Tuesday, October 4, 2011

Daily news - letter 04-10-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

தினம் ஒரு குறள் – குறளும் பொருளும் செய்தி மடல் – 1000. பற்றிய வாசகர் கருத்துக்கள்

It is a good work and great service to Tamil Society at large. I wish this continue even after you reach 1330 because we joined in between and let us enjoy the fruits if you recycle those thoughts! -P S Kandanathan, Kuwait

இம்மடல் பற்றிய உங்கள் கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும்.
உங்களுக்குத் தெரியுமா? , என்னால் முடியும் போன்ற பகுதிகளில் வெளியிட உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

 

புரட்டாசி , ௧௭ (17), செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2042

பயன் கருதி அன்பு காட்டுவதை விட காட்டாமல் இருப்பது மேல்.

அதிசயிக்கும் காந்தி நினைவிட சூரியஒளி  தினமலர்

பொருளாதார மேதைகளின் வறுமைப் பார்வை  வெப்துனியா

எம்.எல்.சி. பதவிக்காக ரூ.1 கோடி வாங்கியவர் மர்மச்சாவில் ...  தினத் தந்தி 

2ஜி ஊழலில் அனில் அம்பானிக்கு தொடர்பில்லை: சிபிஐ அறிக்கை Makkal Murasu

குறள் எண்: 995

பொருட்பால் குடியியல் பண்புடைமை

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

Translation:

Contempt is evil though in sport. They who man's nature know,
E'en in their wrath, a courteous mind will show.

பொருள்:ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.

 Explanation: Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated.

சரிவுடன் முடிந்தது மும்பை பங்குச் சந்தை தினமணி

தீபாவளி ரேஸில் மோதும் நட்சத்திரங்கள்  யாழ்

வாழ்வா? சாவா? ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்  தினத் தந்தி

அமெரிக்க துணை அதிபர் சகோதரருக்கு மர்ம பார்சல்  தினகரன்

பாகிஸ்தான் அணியில் இருந்து அக்மல் நீக்கம் தினமணி

செல்போனிலும் முன்பதிவு செய்யலாம் அரசு பஸ்களில் ஆன்லைன் மூலம் ... தினத் தந்தி 

அரசு பஸ்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். ரெயில்வே மற்றும் விமானத் போக்குவரத்து துறைகளில் இணையதளம் ...

 பூமிக்கு மற்றொரு அபாயம்  தினமலர் 

லண்டன் : வைஸ் விண்கல பீதி இன்னும் அடங்காத நிலையில், ரோசாட் மோத உள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளது சர்வதேச அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் "நாசா' ...

நொய்டா விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தின் 16 ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி மகாயக்னம். 9-10-2011 ஞாயிறு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

==============================================

இசைப்  போட்டிகள் ( பாட்டு, வயலின், மிருதங்கம், கடம்): ஆஸ்திக சமாஜம் , ஐஸ்வர்ய மகா கணபதி கோவில், கேசவபுரத்தில் வரும் 23/10/2011 அன்று நடத்தவிருக்கும் இசைப் போட்டிகளில் கலந்து கொள்ள  விரும்புவோர், விவரங்களுக்கும், போட்டி விதிகள் பற்றி அறியவும்  musiccompete@gmail.com  என்ற முகவரிக்கு மின் அஞ்சல் எழுதவும்

உங்களுக்குத் தெரியுமா

1054 ஆம் ஆண்டு கிறித்தவ சமயம் கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் உரோமன் கத்தோலிக்க திருச்சபை என இரண்டாகப் பிரிந்தது பெரும் சமயப்பிளவு என அழைக்கப்படுகிறது.

 

சுவர் ஏறி குதித்து வேட்புமனுவை வாபஸ் பெற முயன்ற தேமுதிக ... நக்கீரன்

 தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் ...தினமலர்

 கெயில் விளாசல்: பெங்களூருக்கு முதல் வெற்றி தினமணி 

பெங்களூர், அக். 3: சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. ÷பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் ...

நொய்டாவைச் சேர்ந்த திரு. சுரேஷ் ராமன் அவர்கள் என்னால் முடியும் என, தான் செய்வதை உங்களுடன்  பகிர்கிறார்.

தொடர் மின் அஞ்சல்களை ( 11 / 21  பேருக்கு அனுப்பினால் பணம் / பலன் வரும் போன்ற...) பிறருக்கு அனுப்புவதை உடனே நிறுத்துவேன்.

தன்னம்பிக்கை, உழைப்பு, அன்பு, மரியாதையை தருதல் போன்றவையே பணம்/பலன் தரும் என்பதில் உறுதியாக இருப்பேன்.

நவராத்திரி டோலோத்சவம் 28-9 முதல் 6-10-2011 வரை  வெவ்வேறு இடங்களில் – விஜயவல்லி சுதர்சன சேவா சத்சங்கம், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

===============================================

விஜய தசமி முதல் நொய்டா செக்டர் 93 ல் உள்ள  "பவானி  பிரசன்னாலயா"  வில், இசை மற்றும் நடன பிரிவுகளின் புதிய வகுப்புகள் துவங்க உள்ளன. இப்பள்ளியில் சேர விரும்புவோர்  9999055577 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். இப்பள்ளி பற்றிய விவரங்கள்  www.bhavanisprasannalaya.in  வலைதளத்தில்

=============================================

ரசிகப்ரியா, ரோகினி ( தில்லி) வழங்கும் "நவராத்திரி இசை விழா" 28-9-11  முதல்  5-10-11 வரை . விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 

 

 

No comments: