Friday, April 6, 2012

06-04-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

நேற்றைய மடலில் இருந்த பல தமிழ் பிழைகளுக்காக எங்கள் வருத்தங்கள்.

06-04-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

பங்குனி-௨௪(24),வெள்ளி,திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

தாழ்வு மனப்பான்மை பயனற்றது மட்டுமல்ல; பல துன்பங்களையும் கொடுப்பது

குறளும் பொருளும் - 1145

காமத்துப்பால் – களவியல் – அலரறிவுறுத்தல்

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது

Translation:

The more man drinks, the more he ever drunk would be;

The more my love's revealed, the sweeter 'tis to me! .

பொருள்:

காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

Explanation:

As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour.

உங்களுக்குத் தெரியுமா?

புனித வெள்ளி, ஈஸ்ட்டர் ஞாயிறு தேதிகள் எப்படி நிர்ணயிக்கப்படுகின்றன தெரியுமா? இந்த வருடம் புனித வெள்ளி எந்த கிழமையில் வரும் என்று விளையாட்டாக கேட்பதுண்டு. ஞாயிறு ஆண்டவர் உயிர்த்தெழுந்த நாள் என அனைவர்க்கும் தெரியும். ஆனால் எந்த ஞாயிறு உயிர்த்தெழுந்த தினமாக கொண்டாடப்படுகிறது?

விதிகள்

· மார்ச் 21 வசந்தகால சம இரவுப் புள்ளி ( Vernal Equvinox) ஆக கருதப்படும்.

· இதற்குப் பின் வரும் பௌர்ணமி நாள் கணக்கிடப்படும்.

· பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஞாயிறு, ஈஸ்ட்டர் தினமாக நிர்ணயிக்கப்படுகிறது.

· பௌர்ணமி ஞாயிறு அன்றே வந்தால் அதற்கு அடுத்த ஞாயிறு ஈஸ்ட்டர் தினமாக நிர்ணயிக்கப்படுகிறது.

· ஈஸ்ட்டர் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளி, புனித வெள்ளி.

"நல்லா இருப்பே" (அன்று வகுத்த வழிமுறையும் அறிவியல் தான்...)

அதியமான் அவ்வைக்கு தந்த பரிசு. இன்று அவ்வை தமிழ்ச் சங்கம் மூலம் உங்களுக்கு..

வாழ அனைவருக்கும் ஆசை. நீண்ட நாள் வாழ மேலும் ஆசை. வழி என்ன? அதியமான் அவ்வைக்கு வழி நெல்லிக்கனி தந்தது போல யாராவது நமக்கு தரமாட்டார்களா? அந்த நெல்லிக்கனியில் அப்படி என்ன விசேஷம்? பல பழங்கள் இருக்க ஏன் நெல்லிக்கனி கொடுத்தார்? என பல கேள்விகள்.. விடை ஒன்றுதான். அதியம்மன் அவ்வைக்கு மட்டுமல்ல இயற்கை நமக்கு தந்த நீண்ட நாள் வாழும் ரகசியம் நெல்லிக்கனியும் அதன் குடும்ப வகைககளும்.

நீண்ட நாள் வாழ வகை தேடும் முன் முதுமை வர காரணம் என்ன என பார்ப்போம்.

முதுமையின் காரணம், நமது உடல் எளிதில் நோய் பற்றும தன்மையுடைய காரணங்களை அதிகரிப்பதுவே. நமது வயது ஏற, ஏற இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான் நாம் முதுமையடைகிறோம் என்பது. இதற்கு காரணம் தீங்கு விளைவிக்கும் free radicals இயக்கங்கள். இதுதான் முதுமையின் முக்கியக் காரணம்.

Free Radicals என்றால் என்ன? நமது உடலில் உள்ள அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கிறது. ( ஒற்றுமையே நன்மை) சிலமுறை சில அணுக்களில், ஒரு அல்லது சில எதிர் மின்னிகள் (electron) இணைப்பை விட்டு வெளிவந்து விடுகிறது ( சிங்கம் மாடுகளைப் பிரித்த கதை போல) , இதற்கு, உடலில் நடக்கும் இயற்கையான உயிரியல் வினைமுறைகளோ (biological processes) அல்லது புகையிலை, மது போன்ற நச்சுப்பொருள்களோ காரணமாகிறது.

இம்மாதிரி வெளிவந்த எதிர் மின்னிகள் உடலில் உள்ள பிராணவாயுவுடன் சேர்ந்து ஆக்சிஜனேற்றம் (oxidation) அடைந்து இங்கும் அங்குமாக தனியே அலைந்து ஒற்றுமையுடன் இருக்கும் மற்ற அணுக்களுக்கு "நான் பார் தனியே ப்ரீயா சுத்துறேன், நீ அடிமையா இருக்கேன்னு" பொறாமையூட்டி அவர்களையும் கெடுக்கிறது. இம்மாதிரியான எதிர் மின்னிகளின் அலைச்சலால் நமது செல்கள் சிதைவடைகிறது, DNA சிதைவடைகிறது. அழற்சி, வீக்கம் ஆகியன ஏற்படுகிறது. இம்மாதிரியான அணுக்களின் ஒற்றுமையின்மையால் விளையும் கெடுதலை கான்சர் என்கிறோம். இது இயற்கையில் பெண்களுக்கு ஆண்களைவிட அதிகம் வர வாய்ப்புண்டு. ஆண்கள், புகையிலை, சிகரெட், மது என தானே காசு கொடுத்து தனக்கே சூனியம் வைத்துகொள்வது இன்று ஒரு சாதாரண நிகழ்வு.

இதை சுலபாமாக புரிந்து கொள்ள, ஒரு உருளைக்கிழங்கை வெட்டிவைத்தால் அது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து உடனே சிவப்பாக மாறுவது போல. உருளைக்கிழங்கை எண்ணையில் வெட்டியா உடனே வறுத்தால் அது நிறம் மாறுவதில்லை . ஏனெனில் இது ஆக்சிஜனால் வரும் விளைவுகளைத் தடுக்கிறது. அது போல இந்த ஆக்சிஜன் free radicals உடன் சேர்ந்து போடும் ஆட்டத்தின் நச்சுப் பண்பை எதிர்க்க உடல் போராடும் போரட்டத்தை oxygenative stress என்கிறோம். இதில் நச்சுப் பண்பு வெற்றி பெற்றால் முதுமை. உடல் சக்தி வெற்றி பெற்றால் இளமையின் நீட்டிப்பு. இதை எப்படி எதிர் கொள்வது? இதற்குத் தேவை antioxidants. இது உடலுக்கு சக்தி அளித்து, இந்த எதிர் மின்னிகள் ஆக்சிஜனுடம் சேர்ந்து போடும் ஆட்டத்தை நிறுத்தி இதன் விளைவுகளைக் குறைக்கிறது.

இந்த anti oxidant அதிகம் உள்ள ஒரு பழம் நெல்லிக்கனி. பெண்களுக்கு இயற்கையிலேயே இந்த பிரச்னை இருக்கும் பட்சத்தில், நெல்லிக்கனியை அதியமான் அவ்வைக்கு கொடுத்தது ஒரு நல்ல செயலே. இன்று அவ்வை, தான் பெற்ற வலிமையால் தன் தமிழ்ச் சங்கம் மூலம் உங்களுக்குத் தெரிவிப்பது நெல்லிக்கனி உண்! நீ நல்லா இருப்பே என்பதே.

இம்மாதிரி oxygentive stressஐ எதிர்க்கும் சக்தி அதிகம் உள்ள உணவுகளை Oxygen Radical Absorbance Capacity (ORAC) என்ற அளவு கோலால் குறிப்பிடுகிறோம். உங்களுக்காக, நமது பகுதியில் தாரளமாக கிடைக்கும் ORAC அளவு அதிகம் நிறைந்த உணவுகள் சில இப்பட்டியலில். ( முதல் 100 ORAC அளவு அதிகம் உள்ள உணவு வகைகளைக் காண http://modernsurvivalblog.com/health/high-orac-value-antioxidant-foods-top-100/ )

Grains

Spices

Pulses

Fruits & Vegetables

Sorgham ( Cholam)

Cloves

Kidney Beans

Rasberries

Turmaric

Black beans ( உளுந்து)

Chokeberry

Cinnamaon

Lentils ( அவரையினம்)

Ginger root

Tulasi (Basil)

blue berries

Cumin Seed

Cranberries

Curry Powder

Black berries

Ginger ground

Garlic

Black pepper

Strawberries

Chilli powder

Dates

Cardomam

Goose berries ( Nelli)

Peanuts

Cabbage

Broccoli

Apples

இப்போது தெரிகிறதா, நமது சமையலில் சோம்பு,மஞ்சள் பொடி, மிளகு, சீரகம், பட்டை, மிளகாய்ப் பொடி ஆகியன சேர்ப்பதின் ரகசியம். மேலும் பழ வகைகளில் அனைத்து சதைக்கனி (berry) வகைகளும் மிகச் சிறந்தவை. இதில் Indian Berry என அழைக்கப்படும் நெல்லிக்கனியும் உண்டு. அவ்வையின் நீண்ட வாழ்வின் ரகசியம் உங்களுடன் பகிர்வதில் மகிழ்வு. உடல் அணுக்கள் ஒன்றுபட்டு இருந்தால் உடலுக்கு இளமை. நாம் ஒன்றுபட்டு இருந்தால் நாட்டிற்கு இளமை.

Jobs Available

தினமணி (டெல்லி பதிப்பு) அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன

· நிருபர்கள் ( Reporters)

· முதுநிலை நிருபர்கள் (Senior Reporters)

· உதவி ஆசிரியர்கள் ( Sub-Editors)

· முதுநிலை உதவி ஆசிரியர்கள் ( Senior Sub Editors)

தகுதிகள்:

· பட்டதாரி

· 45 வயதிற்கு உட்பட்டவர்

· நல்ல தமிழ் நடையில் எழுதுதல்

· ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுதத் தெரிந்திருத்தல்

· பொது அறிவு மற்றும் கம்பூட்டர் திறன்.

புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் அனுப்ப Email: editordinamani@gmail.com

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

5-4-2012 to 8-4-2012

4.30 PM onwards

Ambedkar Auditorium, Andhara Bhavan, 1, Asoka Rd, New Delhi

Thayagaraja Festival Part-II

5th-4.30 pm Mandolin Sisters-Mandolin

6.30 pm – O.S.Arun-Vocal

6th -4.30 pm –Dr.M.Narmadha – Solo Violin

6.30 pm – S.Sowmya – Vocal

7th4.30 pm – Radha Bhaskar – Vocal

6.30 pm – Gayathri Venkataraghavan – Vocal

8th4.30 pm – Nisha Rajagopalan – Vocal

6.30 pm – Sudha Raghunathan - Vocal

Shamukhanandha Sangeeta Sabha

For detailed program list talk to Mr. P.Seshadri. 9840984639

S.Krishnaswamy, 9717019444

6-4-2012

6.30 PM

Delhi Tamil Sangam

Tamil Isai by Kum. Anaga Manikandan

Delhi Tamil Sangam

7/4/2012 (from 6 am)

T0

8/4/2012 (till 2 pm)

'MAA ADHYA SAKTHI DHAM MANDIR, E-5, BLOCK, (OPP: DISTRICT PART), SECTOR-16, ROHINI

Sri Radha Kalyana Mahotsavam by "KAVESSERY SRI R. CHIDAMBARAM, SHRI RAMANI & PARTY, HYDERABAD & DOLOTSAVAM AND ANJENEVA UTSAVAM

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

+91-9891064432, +91-9871154466.

8.4.2012

Sunday

Aarathi: 10 AM

Sri Balaji Temple) Sector 3, R.K. Puram, New Delhi

Mahanivedanam (ANNAKOODA UTSAVAM)

Sri Venkateswara Mandhir Society, Delhi

011-2610 9096

9-4-2012

Monday

6.30 PM

Kamaani Auditorium, No 1, Copernicus Marg, New Delhi

Guru Pranam –Utsav of Music & Dance 2012

Vashali Kala Kendra, Noida

Advisors around us

· For any type of help like knowledge of insurance, getting the right policy, please contact N.K.IYER, C-55, Sector 19,Noida, Mobile No is 9873711601, nkiyerc55@gmail.com

· For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956.

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: