Saturday, May 26, 2012

26-05-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

26-05-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

வைகாசி -௧௩(13),சனி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

ஏமாற்றி பெறுகின்ற எல்லாம் பெற்றவரையே ஏமாற்றி விடும்

குறளும் பொருளும் - 1179

காமத்துப்பால் – கற்பியல் – கண்விதுப்பழிதல்

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண்.

Translation:

When he comes not, all slumber flies; no sleep when he is there;
Thus every way my eyes have troubles hard to bear.

பொருள்:

காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

Explanation:

When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.

உங்களுக்குத் தெரியுமா?

நொதுமி விண்மீன்கள் வெளியிடும் துடிப்பலைகளை வானியலார் கண்டறியும் முன், அவற்றை வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பும் செய்திகள் எனத் தவறாக எண்ணிக்கொண்டிருந்தனர்.

செல்லும் இடம் - செல்லாத சுற்றுப்புறம்.

சில பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி விடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம்.

எங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக செல்லும் இடம்- செல்லாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி.

தில்லியைப் நன்றாகப் பாருங்கள்...

செல்லும் இடம் Delhi Hatt ( Stop no 14 of HOHO bus)

ஹட் என்றால் கிராமப்புற சந்தை என்று பொருள். Delhi hatt , இந்தியாவை கலைச் சிறப்பை, கைவினைப் பொருள்களை, இந்தியான் சிறந்த கிராமப்புற உணவு வகைகளை டில்லிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஓரிடத்தில் காணவும் வாங்கவும், வகை செய்யும் நோக்கத்துடன் துவக்கப்பட்ட மையம். அனைத்து மாநில கைவினைப் பொருள்களும் இங்கு கிடைக்கும். இதன் சிறப்பு இங்கு ஒரு சில கடைகள் மட்டுமே நிரந்தரமானவை. மற்றவை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறது. நாளொன்றுக்கு வாடகையாக 100 ரூபாயில் நீங்களும் கடை வைக்க முயற்சிக்கலாம். உங்கள் ஊரில் இருக்கும் கைவினைக் கலைஞர்களை இங்கு வந்து வியாபாரம் செய்யா ஊக்குவிக்கலாம்.

செல்லாத சுற்றுப்புறம்.

INA market: Indian National Airways Colny Market: Tesco,Walmart போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அங்கு கிடைக்கும் பொருள்கள் டெல்லியில் ஓரிடத்தில் கிடைக்கும் என்றால் அது INA Market. பதம் செய்யப்பட்ட உணவுகள், காய்கறி, பழ வைகைகள், இறைச்சி, மீன், இறால், உலர்ந்த மீன்கள், இந்திய உணவுகள், பாதம், முந்திரி வகைகள், தென் இந்திய உணவு வகைகள், மளிகைப் பொருள்கள், அழகு சாமான்கள், செருப்பு, ஷூ வகைகள், பாத்திரங்கள், எலெக்ட்ரானிக்ஸ், சூட் கேஸ் வகைகள், வெளிநாடு ஒயின் வகைகள் என எல்லாமே கிடைக்கும் ஓரிடம். 367 கடைகள், பலவகைப்பட்ட பொருள்களின் வியாபாரம், நெரிசலான கடைத்தெரு, சில இடங்களில் முக்கித் துளைக்கும் உணவு வாசனைகள், சில இடங்களில் மூக்கை மூடவைக்கும் துர்நாற்றம் என அனைத்து அனுபவத்தையும் தரும் ஒரு இடம். வெளிநாட்டவர் இந்தியப் பொருள்களை வாங்க தில்லி ஹாட் என்றால் உள்நாட்டவர் வெளிநாட்டுப் பொருள்களை வாங்க INA மார்க்கெட்.

உங்கள் கருத்துக்கள் எங்களை வலுவாக்கும். கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும்.

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

4/6/2012

5.00 AM to 5.45 AM

Sri Ram Mandir, HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi - 110075

Kumbhabhishekam Of Sri Ram Mandir to be performed by Pujyasri Jagadguru Jayendra Saraswati Swamigal Of Kanchi Kamakotee Peetam

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,

Shri S Ramaswamy, (Ph: 99680 93927),

Sh S Ganesan : 9810138189

Sh N Loganathan : 9868809429

Sh R Krishna Kumar : 9868826051

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: