Monday, March 1, 2010

Daily news letter 01-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்ச் – 01,  மாசி – 17,  ரபியூலவல் – 14

இன்று: நாடு முழுவதும் இன்று‌ ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப் பட்டு வருகிறது.

10th மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

முக்கிய செய்திகள்

காஷ்மீரில்நில நடுக்கம்

சிலி பூகம்பத்துக்கு பலி 300 ஆக உயர்ந்தது

டீசல் விலை உயர்வு வாபஸ் ஆகுமா?

பிளஸ்டூ தேர்வுகள் இன்று தொடக்கம்- ஏழரை லட்சம் பேர் பங்கேற்பு

உலகக் கோப்பை ஹாக்கி - பாக்.கை அபாரமாக வீழ்த்தியது இந்தியா

கும்பகோணம் மகாமக குளத்தில்ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்

சிமென்ட் விலை இன்று முதல் மூட்டை ரூ. 25 அதிகரிப்பு

சர்க்கரை உற்பத்தி 1.6 கோடி டன்னை தாண்டும்: சரத் பவார்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1562

பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.

1565

ரியோ டி ஜனெய்ரோ நகரம் அமைக்கப்பட்டது.

1700

சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.

1873

முதலாவது பாவனைக்குகந்த முதலாவது தட்டச்சுப் பொறியை ஈ. ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.

1896

ஹென்றி பெக்கெரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.

1899

இலங்கையில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு (The Ceylon Penal Code) நடைமுறைக்கு வந்தது.

1912

முதன் முதலில் பறக்கும் விமானம் ஒன்றிலிருந்து ஆல்பேர்ட் பெரி என்பவர் பாரசூட்டில் இருந்து குதித்தார்.

1966

சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வீனஸ் கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

1975

ஆஸ்திரேலியாவில் வர்ணத் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1977

சார்லி சப்ளினின் உடல் சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.

1980

சனி கோளின் ஜானுஸ் என்ற சந்திரன் இருப்பதை வோயேஜர் 1 விண்கலம் உறுதி செய்தது.

பிறப்புக்கள்

1910

எம். கே. தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்பட நடிகர் பாடகர் (இ. 1959)

1951

நிதிஷ் குமார், இந்தியாவின் முன்னாள் அமைச்சர்

1953

தி.மு.க. துணை முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் 58-வது பிறந்த தினம்.

1968

குஞ்சராணி தேவி, இந்தியப் பழுதூக்கும் வீராங்கனை

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.18

கொடுங்கோன்மை (kodungkOnmai)

2.1.18

Tyranny of Rule (Cruel Governance)

Cruelty in governance ends up in misery of the people and run of the regime.

559

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.

muRaikOdi mannavan saeyyin uRaikOdi

ollAthu vAnam peyal

Where king from right deflecting, makes unrighteous gain,

The seasons change, the clouds pour down no rain.

பொருள்

Meaning

முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது.

If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.

இன்றைய பொன்மொழி

துன்பத்துக்கோ, கோபத்துக்கோ இடங் கொடுப்பவர்கள் அடிமைப்பட்டு விடுகின்றனர்.

இன்றைய சொல்

Today's Word

ள்கு (வி)

eLku

பொருள்

Meaning

1.     இக்ழ், சிறுமைப்படுத்து (igaz, sirumaippaduththu)

2.     அஞ்சு (ansu)

3.     ஏய், ஏமாற்று, வங்சி (Ei, EmAtRRu, vanji)

1.     Despite, slight

2.     Fear

3.     Deceive, defraud.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: