Tuesday, April 24, 2012

24-04-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

தாய் – நமது ஆரம்பம், அவ்வை- தமிழின் ஆரம்பம், சரஸ்வதி – இசையின் ஆரம்பம் என மகளிர் சக்தி எங்கும் எதிலும் உண்டு. ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்று உரைச்சொல்லும் உண்டு. இச்சக்திகள் ஒன்றிணைந்து முன்னே வந்தால் வெற்றி, மிகப் பெரும் வெற்றியாக மாறும். அப்படி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதுதான் STHREE THAAL THARANG என்ற அமைப்பு. மகளிர் மட்டுமே இணைந்து ஸ்ரீமதி. சுகன்யா ராஜகோபால் அவர்கள் தலைமையில் இக்குழு வழங்கும் இசை விருந்தினை Delhi NCR மக்களுக்காக "துவாரகாலயா" அமைப்பு 29-4-2012 அன்று தில்லி தமிழ்ச் சங்க வளாகத்தில் படைக்கிறார்கள். அனைவரும் வந்து இசை விருந்துண்ண வேண்டுகிறோம். இக்குழுவைப் பற்றி மேலும் அறிய http://www.ghatamsukanyaramgopal.com/stt.php

 

24-04-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

சித்திரை – ௧௨ (12),செவ்வாய் ,திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

உழைப்பே ஓய்வுக்கு திறவு கோல்; சுறுசுறுப்பே செல்வத்தின் திறவு கோல்

குறளும் பொருளும் - 1158

காமத்துப்பால் – கற்பியல் – பிரிவாற்றாமை

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்

இன்னாது இனியார்ப் பிரிவு.

Translation:

'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;

'Tis sadder still to bid a friend beloved farewell.

பொருள்:

இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.

Explanation:

Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover.

உங்களுக்குத் தெரியுமா?

அண்டத்தில் கரும்பொருட்கள் மற்றும் கரும் சக்திகளே 90 சதவிகிதத்தை ஆக்கிரமித்திருக்கின்றன.

"நல்லா இருப்பே" - அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்...

கருப்புத் தங்கம்.... ( கேப்டன் பற்றி அல்ல)

எந்த நாட்டு உணவைச் சமைத்தாலும் பொதுவாக இருக்கும் இரண்டு விஷயங்கள் உப்பு மற்றும் மிளகு. இதில் மிளகு நம் நாட்டைச் சேர்ந்தது என்பது நாம் உலகிற்க்கே உணவளிப்பது போல் பெருமைப் பட வேண்டிய விஷயம். அதிலும் இந்த மிளகு தான் இன்றைய ஒற்றுமையான இந்தியா உருவாகக் காரணம் என்று கூட சொல்லலாம். பல சிறு சிறு சமஸ்தானங்களாக இருந்த இந்தியா விடுதலைக்குப் பின் ஒற்றுமையான இந்திய தேசமாக உருவாகியது. கிழக்கிந்திய கம்பெனி எனும் பெயரில் உள்ளே நுழைந்த ஒட்டகம் பிறகு எப்படி இந்தியாவை கைப்பற்றியது, எப்படியெல்லாம் போராடி விடுதலை பெற்றோம் என விரும்பியோ, விரும்பாமலோ சரித்திரப் பாடத்தில் படித்ததை ஞாபகப் படுத்த முயலுங்கள். சம்பந்தம் என்ன எனில், லண்டனில் டச்சு வணிகர்கள் மிளகிற்கு ஐந்து சில்லிங் விலை ஏற்றம் செய்ததன் காரணத்தால்தான் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற நிறுவனமே துவங்கப்பட்டது. எனவே நம்மைப் பொறுத்த வரை மிளகு உணவின் சுவையை மட்டுமல்ல, நம்நாட்டின் சுவையான பெருமையை அறியவும் உதவியது எனவும் சொல்லலாம். (நன்றி: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81)

சளி, கோழை, இருமல், நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது கோவில்களில் மார்கழி மாதத்தில் (மார்கழிக் குளிர் – மிளகின் இந்த சக்தி சம்பதம் தெரிகிறதா? ) தினமும் வெண் பொங்கல் மிளகுக் காரத்துடன்... ம் ம் ம் அடுத்த முறை காரம் எனச் சொல்லி மிளகாய் மட்டும் தனியாகப் பிரித்து தூக்கி எரியாதீர்கள், பகுத்தறிவு எனும் பெயரில் ஏமாந்து இந்த மருந்தை விட்டுவிடாதீர்கள். இதை போன்ற சிலருக்காகத்தான் பிரசாதமும் நுழை வாயிலுக்கு மிக அருகிலேயே தரப்படுகிறது. உள்ளே வராவிட்டாலும் பரவாயில்லை நல்லதை உணர் என்று... சும்மா கிடைக்கும் சுகத்தை காசு கொடுத்து கடையில் சாப்பிடுவானேன்?

மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. - உடலில் சிறு சிறு கட்டிகள் இருந்தால் இன்றும் கிராமங்களில் மிளகு மந்திரித்து கொடுக்கும் முறை பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சக்தி மிளகில், பெருமை மந்திரித்தவருக்கு.

இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது. – எல்லா உணவிலும் சேர்ப்பது இதனால் தான்..

கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின்,தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன

இன்று நீங்கள் படித்தது தெரிந்த விஷயம் தான்.. தெரியாத விஷயம், மிளகை "கறுப்புத் தங்கம்" எனவும் கூறுவார்கள். அது மிக விலையுயர்ந்த பொருளாக இருந்ததால் செல்வந்தர்கள் மட்டுமே உபயோகித்ததாக கூறுவார்கள். சாமான்யர்களுக்கு இதன் பலன் கிடைக்க பெரியோர்கள் வகுத்த வழிதான் கோவில்களில் கிடைக்கும் அனைத்து பிரசாதங்களிலும் மிளகைச் சேர்த்தது. இருப்போரிடம் வாங்கி இல்லார்க்கு கொடுத்த வகை அது. அனுமார் வடை சாப்பிட்டதாக ராமாயணம் கூறவில்லை, அனுமார் கோவில் மிளகு வடை சாப்பிடு, உடல் நலன்கள் பெற்று அவரைப் போல நீயும் திடகாத்திரமாக இருக்கலாம் என்பதுதான் பெரியோர்கள் தம் கால மக்களுக்கு நீ நல்லா இருப்பே! எனம்க்கூறி செய்த அறிவு இயல் வழி.

இன்றும் மிளகு போட்டு சமைக்கும் செட்டிநாடு சமையல் மிகப் பிரபலம். இனி சமையல் காரத்திற்கு சிறிது மிளகு அதிகப் படுத்துங்கள், மிளகாய்ப் பொடியைக் குறைத்து...

Jobs Available

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

28-4-2012

Saturday

5 - 9 PM

Delhi Tamil Sangam

Chithrai Isai Vizhaa

Prog 1- Violin by Kumari. Anusha Shreedhar

Prog 2: Carnatic and Hindusthani Jugalbandi by Anuradha Sriram & Sriram Parasuram & party.

Dwarakalaya

G.Jaishankar

9810116465,

S.Santhakumar

9818084125

29-4-2012

Sunday

5 - 9 PM

Delhi Tamil Sangam

Chithrai Isai Vizhaa

Prog 1- Nadiminti Sisters Sravanthi & Sarvani - Vocal

Prog 2: Unique All women group "STHREE THAAL THARANG" – LAYA RAGA SAMARPPANAM by Smt. Sukanya Ramagopal & party .

Kindly visit

Dwarakalaya

G.Jaishankar

9810116465,

S.Santhakumar

9818084125

Advisors around us

· For any type of help like knowledge of insurance, getting the right policy, please contact N.K.IYER, C-55, Sector 19,Noida, Mobile No is 9873711601, nkiyerc55@gmail.com

· For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956.

· HEB HOROSCOPE EXCHANGE BUREAU, 180-B, Pocket B Mayur Vihar - Phase II Delhi 110091,Phone: 011-22779432(MTNL,011-43595851(Airtel) 0 8800532767 (Airtel)E.Mail : srinivasantt@yahoo.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: