Saturday, February 26, 2011

Daily news letter 26-2-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

புது தில்லி மற்றும் சுற்றுப்புறவாசிகளுக்கு ஒரு அறிவிப்பு:-

கல்யாணமாலை வழங்கும் "திருமணத் திருவிழா"  வரும் மார்ச் 6ம் தேதி அன்று காலை 10 மணி முதல் 4  மணி வரை தில்லி தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.  திருமணத்திற்காக வரன் வேண்டுவோர் 044-24341400  என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும். Kalayanamaalai's 'Thirumana Thiruizha" 6th march 10 Am to 4 PM at Delhi Tamil Sangam. All community alliance seekers register an get matches 044-24341400

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மாசி – 15, சனி  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://tamilislam.com/

தமிழ் முஸ்லீம் மக்களுக்காக குர்ஆன்,சுன்னா, ஹதீஸ்களை தெளிவாக தமிழில் தரவேண்டும் என்ற நோக்குடன் துவங்கப்பட்டதே இந்த தமிழர்களுக்கான இஸ்லாமிய வலைமணை.

உங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள்

DELHI-NCR

Gayatri Fine Arts :- Carnatic Vocal concert by Kumbakonam Shri. R. Ravi Swaminathan  more detail at http://www.avvaitamilsangam.org/Calender.html

Music In The Park - Carnatic Vocal & Sitar Performance@06:30 PM Nehru Park,Panchsheel Road, Diplomatic Enclave, Delhi, Music In The Park - Carnatic Vocal by Smt. Bombay Jayashree & Sitar by Pt. Debu Chaudhuri. Org. by Spic Macay Foundation.

TOMORROW 27TH FEB

TAMILAR WELFARE ASSOCIATION MAYUR VIHAR PHASE-III WILL BE CELEBRATING PONGAL VIZHA

DILLIYIL THIRUVAIYAARU AT DELHI TAMIL SANGAM.

CHENNAI

Music & Concerts » Classical Music Concerts @ Hamsadhwani Violin, Mrudangam & Ghatam Performance

Violin, Mrudangam & Ghatam Performance. Mysore Nagaraj & Mysore Manjunath Violin Duet, Sangita Kalanidhi Umayalpuram Sivaraman Mrudangam, Dr. S. Karthik Ghatam. 

Feb 26 - Feb 27Daily

DO NOT MISS THIS PROGRAM- SHILLONG CHAMBER COIR DOES A WONDERFUL JOB

Music & Concerts » Film Music@ Sir Venkata Subbarao Auditorium SHILLONG CHAMBER CHOIR

ABOUT SHILLONG CHAMBER CHOIR Presented by Rotary Club of Madras in association with TVH, Chennai - www.tvh.in They held a nation spellbound with their exuberance and delightful repertoire of western... 

Music & Concerts » Spiritual & Devotional @ Sir Mutha Venkatasubba Rao concert hall

Shillong Chamber Choir in Chennai

North-eastern group, the Shillong Chamber Choir, will be performing in Chennai. Trained by the famous trained concert pianist, composer and conductor Neil Nongkyunrih, the group draws on local talents.... 

முக்கிய செய்திகள் – Top Stories

திமுக-காங்கிரஸ் 2-ம் கட்டப் பேச்சு: முடிவு ஏற்படவில்லை  

லிபியா அதிபர் கடாபியின் சொத்துக்களை சுவிட்சர்லாந்து ...

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அருண்ஷோரியிடம், 3 மணி நேரம் சி.பி.ஐ ...  

ரயில் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டது தமிழகம்

போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக புகார்: நித்யானந்தா ...  

கோத்ரா ரயில் எரிப்பு: தண்டனை விவரம் மார்ச் 1-ல் அறிவிப்பு

திமுகவிடமிருந்து 8 சீட்களை எதிர்பார்க்கும் முஸ்லீம் லீக்

ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி

மகளிர் தினத்தன்று ரூ.99 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம் ...

சென்செக்ஸ் சற்றே உயர்வுடன் நிறைவு

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1606 - டச்சு நாடுகாண்பயணி வில்லெம் ஜான்சூன் ஆஸ்திரேலியாவைக் கண்ட முதலாவது ஐரோப்பியர்.

1658 - வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான்.

1748 - "ஜேக்கப் டி ஜொங்" (Jacob de Jong, Jnr) யாழ்ப்பாணத்தின் டச்சுக் கமாண்டராக நியமிக்கப்பட்டான்.

1815 - நெப்போலியன் பொனபார்ட் எல்பாவில் இருந்து தப்பினான்.

1848 - இரண்டாவது பிரெஞ்சு குடியரசு அறிவிக்கப்பட்டது.

1936 - இராணுவத்தினர் ஜப்பான் அரசைக் கவிழ்க்க இடம்பெற்ற புரட்சி தோல்வியில் முடிந்தது.

1952 - ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.

1984 - பெய்ரூட்டில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின.

1991 - உலகம் பரவிய வலையை (WWW) அறிமுகப்படுத்திய டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்ற உலகின் முதலாவது இணைய உலாவியை அறிமுகப்படுத்தினார்.

1991 - வளைகுடாப் போர்: குவெய்த்தில் இருந்து ஈராக்க்கியப் படைகள் வெளியேறுவதாக அதிபர் சதாம் ஹுசேன் அறிவித்தார்.

2001 - ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.

பிறப்புகள்

1903 - குயிலியோ நாட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியியலாளர் (இ. 1979)

1946 - அகமது செவாயில், நோபல் பரிசு பெற்ற எகிப்திய வேதியியலாளர்

இறப்புகள்

1931 - ஓட்டோ வல்லாக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய வேதியியலாளர், (பி. 1847)

1998 - தியோடர் ஷூல்ட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளியலாளர், (பி. 1902)

சிறப்பு நாள்

குவெய்த் - விடுதலை நாள் (1991)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.10

கூடாநட்பு (koodA natpu)

2.3.10

False Friendship

Guard against associatoin or contacts with fakes,dupes,envious,spiteful,worthless and incompatible in society

குறள்எண்  828

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.

In hands that worship weapon ten hidden lies;
Such are the tears that fall from foeman's eyes.

To pliant speech from hostile lips give thou no ear;
'Tis pliant bow that show the deadly peril near! .

பொருள்

Meaning

பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.

A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature.

இன்றைய பொன்மொழி

குட்டிக் கலகம் செய்பவன் குட்டுப்பட்டே  சாவான்.     

இன்றைய சொல்(Today's Word)

ஒல்லாமை

ollAmai

பொருள்

Meaning

1.        இயலாமை

1.     inability

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: