Monday, September 26, 2011

Daily news letter 23-09-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam



தில்லி தமிழ்ச் சங்கத்தில் வரும் 25-9-2011  காலை, புதிய செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வாக்குப் பதிவும், பின் பகலில் பேரவைக் கூட்டமும் நடைபெறுகிறது.  வாக்கு உங்கள் உரிமை.  சங்க உறுப்பினர்கள் தவறாது வருகை தர வேண்டுகிறோம் - 

தில்லிச்  தமிழ்ச்  சங்கம்

 அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024X768 resolution

புரட்டாசி , ௬ (6),வெள்ளி  , திருவள்ளுவராண்டு 2042

அலைபாயும் எண்ணங்களை நீக்கி ஒரே ஒரு குறிக்கோளுடன் செயல்படுபவன் வெற்றியாளனாகத் திகழ்கிறான்    ("எண்ணத்துளிகள்" – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்)

உணவு பணவீக்கம் 8.84%ஆக குறைவு தினகரன்

காலக்கெடு முடிவடைந்தது- கனடா பிரேரணையை சமர்ப்பிக்கவில்லை! யாழ்

உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: ராமதாஸ் தினமணி

குறள் எண்: 986

பொருட்பால் குடியியல் சான்றாண்மை

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.

பொருள்:சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்.

 Explanation: The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors.

சிக்கிம் பூகம்பத்தில் 5 கிராமங்கள் அடியோடு அழிந்தன ! தினகரன்

பத்மநாப சுவாமி கோவிலின் "பி' அறையை திறக்க சுப்ரீம் கோர்ட் தடை தினமலர்

ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி... 57 பைசா குறைந்தது! தட்ஸ்தமிழ்

நீதிபதியுடன் பேரம் பேசியதாக ஜெயேந்திரர் மீதான வழக்கு: சங்கரமட ...  தினத் தந்தி

சச்சின் யோசனைக்கு டிராவிட் ஆதரவு  நக்கீரன்

சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை  தினமணி 

புதுதில்லி, செப். 22: 2 ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ, ...

மன்சூர் அலிகான் பட்டோடி மரணம்  தினத் தந்தி 

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனாக திகழ்ந்த மன்சூர் அலிகான் பட்டோடி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70. 1961-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டு வரை இந்திய டெஸ்ட் அணியில் ...

நொய்டா விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தின் 16 ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி மகாயக்னம். 9-10-2011 ஞாயிறு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

நவராத்திரி டோலோத்சவம் 28-9 முதல் 6-10-2011 வரை  வெவ்வேறு இடங்களில் – விஜயவல்லி சுதர்சன சேவா சத்சங்கம், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

உங்களுக்குத் தெரியுமா

கணியர் என்பவர்கள் பண்டைய தமிழகத்தின் சோதிடர்களும், வானியலாளர்களும் ஆவர்.

T20 சாம்பியன்ஸ் லீக்: சோமர்செட் அணிக்கு பரபரப்பு வெற்றி வெப்துனியா

20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஹேடின் ஓய்வு நக்கீரன்

 பங்குச் சந்தையில் இன்று கடும் சரிவு  வெப்துனியா 

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடுகள் இன்று கடும் பின்னடைவைச் சந்தித்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ...

என்னால் முடியும்

இன்று முதல் கேட்கத் துவங்குவேன். எனக்கு பதில் தெரிந்தாலும் முதலில் கேள்வி கேட்பவர்களை பேச விடுவேன். இறுதியில் அமைதியாக என் பதிலைத் தெரிவிப்பேன். இது என்னைப்பற்றி பிறர் கொண்டுள்ள அபிப்பிராயத்தை செம்மைப் படுத்தும்.

ஸ்ரீ உத்தர இந்திரபிரஸ்த வைதீக சாமாஜம்  நடத்தும் நவராத்திரி மகாஉத்சவம். 28-9-11 முதல் 6-10-11 வரை. சண்டி பாராயணம், மகா சண்டி ஹோமம் ஆகியன இடம் பெரும்.

இடம்:ஆதி சங்கராச்சார்யா திருக்கோவில், செக்டர் 42,நொய்டா.  விவரங்களுக்கு v.சோமாஸ்கந்த சாஸ்திரிகள் - 9810485446

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 

 

 


No comments: