Thursday, February 24, 2011

Daily news letter 24-2-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் "குறளும் பொருளும் மின்னிதழ் " மற்றும் பல சமூக பணிகள் பற்றி  திருமதி. மாலதி ரகோத்தமன் அவர்களின் கருத்து.

" ... I wanted to let you know that Avvai Tamil Sangam is doing a wonderful job. I have never seen such initiative anywhere else before. So, please let me know how to join Avvai Tamil Sangam. I want to be a part of this wonderful community. I will try my best to do some volunteering. "

உங்களின் வெளிப்படையான எண்ணங்கள், கருத்துக்கள், ஆலோசைனைகள் ஆகியவை  எங்களை மென்மேலும் இப்படைப்பை முன்னேற்ற உதவும். உங்களின் கருத்துக்களை தயை கூர்ந்து avvaitamilsangam@gmail.com  என்ற மின்-அஞ்சலுக்கு அனுப்பவும்.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மாசி – 12, வியாழன் , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.tamilvanigam.com/

வணிகத் தகவல்களின் களஞ்சியம்  

உங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள்

DELHI-NCR

Trade Shows @ Pragati Maidan Broadcast Engineering Society Expo

Broadcast Engineering Society-BES Expo is a Conference & Exhibition (BES Expo) on Terrestrial & Satellite Broadcasting is the 16th in the series of events to be organised by Broadcast Engineering Society... 

Classical Music Concerts@ Epicentre Hindustani Classical Vocal recital

Hindustani Classical Vocal recital by Shruti Jauhari, disciple of Pt. G R Kulkarni. Collab: India World Cultural Forum.

CHENNAI

Classical Music Concerts @ Hamsadhwani Vocal, Violin, Mrudangam & Ghatam Performance

Vocal, Violin, Mrudangam & Ghatam Performance. Aruna Ranganathan Vocal, M.A. Krishnaswami Violin, Thanjavur Ramadas Mrudangam, Madipakkam Murali Ghatam. 

Classical Music Concerts @ Hamsadhwani Nadaswaram Performance by V.S.R. Srinivasan & Party

Nadaswaram Performance by V.S.R. Srinivasan & Party.

முக்கிய செய்திகள் – Top Stories

புதுச்சேரி சட்டசபை பா.ம.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் ராஜினாமா ...

பக்ரைனில் அரசியல் கைதிகள் விடுதலை உலக நாடுகள் வரவேற்பு

கிளர்ச்சியில் குதித்தார் லிபிய உள்துறை அமைச்சர்  

சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவுடன் நிறைவு

லிபியாவில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை

பாகிஸ்தான் அபார வெற்றி! *அப்ரிதி சுழலில் சிக்கியது கென்யா

அதிமுக கூட்டணியில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 சீட்

தெலுங்கானா பிரச்சினையில் பாராளுமன்றத்தில் கடும் அமளி

மாவோயிஸ்டுகள் புதிய நிபந்தனை: ஆட்சியரை விடுவிப்பதில் சிக்கல்

பாண்டிங்குக்கு ஐ.சி.சி. கண்டனம்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1582 - கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் 13வது கிரெகரியினால் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

1739 - இந்தியாவின் முகலாய மன்னன் முகமது ஷாவின் படையை ஈரான் மன்னன் நாதிர் ஷாவின் படை முறியடித்தது.

1826 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னன் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டினை அடுத்து முதலாம் பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.

1881 - சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1918 - எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது.

1920 - நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1942 - வொயிஸ் ஒஃப் அமெரிக்கா ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1969 - மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.

பிறப்புகள்

1886 - ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கியவர்

1948 - ஜெ. ஜெயலலிதா, முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர்

1955 - ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்

இறப்புகள்

1986 - ருக்மிணி தேவி அருண்டேல், நடனக் கலைஞர், கலாக்ஷேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர். (பி. 1904)

சிறப்பு நாள்

எஸ்தோனியா - விடுதலை நாள் (1918)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.10

கூடாநட்பு (koodA natpu)

2.3.10

False Friendship

Guard against associatoin or contacts with fakes,dupes,envious,spiteful,worthless and incompatible in society

குறள்எண்  826

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.

nat-tArpOl nallavai solinum ot-tArsol

ollai unarap padum

Though many goodly words they speak in friendly tone,
The words of foes will speedily be known.

பொருள்

Meaning

பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.

Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).

இன்றைய பொன்மொழி

நட்பு என்பது சமத்துவம்; அறிவில்லாத கோபம அசட்டுத்தனம்   

இன்றைய சொல்(Today's Word)

ஒல்லாதவர்

ollAthavar

பொருள்

Meaning

1.        பகைவர்

1.     enemies

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: