Monday, September 26, 2011

Daily news letter 17-09-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam - தந்தை பெரியார் பிறந்த நாள்.



அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024X768 resolution

ஆவணி , ௩௧ (31), சனி , திருவள்ளுவராண்டு 2042

ஆசை. தேர்ந்தெடுத்த வழி, அர்ப்பணிப்பு மூன்றுமே உன் வாழ்க்கையின் வெற்றியை நிர்மாணிக்கும். ("எண்ணத்துளிகள்" – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்)

இந்திய முஜாஹிதீன்: அமெரிக்க முடிவுக்கு இந்தியா வரவேற்பு தினமணி 

திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மு.பரஞ்சோதி தினத் தந்தி

 2ஜி லைசென்ஸ் விலை: .சிதம்பரத்துடன் ஆலோசித்தே முடிவெடுத்தேன் ... தட்ஸ்தமிழ்

 

குறள் எண்: 981

பொருட்பால் குடியியல் சான்றாண்மை

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
.

பொருள்:ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.

Explanati:on: It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good.

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் மகன் மரணம்! தினகரன்

 கர்நாடக லோக்ஆயுக்த நீதிபதி மீதும் நிலமுறைகேடு புகார் வெப்துனியா

மோடி உண்ணாவிரதத்தில் அ.தி.மு. எம்.பி.க்கள் வெப்துனியா

அமைச்சர்கள் கூட்டம் ரத்து: கியாஸ் விலை உயர்வு தள்ளிவைப்பு ஆறாம்திணை

லாரியில் கடத்தப்பட்ட ரூ.4 கோடி பறிமுதல் தினமலர்

தனித்துப் போட்டி - தங்கபாலு வெப்துனியா

வீடு, வாகன கடன் உயரும் கடன் வட்டி 0.25% உயர்த்தியது ரிசர்வ் வங்கி தினகரன் 

புதுடெல்லி : வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன் வட்டியை ரிசர்வ் வங்கி நேற்று 0.25 சதவீதம் உயர்த்தியது. இதனால் வீடு, வாகன, கல்வி கடன் தவணை மேலும் உயரும்.

மேயர் பதவிகள் அனைத்திலும் அதிமுக போட்டி பிபிசி 

தமிழ்நாட்டில் விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சிமன்றத் தேர்தலில், மாநிலத்தில் இருக்கும் பத்து மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் ...

Foundation for Peace, Harmony and Good Governance cordially invites you to the following program  on 12th October 2011

Topic  :  MYSTERIES OF MIND AND SOUL

Speaker:   Dr. Aarti Khosla    Founder, Prerna School of       Inspiration

Chair  :  Shri D. R. Kaarthikeyan   

President Foundation for Good      Governance

Date & Time :  6-30 pm, Wednesday, 12th  October

Venue : Gulmohar Hall, India Habitat Centre, New Delhi   

All are cordially invited.                                                  

உங்களுக்குத் தெரியுமா

லட்சியா என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடு விமானமாகும்.

சென்செக்ஸ் 166; நிப்டி 45 புள்ளிகள் உயர்வு வெப்துனியா

 பொக்கிஷத்துக்கு ஆபத்து ஏற்பட்டால் மன்னர் குடும்பம் ... தினகரன்

 கூடங்குளம் குறித்து அச்சம் வேண்டாம்: ஜெயலலிதா தினமணி 

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து அந்தப் பகுதி மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். இந்தத் திட்டத்துக்கு ...

என்னால் முடியும்

"நன்றி", "மன்னிக்கவும்" போன்ற சொற்களை தகுந்த இடத்தில் உபயோகிக்க தயங்க மாட்டேன்.

1.   நவராத்திரி டோலோத்சவம் 28-9 முதல் 6-10-2011 வரை  வெவ்வேறு இடங்களில் – விஜயவல்லி சுதர்சன சேவா சத்சங்கம், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

VOLUNTERS REQUIRED

Kinchitkaram Trust chennai is organising a seven day Srimad Bagavata Saptaham at Brindavan from 8th October About 2000 persons are coming from various parts of southern India and reaching on 8th early morning (Saturday)

They have requested for some volunteers for one day 7th eve/8th morn at Brindavan – only for the limited role of taking the yatris to respective allotted accommodation in different choultries ( to coordinate with B drivers-choultry managers- yatris due to languange trouble and locational issues)

Accommodation for one night + incidental expenses will be paid. Those interested to volunteer may contact Shri TES Varadhan at  yesvee@sify.com

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 

 

 


No comments: