Monday, October 10, 2011

Daily News letter 10-10-11 “Kuralum Porulum” by Avvai Tamil Sangam. - 1000th News letter

இன்று அவ்வை தமிழ்ச் சங்கத்தின் "குறளும் பொருளும்" – தினசரி செய்தி மடல் தனது 1000மாவது பதிப்பாய் வெளிவருகிறது.  இம்மடலுக்கு ஆதரவு தந்த அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் எங்கள் நன்றிகள்.

இம்மடல் பற்றி நொய்டாவைச் சேர்ந்த திரு சுரேஷ் அவர்களின் கருத்து:

From the day of inception, I have been closely observing the activities of ATS.  It started with its maiden program at Sector 37 Chinmaya Mission in the year 2003-4 and given a different cultural&  entertaining platform for Tamil people otherwise filled with variety of spiritual programmes. 

The name "Avvai" itself is a unique for ATS.  As per my reading,'Avvai' denotes 'intellect personality' and in our Tamil literature, we find 2-3 Avvai in different periods and she has been friendly to all neighbouring Kingdoms.  Like that, our Avvai Tamil Sangam is serving  not only for Noida/East Delhi but for the whole Tamil speaking/loving people around the world.

No doubt that in the coming years ATS will reach into newer heights with its innovative thoughts and will become a strong pillar for our Tamil community & Tamil culture.

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

Avvai Tamil Sangam & Charitable Society ( Regd)

புரட்டாசி , ௨௩(23), திங்கள்  , திருவள்ளுவராண்டு 2042

எது தேவை என  தீர்மானிக்க மனம், வழி வகுக்க அறிவு, செய்து முடிக்க கை. 

குறள் எண்: 1000 : பொருட்பால் குடியியல் பண்புடைமை

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று

.Translation:

Like sweet milk soured because in filthy vessel poured,
Is ample wealth in churlish man's unopened coffers stored

பொருள்: பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.

Explanation:The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.

லோக்பால் குழு ஆலோசனை கூட்டம்; ஆடியோ வெளியிட மத்திய அரசு சம்மதம்  வெப்துனியா

சுப்ரீம் கோர்ட்டில் கசாப் வழக்கு இன்று விசாரணை தினமலர்

 ரத யாத்திரையின்போது `கறுப்பு பணம் குறித்து தீவிர பிரசாரம் ... தினத் தந்தி

பில்போ மாஸ்டர்ஸ் செஸ் 8வது சுற்றில் ஆனந்த் டிரா  தினகரன்

2ஜி: டி.டி.எச். நிறுவனங்களை விசாரிக்க சிபிஐ முடிவு தினமணி  

புது தில்லி, அக். 9: வீடுகளுக்கு நேரடியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை (டி.டி.எச்.) அளிக்கும் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றது தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ ...

 புதுவை கல்வி அமைச்சருக்கு போலீஸ் சம்மன்: விழுப்புரத்தில் ... தினமணி

புதுச்சேரி, அக். 9: பத்தாம் வகுப்புத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான புகார் தொடர்பாக புதுச்சேரி கல்வியமைச்சர் பிஎம்எல் கல்யாணசுந்தரம் விசாரணைக்கு வர வேண்டும் ...

உங்களுக்குத் தெரியுமா

நேரி என்னும் சங்ககால ஊர் இக்காலத்தில் சபரி என மருவியுள்ளது..

North-West Delhi Cultural Association  invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2011.  Instituted in 2005, this award acknowledges  and rewards achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc.e.tc.   In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. Besides, in order to further encourage the students who excel in Class XII, a "Meritorious Award" has also been instituted in the year 2010 onwards.

If you think that your ward can  meet any of the above criterias, please fill in the enclosed form and send it across with photo copy of supporting documents to S.Natarajan, Secretary, North-West Delhi Cultural Association,LIG 529, Pocket 6/II, Sector-2, Rohini, Delhi- 110 085 latest by 5 November 2011. Write for more info to nwdcarohini@gmail.com

என்னால் முடியும்

நான் செய்து கொண்டிருக்கும் நல்ல காரியங்களை மற்றவர்கள் உடனடியாக பாராட்டவேண்டும் என எதிர்பார்க்க மாட்டேன். தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதுதான்  செய்து கொண்டிருக்கும் செயலின் வெற்றி என்பதை உணர்வேன்.

மலிங்காவின் அபார ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் இறுதிக்கு தகுதி தின பூமி

 .பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் சேர்க்கப்படுவார்களா ..தினத் தந்தி

 

 `பதவி விலக தயார்' - ஏமன் அதிபர் சலே அறிவிப்பு தினத் தந்தி

ஏமன் நாட்டு அதிபராக கடந்த 33 ஆண்டுகளாக அலி அப்துல் சலே இருந்து வருகிறார். அவர் பதவி விலகக்கோரி அந்த நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் கடந்த 9 ...

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

No comments: