Friday, November 12, 2010

Daily news letter 12-11-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

நவம்பர் – 12   வியாழன்,  ஐப்பசி –26,   ஜீல்ஹேஜ் – 5

Avvai Tamil Sangam Noida Invites you all to "MARGAM – The Path"

Bharathanatyam Dance recital by Yuvakala Bharati Ms.Swarnamalya, Dancer, Actress & Anchor

ONGC Community Hall, Sector 39, Noida (Very Near to Noida City Center Sec 32 Metro Station)

Date: 14-Nov-2010 ( Sunday) 6 — 8 PM

முக்கிய செய்திகள் – Top Stories

மகாராஷ்டிர முதல்வராக பிருதிவிராஜ் சவாண் பதவியேற்பு

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு ...

ஐநா.பெண்கள் சபையின் நிர்வாக குழுவுக்கு இந்தியா தேர்வு

ஆங்சான் சூகியை விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி

காங்கிரஸþக்கு ஆதரவு: ஜெயலலிதா அறிவிப்பு

ரூ.1651 கோடிக்கு ரயில்வே நிலம் விற்பனை

பங்குச் சந்தையில் ஒரே நாளில் 286 புள்ளிகள் சரிவு

பாங்க் ஆஃப் பரோடா லாபம் 1019 கோடி

டாடா மோட்டார்ஸ் லாபம் 2223 கோடி

பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்டவில்லை: அமைச்சர் ...

இந்தியர்கள் 23பேரை விடுவித்தது சீனா

கடலூர் சிறையில் இருந்த பிரேமானந்தாவுக்கு திடீர் மூச்சுதிணறல் ...

45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு திருவிழா சீனாவில் இன்று ...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கேட்டை உடைத்துச்சென்ற ...

உலக கோப்பை கிரிக்கெட் தூதராக தெண்டுல்கர்

இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் இன்று தொடக்கம்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1833

அலபாமாவில் லியோனீட் விண்கற்கள் வீழ்ந்தன.

1905

நோர்வே மக்கள் வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.

1906

பாரிசில் அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டியூமொண்ட் வானூர்தி ஒன்றைப் பறக்கவிட்டார்

1918

ஆஸ்திரியா குடியரசாகியது.

1927

மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.

1938

மடகஸ்காரை யூதர்களின் தாயகமாக மாற்றும் நாசி ஜேர்மனியின் திட்டத்தை "ஹேர்மன் கோரிங்" என்பவர் வெளிக் கொணர்ந்தார்.

1980

நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.

1981

கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது.

1990

இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்

1994

இலங்கையின் 5வது அரசுத் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.

1998

கியோட்டோ பிரகடனத்தில் ஆல் கோர் கையெழுத்திட்டார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

அரணியல்(Araniyal)

2.3

Essentials of State

2.3.2

அரண்(araN)

2.3.2

The Fortification

Is set in natural surroundings guarded by mountains, forests, canals and streams and custom built in strength.

746

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்

நல்லாள் உடையது அரண்.

ellAp poruLum udaiththAi idaththuthavum

n-llAL udiyathu araN.

A fort, with all munitions amply stored,

In time of need should good reserves afford.

பொருள்

Meaning

முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்.

A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes).

இன்றைய பொன்மொழி

உண்மையோடு உழைத்தால், உபதேசங்களைத் தேடி எங்குமே ஒடவேண்டாம்.

இன்றைய சொல்

Today's Word

ஐந்துப்பு (பெ.)

ain-thuppu

பொருள்

Meaning

1.     கறியுப்பு, கல்லுப்பு, வெடியுப்பு, இந்துப்பு, வளையலுப்பு ஆகிய ஐந்து வகை உப்பு.

1.     Five kinds of salt, viz.,culinary salt, crystalline salt, saltpetre or nitre, rock salt and glass-gall or medicinal salt.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: