Thursday, March 4, 2010

Daily news letter 04-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்ச் – 04,  மாசி – 20,  ரபியூலவல் – 17

10th மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

முக்கிய செய்திகள்

ஹாக்கி: ஜெர்மனிக்கு முதல் வெற்றி

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் நியூசிலாந்து அணியிடம் ...

பிரபல ஹாக்கி வீரர் முஷ்டாக் அலி மரணம்

128 அணிகள் பங்கேற்கும் மாநில பீச் வாலிபால் போட்டி சென்னையில் ...

ஆஸ்திரேலியாவில் மீன் மழை: மக்கள் வியப்பு

உகாண்டாவில் நிலச்சரிவு: 80 பேர் சாவு

விவாதித்து தீர்வு காண வேண்டும் டீசல் விலையை குறைக்க ...

பிரவீண் மகாஜன் மரணம்

வேண்டாம் ரகசிய ஒப்பந்தம்: அத்வானி

சாகச நிகழ்ச்சியில், போர் விமானம் கட்டிடத்தின் மீது விழுந்து ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1882

 பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.

1877

 எமிலி பேர்லீனர் மைக்ரோபோனைக் கண்டுபிடித்தார்.

1877

 பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் ஸுபான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது.

1917

 ரஷ்யாவில் பெப்ரவரி புரட்சி வெற்றி பெற்றது.

1994

 கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.

2006

 அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.19

வெருவந்த செய்யாமை

(veruvan-tha seyyAmai)

2.1.18

Refrain from Terrorism

(Mindless Trepidation)

Mindless trepidation and cruel rein terrifies the people and ruins the safety and wealth of the land.

562

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்

நீங்காமை வேண்டு பவர்.

kadithuochchi mella eRika nedithAkkam

n-eengkAmai vaeNdu pavar.

For length of days with still increasing joys on Heav'n who call,

Should raise the rod with brow severe, but let it gently fall.

பொருள்

Meaning

குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness.

இன்றைய பொன்மொழி

நீ எப்படி வாழ வேண்டுமென்று ஆராய்ச்சி பண்ண வேண்டாம். நல்லவனாக மட்டும் இரு.

இன்றைய சொல்

Today's Word

ள்செய்வான் (வி)

eLseivAn

பொருள்

Meaning

1.     சூரியன் (suriyan)

1.     Sun

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: