Tuesday, March 1, 2011

Daily news letter ௦01-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

நொய்டா மற்றும் சுற்றுப்புற வாசிகளுக்கு ஒரு அறிவிப்பு.

தமிழ் மொழியின் ஒரு சிறப்பு சந்தம். சந்தத்தின் சிறப்பே திருப்புகழின் சிறப்பு! ஐம்புலன்களை அடக்கி, உடலை ஒடுக்கி, அறிவுக்கும் எட்டாத அவனை அடைவது எப்படி என இந்தத் திருப்புகழ் மெய்யுற விளக்குகிறது!

இப்படி, தமிழின் வளம் அறியவும், இறைவனை நாடும் வகை அறியவும் அருணகிரிநாதரால் அருளப்பட்ட திருப்புகழை கற்க அதுவும் இலவசமாக கற்க விரும்புவோர் திருமதி. உமா பாலசுப்ரமணியன் அவர்களுக்கு <uma_kbs@yahoo.com) எழுதவும். திருமதி. உமா பாலசுப்ரமணியன் அவர்களின்  இன்னொரு சிறப்பு இவர் தமிழ் மொழி வல்லுநர் கி.வா.ஜகன்னாதன் அவர்களின் புதல்வியும்  ஆவார். நொய்டாவில் இவர் வசிப்பது நம் சிறப்பு.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மாசி – 17, செவ்வாய்  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.santhan.com/

இது ஒரு தகவல் களஞ்சியம்.

உங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள்

DELHI-NCR

Music & Concerts » Classical Music Concerts @ Habitat World, India Habitat Centre (IHC)

Rhythms Of Spring Hindustani Vocal

Rhythms Of Spring Hindustani Vocal recital by Ustad Iqbal Ahmed Khan. Followed by Tabla solo by Samar Saha. Collab: Vageeshwari Foundation

Music & Concerts » Classical Music Concerts @ IIT, Delhi Mohan Veena by Pt. Vishwa Mohan Bhatt

Mohan Veena by Pt. Vishwa Mohan Bhatt. Org. by Spic Macay Foundation. As part of Fest 2011 - Spic Macay. 

 

முக்கிய செய்திகள் – Top Stories

ராமதாஸ் குடும்பத்துடன் நட்பு நீடிக்க வேண்டும்: முதல்வர் ...  

பாகிஸ்தானில் 2 நீதிபதிகள் கடத்தல்

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள்  

வளர்ச்சிக்கான பட்ஜெட்: ப.சிதம்பரம்

வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க ராஜா கோரிக்கை  

"கிங்ஸ் ஸ்பீச்'' படத்துக்கு 4 ஆஸ்கார் விருதுகள் டாம் கூப்பர் ...

டெல்லியில் தேர்தல் கமிஷன் ஆலோசனை தமிழக சட்டசபை தேர்தல் தேதி ...

உலக கோப்பை கிரிக்கெட் ஜிம்பாப்வே அணி முதல் வெற்றி கனடாவை காவு ...

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்

ஆந்திர பிரதேசத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1565 - ரியோ டி ஜனெய்ரோ நகரம் அமைக்கப்பட்டது.

1700 - சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.

1815 - இத்தாலியின் தீவான எல்பா தீவில் நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் பிரான்ஸ் திரும்பினான்.

1873 - முதலாவது பாவனைக்குகந்த முதலாவது தட்டச்சுப் பொறியை ஈ. ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.

1896 - ஹென்றி பெக்கெரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.

1899 - இலங்கையில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு (The Ceylon Penal Code) நடைமுறைக்கு வந்தது.

1912 - முதன் முதலில் பறக்கும் விமானம் ஒன்றிலிருந்து ஆல்பேர்ட் பெரி என்பவர் பாரசூட்டில் இருந்து குதித்தார்.

1936 - ஹூவர் அணைக்கட்டு கட்டிமுடிக்கப்பட்டது.

1941 - இரண்டாம் உலகப் போர்: பல்கேரியா அச்சு நாடுகள் அணியில் இணைந்தது.

1966 - சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வீனஸ் கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

1975 - ஆஸ்திரேலியாவில் வர்ணத் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1977 - சார்லி சப்ளினின் உடல் சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.

1980 - சனி கோளின் ஜானுஸ் என்ற சந்திரன் இருப்பதை வோயேஜர் 1 விண்கலம் உறுதி செய்தது.

1992 - பொசுனியா எர்செகோவினா யூகொஸ்லாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

2002 - ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2006 - ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது.

பிறப்புக்கள்

1910 - எம். கே. தியாகராஜ பாகவதர் தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (இ. 1959)

1921 - விவியன் நமசிவாயம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (இ. 1998)

1953 - மு. க. ஸ்டாலின், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், தமிழக துணை முதல்வர்

1968 - குஞ்சராணி தேவி, இந்தியப் பழுதூக்கும் வீராங்கனை

1973 - கிரிஸ் வெபர், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புக்கள்

1911 - ஜேக்கபஸ் ஹொஃப், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1852)

1940 - அ. தா. பன்னீர்செல்வம், சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் (பி. 1888)

1995 - ஜோர்ஜஸ் கோஹ்லர், ஜேர்மானிய உயிரியலாளர், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1946)

சிறப்பு நாள்

பொசுனியா எர்செகோவினா - விடுதலை நாள் (1992)

தென் கொரியா - விடுதலை நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.10

கூடாநட்பு (koodA natpu)

2.3.10

False Friendship

Guard against associatoin or contacts with fakes,dupes,envious,spiteful,worthless and incompatible in society

குறள்எண்  829

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.

Migach-seithu  tham-moLLU vArai nagach-seithu

natpinuL sAp-pullaR pAtRu.

When time shall come that foes as friends appear,
Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear.

பொருள்

Meaning

நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.

When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former)

இன்றைய பொன்மொழி

துன்பத்திற்கோ, கோபத்திற்கோ இடம் கொடுப்பவர்கள் அடிமையாகி விடுகின்றனர்.      

இன்றைய சொல்(Today's Word)

ஒல்லே

ol-le

பொருள்

Meaning

1.        விரைவாக (viraivaaga)

1.     quickly

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: