Saturday, October 8, 2011

Daily News letter 8-10-2011 “Kuralum Porulum” by Avvai Tamil Sangam.

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

Avvai Tamil Sangam & Charitable Society ( Regd)

புரட்டாசி , ௨௧ (21), சனி , திருவள்ளுவராண்டு 2042

உன் முன்னேற்றத்தின் அளவை/உயர்வை ஒரே ஒருவரால் தான் நிர்ணயிக்க இயலும், அது "நீ" தான். எண்ணத் துளிகள் – தொகுப்பு:பா. ஸ்ரீநிவாசன்.

ஜனாதிபதிக்கு 6 கோடி ரூபாய் செலவில் அதிநவீன பென்ஸ் கார்! தினமலர்

 ஸ்வீடன் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு தின பூமி

பெண்கள் மூவருக்கு சமாதானத்துக்கான நொபெல் பரிசு பிபிசி

 கூடங்குளம்: நிபுணர் குழு அமைக்கப்படும்: பிரதமர் உறுதி தினமணி

குறள் எண்: 999

பொருட்பால் குடியியல் பண்புடைமை

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.

Translation:

To him who knows not how to smile in kindly mirth,
Darkness in daytime broods o'er all the vast and mighty earth.

பொருள்: நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.

 Explanation:To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light.

 

தவறு செய்யவில்லை: ஓமர் அப்துல்லா பேட்டி தினமலர்

 ரஜினி வீட்டிற்கு வருகிறார் ஷாருகான் விடுப்பு

வளைகுடாவுக்கு ஜெட் ஏர்வேஸ் புதிய சேவை தினமலர்

காங். உடன் இணையும் டிஆர்எஸ் மாலை சுடர்

இந்தியா- பாக்.எல்லையில் ரூ.135 கோடி போதைப்பொருள் சிக்கியது ௯டல்

 

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு: முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு தினத் தந்தி ‎

சென்னை மாநகராட்சி தேர்தலில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் இந்த தேர்தலில் சிறப்பு பாதுகாப்பு பிரிவில் பணி ஆற்ற விருப்பம் உள்ள ...

 முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா தாக்கல் செய்த மனு தள்ளுபடி தினத் தந்தி

ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராக அனுமதி கேட்டு ஆ.ராசா தாக்கல் செய்த மனுவை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. ...

North-West Delhi Cultural Association  invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2011.  Instituted in 2005, this award acknowledges  and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc.e.tc.   In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. Besides, in order to further encourage the students who excel in Class XII, a "Meritorious Award" has also been instituted in the year 2010 onwards.

If you think that your ward can  meet any of the above criterias, please fill in the enclosed form and send it across with photo copy of supporting documents to S.Natarajan, Secretary, North-West Delhi Cultural Association,LIG 529, Pocket 6/II, Sector-2, Rohini, Delhi- 110 085 latest by 5 November 2011. Write for more info to nwdcarohini@gmail.com

உங்களுக்குத் தெரியுமா  

கைதியின் குழப்பம் ஆட்டக்காரர்களிடையே ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் ஒரு ஆட்டக் கோட்பாட்டு விளையாட்டு.

என்னால் முடியும்

நான் செய்து கொண்டிருக்கும் நல்ல காரியங்களையும், தவறுகளையும் பட்டியலிடுவேன். இது என்னுடைய செய்யத்தக்க செயல்களின் தகுதியையும் செய்யத் தகாத செயல்களின் விளைவையும் அனுமானிக்க உதவும்.

 

நொய்டா விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தின் 16 ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி மகாயக்னம். 9-10-2011 ஞாயிறு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

சர்வதேச டென்னிஸ்: பயஸ் - மகேஷ் ஜோடி வெற்றி  தின பூமி

 அகில இந்திய கைப்பந்து: மத்திய ரெயில்வே அணி வெற்றி தினத் தந்தி

 அமெரிக்காவின் நடவடிக்கைகளால் தீங்கு நேரிடும் பாகிஸ்தான் ... தினத் தந்தி

அமெரிக்காவுக்கு எதிரான மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதலில் ஈடுபட்டு வரும் தீவிரவாதிகளுடன் உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ...

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

No comments: