Monday, September 26, 2011

Daily news letter 26-09-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam



அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

 

புரட்டாசி ,  (9), திங்கள் , திருவள்ளுவராண்டு 2042

நீ எப்படி இருக்கிறாயோ, அப்படியே இருந்துகொண்டு உலகம் உனக்காக மாற வேண்டும் என்பதற்கு பதிலாக, உலகம் இப்பொழுது எப்படி இருக்கிறதோ, அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு நீ மாறுவது புத்திசாலித்தனம். ("எண்ணத்துளிகள்" – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்)

அகவிலைப்படி உயர்வை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ... தினமணி

அத்வானி ரதயாத்திரையை நிதீஷ் குமார் தொடங்கி வைக்கிறார்  வெப்துனியா

இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல் அலைகள்

 

குறள் எண்: 988

பொருட்பால் குடியியல் சான்றாண்மை

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
.

பொருள்:சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

 Explanation: Poverty is no disgrace to one who abounds in good qualities.

விமான விபத்தில் பலியான திருச்சி தொழிலதிபர்கள் உறவினர்கள் ... தினகரன்

பிரதமரைச் சந்தித்தார் பிரணாப் தினமணி

அமெரிக்கா எச்சரிக்கை எதிரொலி பாகிஸ்தான் மந்திரி உடனடியாக ... தினத் தந்தி

எகிப்து புரட்சி பாணியில் ஐதராபாத்தை முற்றுகையிட திட்டம் ... தினமலர்

மாப்பிள்ளை பார்க்க அழைத்து நகை திருட்டு  நக்கீரன்

இடைத்தேர்தலில் போட்டி: மம்தா பானர்ஜி தொகுதியில் அமைதியான ... தினத் தந்தி 

கடந்த மே மாதம் நடந்த மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி தனது மந்திரி பதவி ...

கறுப்புப் பண விவரத்தை அளிக்க உலக நாடுகள் சட்டத் திருத்தம் - தினமணி 

புது தில்லி, செப்.25: தங்களது நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை மறைத்து வைத்துள்ள வெளிநாட்டவர்கள் குறித்த விவரங்களை அளிக்கும் வகையில் சில நாடுகள் சட்டத் திருத்தம் ...

நொய்டா விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தின் 16 ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி மகாயக்னம். 9-10-2011 ஞாயிறு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

நவராத்திரி டோலோத்சவம் 28-9 முதல் 6-10-2011 வரை  வெவ்வேறு இடங்களில் – விஜயவல்லி சுதர்சன சேவா சத்சங்கம், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

உங்களுக்குத் தெரியுமா

மனிதனின் கண்ணில் உள்ள கருவிழிப்படலத்தில் எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தும் கண்ணீர் புகை குண்டுகள் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறன.

 

தேசிய சப்-ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் தொடக்க ஆட்டத்தில் தமிழக ... தினத் தந்தி

சச்சின் எங்களோடு இருந்ததால் வெற்றி தினமணி

 உலக வில்வித்தை போட்டி: இந்திய வீராங்கனை தீபிகாவுக்கு ...தினத் தந்தி 

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உலக வில்வித்தை போட்டி நடந்தது. இதில் பெண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவின் அரைஇறுதியில் இந்திய இளம் புயல் தீபிகா குமாரி, ...

என்னால் முடியும்

இன்று என் பணப்பையை சுத்தமாக்கும் நாள். தேவையற்ற காகிதங்களை ( ATM ரசீதுகள், credit card ரசீதுகள் வகையறா ) எல்லா மூலைகளிலும் தேடி அழிப்பேன். 

தில்லியில் இசைப்  போட்டிகள் ( பாட்டு, வயலின், மிருதங்கம், கடம்):

ஆஸ்திக சமாஜம் , ஐஸ்வர்ய மகா கணபதி கோவில், கேசவபுரத்தில் வரும் 23/10/2011 அன்று நடத்தவிருக்கும் இசைப் போட்டிகளில் கலந்து கொள்ள  விரும்புவோர், விவரங்களுக்கும், போட்டி விதிகள் பற்றி அறியவும்  musiccompete@gmail.com  என்ற முகவரிக்கு மின் அஞ்சல் எழுதவும்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 

 

 


No comments: