Monday, September 26, 2011

Daily news letter 13-09-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam



அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024X768 resolution

ஆவணி , ௨௭ (27), செவ்வாய , திருவள்ளுவராண்டு 2042

வாழ்க்கை எப்போழுதும்  வாய்ப்புக்களை அள்ளித் தருகிறது. வாழ்க்கை மாற்று வழிகளையும் கொடுக்கிறது. நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஏற்றுக்கொள்வதே. ("எண்ணத்துளிகள்" – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்)

அடுத்த 5 ஆண்டுகளில் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.45 லட்சம் கோடி ... தினகரன்

 திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அமர்சிங் எம்.பி., ஆஸ்பத்திரியில் ... தினத் தந்தி

பிரான்ஸ் அணுக் கூடத்தில் வெடி விபத்து: ஒருவர் பலி வெப்துனியா

குறள் எண்: 977 பொருட்பால் குடியியல் பெருமை   

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.

பொருள்: சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.

Explanati:on: Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.

பொதுமன்னிப்பு அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுதலை . வீரகேசரி

என்ஐஏ : 2 மொபைல் சேவை நிறுவனங்களுக்கு நோட்டீஸ் ஆறாம்திணை

ஜான் பாண்டியன் காவலில் இருந்து விடுவிப்பு தினமணி

மோடிக்கு எதிரான கலவர வழக்கு: உச்ச நீதிமன்றம் கை விரிப்பு! வெப்துனியா

73 ஆயிரம் கிராமங்களில் வங்கி வசதி: பிரணாப் முகர்ஜி தினமணி 

லால்கோலா (மேற்கு வங்கம்), செப்.12: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 73 ஆயிரம் கிராமங்களில் வங்கி சேவை வசதிகள் தொடங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ...

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை தினக்குரல் 

பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதியைத் தலைமையாகக் கொண்ட விசாரணை நடத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டசபையில் நேற்று ...

தில்லி ராமகிருஷ்ணபுரம் பாலாஜி கோவிலில் பிரம்மோஸ்தவம்

வரும் 26-9-2011 முதல் 7-10-2011 வரை புதுடில்லி ராமகிருஷ்ணபுரம்  பகுதியிலுள்ள வெங்கடேஸ்வரா திருக்கோவிலில் ( பாலாஜி மந்திர்) பிரம்மோஸ்தவ திருவிழா நடைபெற உள்ளது. பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இறைவன் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.

நிகழ்ச்சி பற்றிய முழு விபரங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

உங்களுக்குத் தெரியுமா

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், கூந்தன்குளம் என்னும் ஊர் இந்நாளில் பன்னாட்டுப் பறவைகள் வந்து கூடும் பறவையடியாக (பறவைச் சரணாலயமாக) விளங்குகிறது. இது சங்ககாலத்தில் ஊணூர் என்னும் பெயருடன் அன்றில்-பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்தது.

 ஐ.சி.சி.கனவு ஒருநாள் அணிக்கு டோனி கேப்டன் தினத் தந்தி

 யூ.எஸ்.ஒபன் டென்னிஸ்: ஸ்டோசர் சாம்பியன் பிபிசி

 

கிரிக்கெட்டின் மோசமான பக்கத்தைப் பார்த்துவிட்டோம்: தோனி  தினமணி 

லண்டன், செப். 12: கிரிக்கெட்டின் மோசமான பக்கத்தைப் பார்த்துவிட்டோம் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி வருத்தத்துடன் தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ...

என்னால் முடியும்

உள்ளத்தில் அகிம்சை இல்லாவிட்டால் உறவுகள் ஊனமுற்றுப் போகும் என உணர்வேன். எனவே,  இனி யாரையும் குத்திக் காட்டிப்  பேச மாட்டேன்.

சென்செக்ஸ் 168; நிப்டி 50 புள்ளிகள் உயர்வு வெப்துனியா 

இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 168.89 புள்ளிகள் உயர்ந்து 16670.63 புள்ளிகளாக காணப்படுகிறது. ...

SUITABLE BRIDE WANTED  FOR A  BOY OF AGE 39 YEARS , KOUSIGA GOTHRAM KETTAI NAKSHTRAM.  MCOM WORKING IN LTD CO AT DELHI IN ACCOUNTS dept CONTACT 9313880805 - BHUNA EMAIL ID balumeena4@indiatimes.com

டெல்லி NCR பகுதி வாழ்  தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு  ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடண் avvaitamilsangam@gmail.com க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 

 

 


No comments: