Monday, December 6, 2010

Daily news letter 06-12-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 06  வெள்ளி,  கார்த்திகை–20,   ஜீல்ஹேஜ் – 29

முக்கிய செய்திகள் – Top Stories

சீனாவில் குண்டு வெடித்ததில் 6 பேர் பலி; 37 பேர் காயம்

விக்கிலீக்ஸ்! சீனாவில் கூகிள் சேவை முடக்கப்பட்ட ரகசியம்

"விக்கிலீக்ஸ்' ஜூலியன் எங்கே? கைது நிச்சயம்

ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா?

ஆ. ராசாவை விசாரிக்காதது புதிராக உள்ளது: ஜெயலலிதா

பிரதமருடன் பிரான்சு அதிபர் சர்கோசி சந்திப்பு

தமிழகத்தில் கன மழைக்கு இதுவரை 166 பேர் பலி

காற்றழுத்த தாழ்வு மேலும் வலுவடைந்தது தமிழகத்தில் கனமழை ...

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் நியமனம் குறித்து ...

அலைக்கற்றை விற்பனை அதிகரிக்கப்படும்: கபில் சிபல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொச்சி அணி பங்கேற்கிறது இந்திய ...

இந்தியா-நியூசிலாந்து கடைசி ஒருநாள் கிரிக்கெட்: சென்னையில் ...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து 551 ரன்கள் ...

முஸ்லிம் நாடுகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் ஈரான் அறிவிப்பு

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1060

முதலாம் பேலா ஹங்கேரியின் மன்னனாக முடிசூடினான்.

1240

உக்ரைனின் கீவ் நகரம் மங்கோலியரிடம் வீழ்ந்தது.

1768

பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.

1790

ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது.

1865

ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது.

1877

வாஷிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகை முதற்தடவையாக வெளியிடப்பட்டது.

1884

வாஷிங்டன் டிசியில் வாஷிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது.

1897

வாடகை வாகனம் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டது.

1917

பின்லாந்து ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1921

இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

1922

ஐரிய சுதந்திர நாடு உருவானது.

1977

தென்னாபிரிக்கா பொப்புதட்ஸ்வானாவுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.

பிறப்புக்கள்

1919

ஐ. கே. குஜரால், 15வது இந்தியப் பிரதமர்

றப்புக்கள்

1956

 பி. ஆர். அம்பேத்கார், தலித் தலைவர் (பி. 1891)

பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். "ரூபாயின் பிரச்சினை' என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

படையியல்(padaiyiyal)

2.3

Army

2.3.4

படை மாட்சி(padai mAtchi)

2.3.4

Glory of Defence

Character and valour of the personnel and the importance of discipline and coherence.

765

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை

kootRRdanRu maelvarinum koodi ethirn-iRkum

AtRRa lathuvae padai

That is a 'host' that joins its ranks, and mightily withstands,
Though death with sudden wrath should fall upon its bands

பொருள்

Meaning

உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்

That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury.

இன்றைய பொன்மொழி

நீ எப்படி வாழ வேண்டுமென்று ஆராய்ச்சி பண்ண வேண்டாம். நல்லவனாக மட்டும் இரு.

இன்றைய சொல்

Today's Word

ஐயை (பெ)

Aiyai

பொருள்

Meaning

1.       இறைவி (iRaivi)

2.       வணக்கத்துக்கு அல்லது மரியாதைக்கு உரிய பெண்

(vaNakkaththukku allathu mariyAthaikku uriya peN)

1.     Goddess

2.     A woman of reverence or respect

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: