Saturday, December 1, 2012

01-12-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

01-12-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை-௧௬(16) சனி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

இன்றைய பழமொழி  

கும்பிட்ட கோவில் தலைமேல் இடிந்து விழுந்ததுபோல

Explanation:

பழமொழி:.
பொருள்: மிகவும் மதித்து நம்பியிருந்த ஒருவன் கைவிட்டது குறித்துச் சொன்னது..

குறளும் பொருளும் – 1330

காமத்துப்பால் கற்பியல் – ஊடலுவகை

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்.

Translation:

A 'feigned aversion' coy to pleasure gives a zest;

The pleasure's crowned when breast is clasped to breast.

பொருள்:

ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.

Explanation:

Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.

உங்களுக்குத் தெரியுமா?

·         எரிக்சன் உலகம் (Ericsson Globe, ஸ்டாக்ஹோம் உலக அரங்கு) என்பது சுவீடனின் ஸ்டாக்ஹோம் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய உள்ளக அரங்கு ஆகும்.

·         எரிக்சன் உலகம் உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட்டிடம் ஆகும். இதனைக் கட்டி முடிக்க இரண்டரை ஆண்டுகள் தேவைப்பட்டது.

·         இசை நிகழ்ச்சியின்போது 16,000 பார்வையாளர்களும், வளைகோற் பந்தாட்டத்தின்போது 13,850 பார்வையாளர்களும் இங்கு அமர முடியும்.

·         இது உலகின் பெரிய சூரியக் குடும்ப அளவு மாதிரியான சுவீடன் சூரியக் குடும்ப முறையின் சூரியனை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

·         பெப்ரவரி 2, 2009 அன்று ஸ்டாக்ஹோம் உலக அரங்கு சுவீடன் தொலைத்தொடர்பு குழுமம் எரிக்சன் கையகப்படுத்தப்பட்டு, பெயரிடல் உரிமையின்படி "எரிக்சன் உலகம்" என பெயர் மாற்றபப்ட்டது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

காவிரிநீர் தேவைகுறித்த அறிக்கையை தாக்கல்செய்ய ... - தின பூமி

முதல்வர் நரேந்திர மோடியை எதிர்த்து போலீஸ் அதிகாரி மனைவி ... - தினமலர் 

"மாஜி' பிரதமர் ஐ.கே.குஜ்ரால் காலமானார்:டில்லி அருகே இன்று உடல் ... - யாஹூ!      

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் வீழ்ச்சி - தினமணி                    

ஈராக் தொடர் குண்டு வெடிப்பில் 43 பேர் பலி, 110 பேர் காயம் - தாளம்

ஐ.நாவில் தனி நாடு அங்கீகாரம் பெற்றது பாலஸ்தீனம் யாஹூ!

மானிய விலை காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ... யாஹூ!

பாஜகவிலிருந்து விலகினார் எடியூரப்பா தினமணி

தமிழகத்துக்கு மார்ச் வரை கூடுதல் மின்சாரம் வழங்க இயலாது: உச்ச ... - தினமணி

பேஸ்புக் கைது குறித்து மகாராஷ்டிரா விளக்கம் தர உச்ச ... - யாஹூ!

நபிகளை இழிவுப்படுத்த படம் எடுத்த 7 பேருக்கு தூக்கு - யாஹூ!

தேமுதிக எம்எல்ஏ இருவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் தினமணி

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களை கண்காணிக்கும் மைக்ரோசிப் ... - நியூஸ்ஒநியூஸ்

House for Rent

Dwarka  Sector 9,Pocket -1, DDA SFS Flats, SFS Sector 9, Dwarka, Fully Furnished, One Master bed-room, Hall,

Kitchen, 2 Combined Bath Room & Toilet. 10 Minutes from Sector 10 Metro Station. Vegetarian family preferred for details contact Shrikanth  9810743268

Dwarka Prearna Society, Semi-furnished flat(1-AC, 2 Bathroom geysers) ,  Very close (5 Min) from sector-10 & sector 6 markets/dwarka sports Complex, 24 Hr water supply (RO Water facility), Well maintained society with 24 hr power back-up facility- Please contact Balaji @93208-33386/natrajanbalaji@yahoo.com

Flat for Sale

Noida Flat for Sale in Sec 25 Noida, 3 BHK I Floor flat (850 sft) with covered scooter parking (50 sft) in prime location of Noida is available for sale.  3 Kms distance from City Centre Metro Station/Atta Shopping Mal & 0.5 Km distance from Noida Stadium/Spice World.  Other facilities like 24 hrs Security, Library, Community Centre, Gym, ATM, Milk Booth, Schools.  Expected 55 lac.  Interested genuine buyer can contact at 8884407945 preferably after 6 PM.

Accommodation Required

Gurgaon Looking for PG accommodation near sector 32 Gurgaon. Kindly send info to Siva, 0-9566004981.  Email: shivagnanam@gmail.com

Delhi Looking for 1BHK between Parliament Street and Yamuna Apartments, Alaknanda like Ashram. Email: thiviyya nathan thiviyya1992@gmail.com

Job offers

There is a requirement in National Law University, Delhi (campus in Dwarka) for a graduate with 5-6 years of experience (with computer knowledge/ shorthand/ typewriting, etc). Good pay. Interested can contact rama@pralaw.in

Bride / Bridegroom

G.Bhaskaran working with M/S Schneider Electrical at Gurgoan / near Delhi. App salary 10 lakh PA. Doing MBA from IIFT/Delhi /evening classes. Father: retired from Northern Railways as Dy. Chief Engineer and now doing consultancy in bridge erection

Mother: Smt Aarti Gopalan / House wife. Sister: Working as Asstt. Manager with M/S sesame workshop india Pvt.Ltd /Delhi

For details contact :- S.Gopalan Mob: 09818434289 Email: sgopalan1950@yahoo.com, aartigopalan@gmail.com

Ganesh /Iyer, Gothram – Naidrupakasyapa, Date of Birth-   4.10.76   ( 36 yrs), Star –Avittam,

Native-  Trichur  ( Kerala), Height-5'8", Qualification – B.Com  ( H)   Working with Federal Express, New Delhi ,  Brother  -1( employed), Parents –Sh. T.G. Ramasubramaniam /   Smt. Parvathy, Address-33, DDA SFS, Pocket I,   Sector 6, Dwarka,  New Delhi, Contact-844 70 13117

 நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

01/12/12

6.30 p.m. to 9.00p.m.

Uttara Guruvayurappan Temple, East Delhi

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan

Temple Authorities

R.K. Vasan

8826655855

01/12/12

6:00PM

Delhi Tamil Sangam

Tamil Sangam Marg, R.K.Puram

6:00PM : "இளைய பாரதம்" தமிழிசை -

திரு. கிரிஜா ஷங்கர்

7:00PM: பரதநாட்டியம்  -

செல்வி வைஷ்ணவி விஸ்வநாத்

Delhi Tamil Sangam

01/12/12

6.00 PM

Karthuyayini Auditorium Uttara Guruvayurappan  Temple MV-I, Delhi

Music Concerts by young artists

Kunnakudi M. Balamuralikrishna

Mullaivasal G.Chandramouli

P.Jayabhaskar

Shanmukhananda Sangeetha Sabha

9811569564,

9717019444

02/12/12

7.00 PM

Amaltas Hall, India Habitat Centre, Lodhi Road, new Delhi

Music Concerts by young artists

Sai Bhawani

Mullaivasal G.Chandramouli

P.Jayabhaskar

02/12/12 09.00  AM onwards

DDA SFS Flats, Mayur Vihar Phase III

Yearly Sashta Preethi celebrations at Ramachandrans – Bhajans by Manjappara Mohanan

02/12/12

05.00PM onwards

Delhi Tamil Sangam

Tamil Sangam Marg, R.K.Puram

5:00 PM  தமிழிசை , திரு. வெச்சூர் சி.சங்கர்

6:00 PM Ayyappa Bhajan by  "Bhajana Gandharvan"  "Bhajan Samrat" "Bhajana Ratnakara Chakravarthy" "Namasankeerthana Visharadhan" "Rasika Jana Priya" Manjapara Shri.Mohan and his party

Delhi Tamil Sangam

06/12/12

6.30 PM to 8.30 PM

Ayyappa Temple, Sector 2, RK Puram, New Delhi 110022

MANDALA POOJA & MAKARA VILAKKU UTSAV FESTIVAL Bharatanatyam recital

By Ms. Sapna Attavar

(Disciple of Guru Smt. Kanaka Sudhakar)

9899445113 / 011-25072758

15/12/12

6.30 p.m to 9.00p.m.

Ayyappa Temple, Mayur Vihar III, East Delhi

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan

Temple Authorities

R.K. Vasan

8826655855

16/12/12

6.30 p.m. to 9.00p.m.

Mayur Kunj, East Delhi

Mayur Kunj Ayyappa Samiti

23/12/12

10.00 a.m. to 12noon

Sri Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi

Sri Niketan Ayyappa Samiti

25/12/12

6.30 p.m. to 9.00p.m

Ganesh Temple, Mayur Vihar III, East Delhi

Temple Authorities

16/12/12

5-15 AM Onwards

Sree Radhakrishna Mandir, Sector 4, Vaishali (Near vaishali metro station), Gzb.

Sree Ayyappa Pooja Sastha Preethi

9:30 AM – Bhajan by Brahmasri Thripunithura, Shri P.S.Machandra Iyer & Party.

Vaishali Ayyappa sewa samiti, vaishali, Gzb

9910904004, 9910224940, 9711163507, 9810621032, 9311430813

15/12/12

 6 PM Onwards

Kendriya Vihar Community Centre, Sector 51, Noida

Sastha Preethi Celebrations

Vedic Prachar Sansthan & Noida Harihara Putra Samajam.

16/12/12

6.00 AM Onwards

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

Friday, November 30, 2012

30-11-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

30-11-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை-௧௫(15) வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

இன்றைய பழமொழி  

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

Deem the best of every doubt, till the truth be tried out

Explanation:

ஒ‌வ்வொருவ‌ரிடமு‌ம் கு‌ற்ற‌ம் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டே இரு‌ந்தா‌ல் உறவுக‌ள் இரு‌க்காது. ஒரு ம‌னித‌ன் ச‌ெ‌ய்த தவறு‌க்காக அவனது குடு‌ம்ப‌த்தையே வெறு‌ப்பதோ த‌ண்டி‌ப்பதோ ‌நியாயம‌ல்ல. தவறுகளை சு‌ட்டி‌க்கா‌ட்டி ‌திரு‌ந்த வ‌ழி கொடு‌ங்க‌ள்.

குறளும் பொருளும் – 1329

காமத்துப்பால் கற்பியல் – ஊடலுவகை

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

நீடுக மன்னோ இரா.

Translation:

Let her, whose jewels brightly shine, aversion feign!

That I may still plead on, O night, prolong thy reign!.

பொருள்:

ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.

Explanation:

May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் புளூட்டாக் (Tamil Plutarch) என்பது தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூலாகும். தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கருதப்படுகின்றது

The Tamil Plutarch, A Summary Account of the Lives of the Poets and Poetesses of Southern India and Ceylon.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

கர்நாடகம் கைவிரிப்பு டெல்டா விவசாயிகள் அதிர்ச்சி - தினகரன

மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய ஹெட்லிக்கு ...- தினமலர்

தமிழகத்துக்கு மார்ச் வரை கூடுதல் மின்சாரம் வழங்க இயலாது: உச்ச ... - தினமணி        

2013 ஜூன் முதல் மின்வெட்டே இருக்காது: அமைச்சர் - தின பூமி 

அன்னிய நேரடி முதலீடு விவகாரம் மக்களவையில் 5ம் தேதி ... - தினகரன்

பேரவை வைர விழா: பிரணாப் இன்று வருகை-தினமணி                

'சமூக வலைத்தள கைதுகள்' : முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? 4தமிழ்மீடியா        

நேற்று அதிகாலை 3 மாவட்டங்களில் நிலநடுக்கம்-தின பூமி

பாக்., கிரிக்கெட் ரசிகர்களுக்கு 3 ஆயிரம் விசா: இந்தியா முடிவுதினமலர்

குஜராத் முதல் கட்ட தேர்தலில் 846 பேர் போட்டி யாஹூ!

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: டிசம்பர் 3 முதல் மழை பெய்யும் தினமணி

தேர்தல் பிரசாரத்தில் நவீன தொழில் நுட்பம்: அசத்துகிறார் மோடி - யாஹூ!

இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக யாழ் மீனவர் ஆர்ப்பாட்டம்-யாழ்

எதிர்க்கட்சி தலைவர் மிட் ரோம்னிக்கு வெள்ளை மாளிகையில் ...தினமலர்

ஈராக்கில் 2 குண்டுவெடிப்பு 31 பேர் சாவு- தினகரன்

17 வருடங்களாக இருளில் தவிக்கும் பீகார் மாநில கிராம மக்கள்- யாஹூ!

பெர்த் டெஸ்டுடன் பாண்டிங் ஓய்வு- தினமணி

காமன்வெல்த் செஸ்: கார்த்திகேயன், திவியாகோவ் முன்னிலை தினமணி

பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் வெற்றிதினமலர்

குழந்தையின் படிப்பிற்காக ரூ.17 லட்சம் செலவில் கூடைப்பந்து ...-நியூஇந்தியாநியூஸ்

House for Rent

Dwarka  Sector 9,Pocket -1, DDA SFS Flats, SFS Sector 9, Dwarka, Fully Furnished, One Master bed-room, Hall,

Kitchen, 2 Combined Bath Room & Toilet. 10 Minutes from Sector 10 Metro Station. Vegetarian family preferred for details contact Shrikanth  9810743268

Dwarka Prearna Society, Semi-furnished flat(1-AC, 2 Bathroom geysers) ,  Very close (5 Min) from sector-10 & sector 6 markets/dwarka sports Complex, 24 Hr water supply (RO Water facility), Well maintained society with 24 hr power back-up facility- Please contact Balaji @93208-33386/natrajanbalaji@yahoo.com

Flat for Sale

Noida Flat for Sale in Sec 25 Noida, 3 BHK I Floor flat (850 sft) with covered scooter parking (50 sft) in prime location of Noida is available for sale.  3 Kms distance from City Centre Metro Station/Atta Shopping Mal & 0.5 Km distance from Noida Stadium/Spice World.  Other facilities like 24 hrs Security, Library, Community Centre, Gym, ATM, Milk Booth, Schools.  Expected 55 lac.  Interested genuine buyer can contact at 8884407945 preferably after 6 PM.

Accommodation Required

Gurgaon Looking for PG accommodation near sector 32 Gurgaon. Kindly send info to Siva, 0-9566004981.  Email: shivagnanam@gmail.com

Delhi Looking for 1BHK between Parliament Street and Yamuna Apartments, Alaknanda like Ashram. Email: thiviyya nathan thiviyya1992@gmail.com

Job offers

There is a requirement in National Law University, Delhi (campus in Dwarka) for a graduate with 5-6 years of experience (with computer knowledge/ shorthand/ typewriting, etc). Good pay. Interested can contact rama@pralaw.in

Bride / Bridegroom

G.Bhaskaran working with M/S Schneider Electrical at Gurgoan / near Delhi. App salary 10 lakh PA. Doing MBA from IIFT/Delhi /evening classes. Father: retired from Northern Railways as Dy. Chief Engineer and now doing consultancy in bridge erection

Mother: Smt Aarti Gopalan / House wife. Sister: Working as Asstt. Manager with M/S sesame workshop india Pvt.Ltd /Delhi

For details contact :- S.Gopalan Mob: 09818434289 Email: sgopalan1950@yahoo.com, aartigopalan@gmail.com

Ganesh /Iyer, Gothram – Naidrupakasyapa, Date of Birth-   4.10.76   ( 36 yrs), Star –Avittam,

Native-  Trichur  ( Kerala), Height-5'8", Qualification – B.Com  ( H)   Working with Federal Express, New Delhi ,  Brother  -1( employed), Parents –Sh. T.G. Ramasubramaniam /   Smt. Parvathy, Address-33, DDA SFS, Pocket I,   Sector 6, Dwarka,  New Delhi, Contact-844 70 13117

 நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

01/12/12

6.30 p.m. to 9.00p.m.

Uttara Guruvayurappan Temple, East Delhi

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan

Temple Authorities

R.K. Vasan

8826655855

01/12/12

6.00 PM

Karthuyayini Auditorium Uttara Guruvayurappan  Temple MV-I, Delhi

Music Concerts by young artists

Kunnakudi M. Balamuralikrishna

Mullaivasal G.Chandramouli

P.Jayabhaskar

Shanmukhananda Sangeetha Sabha

9811569564,

9717019444

02/12/12

7.00 PM

Amaltas Hall, India Habitat Centre, Lodhi Road, new Delhi

Music Concerts by young artists

Sai Bhawani

Mullaivasal G.Chandramouli

P.Jayabhaskar

02/12/12 09.00  AM onwards

DDA SFS Flats, Mayur Vihar Phase III

Yearly Sashta Preethi celebrations at Ramachandrans – Bhajans by Manjappara Mohanan

02/12/12 06.00PM onwards

Delhi Tamil Sangam

Ayyappa Bhajan by  "Bhajana Gandharvan"  "Bhajan Samrat" "Bhajana Ratnakara Chakravarthy" "Namasankeerthana Visharadhan" "Rasika Jana Priya" Manjapara Shri.Mohan and his party