Friday, December 24, 2010

Daily news letter 24-12-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 24  வெள்ளி,  மார்கழி–9,   முஹர்ரம் – 17

CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project

Initiated by Avvai Tamil Sangam for NCR region.  For more details visit...

http://atsnoida.blogspot.com/2010/12/re-for-those-interested-avvai-tamil.html

முக்கிய செய்திகள் – Top Stories

விக்கிலீக்ஸின் தகவல்களால் இந்திய-அமெரிக்க உறவுகளில் ...

"விக்கிலீக்ஸ்" தகவலால் இருநாட்டு உறவு பாதிக்கப்படாது: இந்தியா ...

பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கை தொடும்

பாராளுமன்றத்தை முடக்கியதற்காக மக்களிடம் எதிர்க்கட்சியினர் ...

விவசாயிகளை புறக்கணித்தால் ஆந்திர அரசு கவிழும்: ஜெகன்மோகன் ...

மருத்துவமனையில் 7வது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் நாயுடு ...

உடல்நிலை மேலும் பாதிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் கருணாகரன் மரணம்

குஜ்ஜார்கள் பிரச்னைக்கு தீர்வு காண 3 பேர் குழு

இந்திய டாக்டர் முகமது ஹனீபிடம் மன்னிப்பு கேட்டது ஆஸ்திரேலியா

பாரத ரத்னா விருதுக்கு தெண்டுல்கர் தகுதியானவர் லதா மங்கேஷ்கர் ...

டர்பன் டெஸ்டுக்கு நடுநிலையான ஆடுகளம்

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் நடக்கும் டர்பன் ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1715

சுவீடனின் துருப்புகள் நோர்வேயை ஆக்கிரமித்தன.

1777

கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது.

1851

வாஷிங்டன் டிசியில் காங்கிரஸ் நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.

1906

ரெஜினால்ட் ஃபெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.

1951

லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் ஐட்ரிஸ் லிபிய மன்னனாக முடிசூடினார்.

1954

லாவோஸ் விடுதலை பெற்றது.

1968

மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.

1979

ஐரோப்பாவின் முதலாவது விண்கலம் ஆரியான் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

இறப்புகள்

1973

. வெ. ராமசாமி, திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர் (பி. 1879)

பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. ராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் "புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

1987

எம். ஜி. இராமச்சந்திரன், தமிழ்நாட்டின் முதலமைச்சர், திரைப்பட நடிகர் (பி. 1917)

எம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.6

நட்பு(Natpu)

2.3.6

Friendship

THE FINER ASPECTS AND BENEFITS OF REAL AND HONEST FRIENDSHIP.

781

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.

seyaRkariya yAvuLa n-atpin athupOl

vinaikkuraiya yAvula kAppu.

What so hard for men to gain as friendship true?

What so sure defence 'gainst all that foe can do?.

பொருள்

Meaning

நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.

What things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult to break through by the efforts (of one's foes) ? .

இன்றைய பொன்மொழி

கடவுளைத் தொழு ஆனால் பாறைகளைப் பார்த்து படகை ஓட்டு.

இன்றைய சொல்

Today's Word

ஒட்டுப்பழம்(பெ)

ottuthal

பொருள்

Meaning

1.       ஒட்டுச்செடி/மரத்தில் காய்ந்த பழம்

(ottuchsedi/maraththil kAyn-tha pazham)

1.     Graft fruit ( especially the mango)

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: