Tuesday, December 21, 2010

Daily news letter 21-12-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 21  செவ்வாய்,  மார்கழி–6,   முஹர்ரம் – 14

Home Away from Home – Avvai Tamil Sangam's mission on group housing.

Click the below link for more details

http://atsnoida.blogspot.com/2010/12/re-for-those-interested-avvai-tamil.html

முக்கிய செய்திகள் – Top Stories

சந்திரபாபு நாயுடு கைது ஆந்திராவில் வன்முறை கல்வீச்சு, தீவைப்பு

பயங்கரவாதத்தை ஒழித்தால்தான் பாகிஸ்தானுடன் நட்புறவு: பிரதமர்

ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. சம்மன்:

லண்டனில் பனிப்பொழிவு: விமானம் வராததால் 317 பயணிகள் தவிப்பு

ஊழல் புகாரில் பதில் திருப்தி அளிக்கவில்லை எடியூரப்பாவுக்கு ...

எடியூரப்பா பதிலில் திருப்தியில்லை : பரத்வாஜ்

பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயாராகுங்கள்: கட்சியினருக்கு ...

10 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி இல்லை: சிதம்பரம்

சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.100 வரை உயருகிறது மத்திய ...

பங்குச் சந்தையில் லேசான முன்னேற்றம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் : இந்தியா இன்னிங்ஸ் தோல்வி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

69

வெஸ்பசியான் ரோமப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான்.

1768

இல் நேபாளம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள நாடு தோற்றுவிக்கப்பட்டது.

1913

உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது.

1967

உலகின் முதலாவது இருதயமாற்றுச் சிகிச்சை பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் நாஷ்கான்ஸ்கி சிகிச்சை பெற்று 18 நாட்களின் பின்னர் இறந்தார்.

1971

ஐநா அவையின் பொதுச் செயலாராக கூர்ட் வால்ட்ஹெயிம் தெரிவானார்.

1973

அரபு-இஸ்ரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஜெனீவா மாநாடு ஆரம்பமானது.

1979

ரொடீசியாவின் விடுதலைக்கான உடன்பாடு லண்டனில் கைச்சாத்திடப்பட்டது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

படையியல்(padaiyiyal)

2.3

Army

2.3.5

படை செருக்கு(padai cherukku)

2.3.5

Pride of Warriors

The predominance and excellence of leadership of defence and their sense of heroism and sacrifice.

778

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்

செறினும் சீர்குன்றல் இலர்.

uRinuyir anjA maRavar iRaivan

seRinum seerkunRal ilar.

Fearless they rush where'er 'the tide of battle rolls';

The king's reproof damps not the ardour of their eager souls.

பொருள்

Meaning

தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.

The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting).

இன்றைய பொன்மொழி

ஒநாய்க்காவது சில சமயங்களில் திருப்தி உண்டு, கஞ்சனுக்கு அதுவும் இல்லை.

இன்றைய சொல்

Today's Word

ஒட்டலன்(பெ)

ottalan

பொருள்

Meaning

1.       படைவன்

(pakaivan)

1.     Enemy, foe

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: