Monday, May 10, 2010

Daily news letter 10-05-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மே – 10,  சித்திரை – 27,  ஜமாதில் ஆவ்வல் – 24

முக்கிய செய்திகள்

ஜார்கண்ட் மாநில புதிய முதல்-மந்திரி யார்? பா.ஜனதா இன்று முடிவு ... 

ஷீலா தீட்சித்துக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

சிறையில் கசாபுக்கு உள்ள உரிமைகள் என்ன? 

எரிமலை சாம்பல் பரவியதால் ஐரோப்பிய நாடுகளில் 3-வது நாளாக விமான ...

இங்கிலாந்து இளவரசர் ஹாரியை கடத்தப்போவதாக அல் கொய்தா ...

ப்ரீபெய்டில் போஸ்ட் பெய்டு வசதி ரூ.299 ரீசார்ஜ் செய்து மாதம் ... 

இந்தியாவுக்கு 2வது வெற்றி

கண்ணிவெடிக்கு பலியான வீரரின் உடல் நெல்லை வருகிறது 

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விரைவில் முடிவு: பிரதமர்

கட்சி நிதியில் மோசடி செய்ததாக ரணில் மீது குற்றச்சாட்டு 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1612

 ஷாஜகான் மன்னன் மும்தாஜ் மஹாலைத் திருமணம் புரிந்தான்.

1877

 ருமேனியா துருக்கியிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1908

 அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது.

1946

 ஜவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானர்.

1979

 மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் சுயாட்சி பெற்றன.

1994

 நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்.

றப்புக்கள்

2003

 கோபி கிருஷ்ணன், எழுத்தாளர் (பி. 1945)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.24

ஆள்வினை உடைமை

(aaLvinai udaimai)

2.1.24

Pervading Effort

Deep involvement in the tasks on hand and sustained action in executing them to perfection.

620

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.

uuzaiyum uppakkam kANpar ulaivinRith

thAzAthu unjatRu pavar.

Who strive with undismayed, unfaltering mind,

At length shall leave opposing fate behind.

பொருள்

Meaning

ஊழ் என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்.

They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back.

இன்றைய பொன்மொழி

பொறுமையும் தன்னடக்கமும் வாழ்வின் பிற்பகுதியை வெற்றியாகும்.

இன்றைய சொல்

Today's Word

 ஏட்டுவினை(பெ.)

aettuvinai

பொருள்

Meaning

1.     ஓலையேட்டில் எழுதும் தொழில்

(Olaiyettil ezuthum thozil)

1.     Occupation as a writer on Palmyra leaves

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: