Saturday, December 11, 2010

Daily news letter 11-12-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 11  சனி,  கார்த்திகை–25,   முஹர்ரம் – 4

முக்கிய செய்திகள் – Top Stories

இந்தியத் தூதர் மிசிசிபி விமானநிலையத்தில் அவமதிப்பு: ஹிலாரி ...

மத்திய மந்திரி கபில் சிபல் மீது உரிமை மீறல் பிரச்சினை

கத்தார் சிறையில் உள்ள மீனவர்களை மீட்கும் செலவை தமிழக அரசு ...

நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே இரயில் சேவை 5 நாள் ரத்து

காங். செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி மீது கட்காரி அவதூறு வழக்கு

நோபல் அமைதிப் பரிசு வழங்கும் விழா: இந்தியா உள்பட 46 நாடுகள் ...

சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

காங்கிரஸ் ஆட்சியில் ஆதாயம் பெற்றவர் டாடா: பாஜக

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெறுவதற்கு 10 ஆயிரம்கோடி ரூபாவைக் ...

`இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றுள்ளோம்'-வெட்டோரி

இந்தியா, நியூசிலாந்து 5வது ஒரு நாள் போட்டி-சென்னையில் இன்று ...

இந்தியச் சுழலில் சிக்கியது நியூஸீலாந்து; 103 ரன்களுக்கு சுருண்டது

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1789

ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) அமைக்கப்படட்து.

1816

இந்தியானா ஐக்கிய அமெரிக்காவின் 19வது மாநிலமானது.

1946

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் அமைக்கப்பட்டது.

1958

அப்பர் வோல்ட்டா பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1972

அப்பல்லோ 17 சந்திரனில் இறங்கியது.

1994

ரஷ்யாவின் அதிபர் போரிஸ் யெல்ட்சின் தமது படைகளை செச்சினியாவுக்கு அனுப்பினார்.

பிறப்புக்கள்

1882

சுப்பிரமணிய பாரதி, கவிஞர் (. 1921)

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

1931

ஓஷோ, இந்திய ஆன்மீகத் தலைவர், (. 1990)

ஓஷோ எனப் பரவலாக அறியப்படும் ரஜ்னீஷ் இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளரான இவரது பேச்சுக்களின் போது கூறிய குட்டிக்கதைகள் பிரபலமானவையாகும்.

1969

விஸ்வநாதன் ஆனந்த், இந்திய சதுரங்க ஆட்டக்காரர்

விஸ்வநாதன் ஆனந்த் (பிறப்பு: டிசெம்பர் 11, 1969, சென்னை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் தற்போதைய உலக-சதுரங்க வெற்றிவீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி தற்போது ஆனந்த் 2789 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப்ரல் 2006, ஏப்ரல் 2008). இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்.

இறப்புகள்

2004

எம். எஸ். சுப்புலட்சுமி, கருநாடக இசைக் கலைஞர் (பி. 1916)

எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - டிசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

படையியல்(padaiyiyal)

2.3

Army

2.3.4

படை மாட்சி(padai mAtchi)

2.3.4

Glory of Defence

Character and valour of the personnel and the importance of discipline and coherence.

770

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல்.

n-ilaimkkaL sAla udaiththeninum thAnai

thalaimakkaL ilvazi il.

Though men abound, all ready for the war,

No army is where no fit leaders are.

பொருள்

Meaning

உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது.

An army can triumph (over its foes) if it is free from diminutionThough an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals.irremediable aversion and poverty.

இன்றைய பொன்மொழி

அடிமைக்கு நேர்மையான செயலைச் செய்யும் சுதந்திரம் இல்லை.

இன்றைய சொல்

Today's Word

ஐவாய்மான் (பெ)

AivAymAn

பொருள்

Meaning

1.       சிங்கம் (singam)

1.     lion

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: