Monday, March 8, 2010

Daily news letter 08-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்ச் – 08,  மாசி – 24,  ரபியூலவல் – 21

முக்கிய செய்திகள்

தங்களது செயல்பாடுகளை விளக்க நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு ...

உலக மகளிர் தின விழா: தலைவர்கள் வாழ்த்து

லாலு, முலாயம்சிங் குற்றச்சாட்டு

பிரித்தானிய பிரதமர் ஆப்கான் விஜயம்

கட்சித் தேர்தலில் விதி மீறல் காங்கிரஸ் எம்எல்ஏக்கு தங்கபாலு ...

ஹரியாணா: கார்-பஸ் மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

மாணவர்களின் போராட்டத்தால் பாலிதவின் கனடிய பணயம் ஒத்திவைப்பு

ராஜ் தாக்கரே மீது 73 வழக்குகள்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா தோல்வி

ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1618

 ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.

1817

 நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.

1911

 அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.

1942

 இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை ஜப்பான் கைப்பற்றியது.

பிறப்புக்கள்

1908

பாலகங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.

சிறப்பு நாள்

ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்:

அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.19

வெருவந்த செய்யாமை

(veruvan-tha seyyAmai)

2.1.19

Refrain from Terrorism

(Mindless Trepidation)

Mindless trepidation and cruel rein terrifies the people and ruins the safety and wealth of the land.

565

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து.

Arinjsevvi innA mukaththAn perunjselvam

paeykaN dannathu udaiththu.

Whom subjects scarce may see, of harsh forbidding countenance;

His ample wealth shall waste, blasted by demon's glance.

பொருள்

Meaning

யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.

The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.

இன்றைய பொன்மொழி

உங்கள் நினைப்புகளை ஒழுங்குபடுத்துங்கள், வாழ்க்கை ஒழுங்காகி விடும்.

இன்றைய சொல்

Today's Word

எற்றம் (பெ.)

etRRam

பொருள்

Meaning

1.     மனத் துணிபு (manath thuNipu)

1.     Determination, will

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: