாவுடன் ஒபாமா சந்திப்பு

கருணைக் கொலை செய்தார் 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளர்

காலில் விழும் கலாசாரம் வேண்டாம்: நிதின் கட்கரி

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டு முடிவுக்கு...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1819

 பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.

1876

 ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1878

 கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.

1959

 ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது.

பிறப்புகள்

1473

 நிக்கலாஸ் கோர்ப்பனிக்கஸ், கணிதவியலாளர், விண்வெளியியலாளர். (இ. 1543)

1855

 உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (இ. 1942)

உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர் சுருக்கமாக உ.வே.சா, சிறப்பாக தமிழ் தாத்தா ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டு பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தார். உ.வே.சா 90 க்கும் கூடுதலான புத்தகங்களை அச்சுப்பதிப்பதித்தது மாத்திரமன்றி 3000 க்கும் கூடுதலான ஏட்டுச்சுவடிகள், கையெழுத்தேடுகளைச் சேகரித்தும் இருந்தார்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.17

செங்கோன்மை (sengkOnmai)

2.1.17

Good Governance

The Code of Conduct for rules in a welfare state administration and justice.

550

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்.

kolaiyiR kodiyArai vaen-thoRuththal paingkUZ

kaLaikat tathanodu n-aer.

By punishment of death the cruel to restrain,

Is as when farmer frees from weeds the tender grain.

பொருள்

Meaning

கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.

For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.

இன்றைய பொன்மொழி

கண்ணியம் இல்லாத அறிவு ஆபத்தானது, அஞ்சத்தக்கது.

இன்றைய சொல்

Today's Word

எழிலி (வி.)

Ezhili

பொருள்

Meaning

1.     மேகம் (maekam)

1.     Cloud

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India