Saturday, April 16, 2011

Daily news letter 16-04-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

RASAANUBHAVA – An enchanting journey into the world of Aesthetics - Bharathnatyam presentationby the Students of Smt. Bhavani Anantharaman (Noida) at Triveni Kala Sangam, New Delhi on 17-4-2011 from 11 AM.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

சித்திரை 3 (௩ ) , சனி , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்  

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தின் உயரம் 58மீட்டர் இதன் ஓளி 3000 வாட் திறன் கொன்டது இதன் மேற்பகுதி எளிதாகச் சுழல்வதற்காக உட்பகுதியில் பாதரசம் நிரப்பப்பட்டுள்ளது.இதன் வெளிச்சம் 18 கடல் மைல் தொலைவு தெரியும்.இது சென்னையின் நான்காவது லைட் ஹவுஸ்.1796 ல் கட்டப்பட்டது.பிறகு 1841 மற்றும் 1894 ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டன.இப்போதுள்ள லைட் ஹவுஸை நிறுவிய வருடம் 1977.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

தாமதமின்றி தங்கபாலுவை நீக்குங்கள் : சோனியாவிடம் சிதம்பரம் ... தினமலர்

கடலில் மீன் பிடிக்க 45 நாள் தடை தினமணி

ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரூ.446 கோடி சொத்து  தினமணி 

ஐ.பி.எல். கிரிக்கெட் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் தோல்வி ... தினத் தந்தி

இன்போசிஸ் மோகன்தாஸ் ராஜினாமா! தினகரன்

ரஜினி ஓட்டுப்போட்ட விவகாரம் : தேர்தல் அதிகாரி பதில்  நக்கீரன்

விநாயக் சென்னுக்கு ஜாமீன்: மத்திய அமைச்சர்கள் வரவேற்பு தினமணி

இலங்கை அரசின் முடிவை ஏற்போம்-சங்கக்காரா தட்ஸ்தமிழ்

இன்று மகாவீர் ஜெயந்தி ஜெயலலிதா வாழ்த்து தினத் தந்தி

கசகஸ்தான் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மன்மோகன்சிங்  தினமலர் 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1346 - தென்கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய சேர்பியப் பேரரசு டுசான் சில்னி என்பவனால் உருவாக்கப்பட்டது.

1444 - இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

1582 - ஸ்பானிய ஆக்கிரமிப்பாளன் ஹெர்னாண்டோ டி லேர்மா என்பவன் ஆர்ஜெண்டீனாவின் சால்ட்டா என்ற குடியேற்றத் திட்டத்தை கண்டுபிடித்தான்.

1853 - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.

1876 - பல்கேரியாவில் ஒட்டோமான் பேரரசுக்கெதிராக புரட்சி வெடித்தது.

1885 - இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.

1912 - ஹரியெட் குயிம்பி என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயைவிமானத்தில் கடந்த முதல் பெண் ஆனார்.

1917 - நாடு கடந்த நிலையில் பின்லாந்தில் இருந்த விளாடிமிர் லெனின் சென் பீட்டர்ஸ்பேர்க் திரும்பினார்.

1919 - அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார்.

1945 - இரண்டாம் உலகப் போர்: செம்படையினர் ஜெர்மனியப் படைகளுக்கெதிரான தமது கடைசிப் போரை பெர்லினைச் சுற்றி ஆரம்பித்தனர்.

1947 - சோவியத்- ஐக்கிய அமெரிக்கா இடையேயான உறவுகளை பனிப்போர் என அமெரிக்க பொருளாதார ஆலோசகர் பேர்னார்ட் பரெக் என்பவர் முதன் முதலாக வர்ணித்தார்.

1966 - முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.

1972 - நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.

பிறப்புகள்

1844 - அனத்தோலி பிரான்ஸ், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1924)

1851 - சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1930)

1867 - வில்பர் ரைட், முதன்முதலில் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர் (இ. 1912)

1889 - சார்லி சாப்ளின், நடிகர் (இ. 1977)

1927 - பாப்பரசர் பதினாறாம் ஆசீர்வாதப்பர், உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது பாப்பரசர்

1935 - சுபத்திரன், ஈழத்து முற்போக்கு இலக்கியக் கவிஞர் (இ. 1979)

1947 - கரீம் அப்துல்-ஜப்பார், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

1957 - பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் அரசியல் தலைவர், தொழிற்சங்கவாதி

1985 - லுவால் டெங், பிரித்தானிய கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1908 - அப்புக்குட்டி கிங்ஸ்பரி, யாழ்ப்பாணக் கல்லூரியின் கணிதவியல் பேராசிரியர்.

1972 - யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற யப்பானிய எழுத்தாளர் (பி. 1899)

சிறப்பு நாள்

சிரியா - விடுதலை நாள் (1946)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.14

பகைமாட்சி (Pagai maatchi)

 

2.3.14

 

NOBLE HOSTILITY

பகையிலும் மாண்புடைமை – True warriors face foes of no inferiority  an strengthen their position by gaining friends, arms, wealth and aids to match

குறள் எண்  862

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு
.

anbilan aanRa hunaiyilan tAnthuvvAn

enbariyum aethilAn thuppu

No kinsman's love, no strength of friends has he;
How can he bear his foeman's enmity?.

பொருள்

Meaning

உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?.

How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?.

இன்றைய பொன்மொழி

குழந்தையின் ஏன் என்ற கேள்வி பகுத்தறிவு சிந்தனையின் திறவுகோல்

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

Friday, April 15, 2011

Daily news letter 15-04-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

  1. The photos and video clips of Ramanavami celeberations ar Ramar Kovil , New Delhi can be seen here:-

http://youtu.be/VOlCPg-pQMk tirumanjanam

 http://youtu.be/yQqj4p6-oVk tirumanjanam two – with purusha sooktam

 http://youtu.be/BlC_IVvRAk4 sita kalyanam tirumangalya dharanam

  1. RASAANUBHAVA – An enchanting journey into the world of Aesthetics - Bharathnatyam presentationby the Students of Smt. Bhavani Anantharaman (Noida) at Triveni Kala Sangam,205, Tansen marg. New Delhi on 17-4-2011,11 AM onwards.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

சித்திரை 2 (௨ , வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

தெரிந்து கொள்ளுங்கள்  

மரு. சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் "மருத்துவத் தமிழ் முன்னோடி" என அறியப்படுகிறார்.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை: கராத்தே தியாகராஜன்  தினமணி 

'குடியேறிகள் அளவுக்கதிகம்' -பிரிட்டன் பிரதமர் பிபிசி

தேர்தலில் மக்கள் அமைதி புரட்சியை ஏற்படுத்தி உள்ளனர் ஜெயலலிதா ...  தினத் தந்தி 

வடகிழக்கு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி இல்லை  தட்ஸ்தமிழ்

வாக்கு இயந்திரங்களுக்கு சீல்: 3 அடுக்கு பாதுகாப்பு தினமலர்

நீரா ராடியா கருத்துக்கு சரத்பவார் மறுப்பு ஸ்பெக்ட்ரம் ஊழல் ... தினத் தந்தி

ஹசாரே சொத்து விவரம் இன்று அறிவிப்பு  தினமலர்

வழக்கறிஞர்களுக்கு ரூ.600 கோடியில் நலத்திட்டங்கள்: மாயாவதி தினமணி

தேர்தல் கமிஷன் அறிவிப்பு தமிழகத்தில் 77.4% வாக்குப்பதிவு  தினகரன்

பேரல்கள் வெடித்து சிதறியது கன்டெய்னர் குடோனில் பயங்கர தீ ... தினகரன்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1450 - பிரான்சின் போர்மிக்னி என்ற இடத்தில் ஆங்கிலேயரின் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்ததன் மூலம் வடக்கு பிரான்சில் ஆங்கிலேயரின் அதிகாரம் முடிவுக்கு வந்தது.

1755 - சாமுவேல் ஜோன்சன் என்பவர் தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார்.

1815 - சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது.

1865 - ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜோன்சன் அமெரிக்காவின் 17வது அதிபரானார்.

1892 - ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

1912 - இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் பனிப்பாறை ஒன்றுடன் மோதிய பிரித்தானியாவின் டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியதில் 1503 பேர் பலியாயினர்.

1923 - இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பாவிக்கப்பட்டது.

1940 - இரண்டாம் உலகப் போர்: நாசிப் படைகளினால் கைப்பற்றப்பட்டிருந்த நோர்வேயின் நார்விக் நகர் மீது கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியில் நாசிகளின் பேர்ஜேன்-பெல்சன் வதை முகாம் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டது.

1986 - லிபியா மீது ஐக்கிய அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்தியது.

1989 - இங்கிலாந்தின் ஹில்ஸ்பரோ காற்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 96 பேர் இறந்தனர்.

1989 - சீனாவில் தியனன்மென் சதுக்க ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

1976 - தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.

பிறப்புகள்

1452 - லியனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர் (இ. 1519)

1707 - லியோனார்டு ஆய்லர், சுவிட்சர்லாந்து நாட்டின் கணிதவியலாளர் (இ. 1783)

1874 - ஜொகான்னஸ் ஸ்டார்க், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (இ. 1957)

1896 - நிக்கொலாய் செமியோனொவ், நோபல் பரிசு பெற்ற இரசியர் (இ. 1986)

1907 - நிக்கலாஸ் டின்பேர்ஜென், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1988)

இறப்புகள்

1865 - ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்க அதிபர் (பி. 1809)

1980 - ஜீன்-போல் சார்ட்டெர், நோபல் பரிசினை ஏற்க மறுத்த பிரெஞ்சு மெய்யியலாளர் (பி. 1905)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.14

பகைமாட்சி (Pagai maatchi)

 

2.3.14

 

NOBLE HOSTILITY

பகையிலும் மாண்புடைமை – True warriors face foes of no inferiority  an strengthen their position by gaining friends, arms, wealth and aids to match

குறள் எண்  861

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
.

valiyArkku mA-Raet-Ral ombuga ombA

meliyArmel Mega pagai

With stronger than thyself, turn from the strife away;
With weaker shun not, rather court the fray.

பொருள்

Meaning

தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.

Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.

இன்றைய பொன்மொழி

நீ உடலில் அணியும் ஆடையை விட மேலானது முகத்தில் அணியும் மலர்ச்சி  

இன்றைய சொல்(Today's Word)

ஓத்தின்சாலை  (பெ)

VOththinsAlai

பொருள்

Meaning

வேதப்பள்ளி

Place for teaching the vedas

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India