Thursday, February 25, 2010

Daily news letter 25-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பிப்ரவரி – 25,  மாசி – 13,  ரபியூலவல் – 10

முக்கிய செய்திகள்

தொடரைவென்றது இந்தியா

தமிழகத்துக்கு 7 புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

பிடி கத்தரி விவகாரம் ஆய்வுக்குப் பின்னரே அனுமதி: மன்மோகன் சிங்

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை தீவிரவாதிகள் தாக்குதலில் தமிழக ...

பாராளுமன்றத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து அமளி

அஜ்மல் கசாப் நீதிமன்றத்தில் வாக்குமூலம்

பென்னாகரம் இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.அன்பழகன்...

மொத்த மதிப்பெண் 500 சமச்சீர் கல்வி திட்டத்தில் 7 பாடங்கள் இடம்...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1836

 சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.

1837

 தோமஸ் டெவன்போர்ட் மின்சாரத்தில் இயங்கும் மோட்டாருக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.

1932

 அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் குடியுரிமையைப் பெற்றார்.

1988

 மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிருதிவி ஏவப்பட்டது.

2007

 ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி (Rosetta Space Probe) முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சில் (Mars Fly-by) அப்பால் எறியப்பட்டது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.18

கொடுங்கோன்மை (kodungkOnmai)

2.1.18

Tyranny of Rule (Cruel Governance)

Cruelty in governance ends up in misery of the people and run of the regime.

556

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்

மன்னாவாம் மன்னர்க் கொளி.

Mannarkku mannuthal sengkOnmai aqthinRael

mannAvAm mannark koLi

To rulers' rule stability is sceptre right;

When this is not, quenched is the rulers' light.

பொருள்

Meaning

நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.

Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.

இன்றைய பொன்மொழி

மனதிற்கும் எழும் கோபங்களை அறிவினால் அடக்குபவன் மகாத்மா ஆவான்.

இன்றைய சொல்

Today's Word

எழுமீன்(பெ.)

ezumeen

பொருள்

Meaning

1.     சப்தரிஷி மண்டலம்(saptharishi maNdalam)

1.     The seven principal stars of Ursa Major, charles's Wain.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: