Monday, April 2, 2012

02-04-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

02-04-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

பங்குனி-௧௯(19),திங்கள்,திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

கோபம் அன்பை அழிக்கும்; செருக்கு அடக்கத்தை அழிக்கும்

குறளும் பொருளும் - 1140

காமத்துப்பால் – களவியல் – நாணுத்துறவுரைத்தல்

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா ஆறு.

Translation:

Before my eyes the foolish make a mock of me,

Because they ne'er endured the pangs I now must drie.

பொருள்:

யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.

Explanation:

Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.

உங்களுக்குத் தெரியுமா?

தற்போதுள்ள தமிழ் நிகண்டுகளில் எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு காலத்தால் முந்தியது.

"நல்லா இருப்பே" (அன்று வகுத்த வழிமுறையும் அறிவியல் தான்...)

ராம நவமி நன்றாக கொண்டாடினீர்களா? பானகம், நீர் மோர் எல்லாம் குடிச்சீங்களா? நல்லது... எதுக்குங்க இந்த நீர்மோரும், பானகமும் உதவுது? பார்ப்பமா? வாங்க வெயில் காலத்துக்கு தயாராவோம்..

கோடைகாலம்னாலே வேர்த்து வழிய நாம படர கஷ்டம்தான் முதல்ல நினைவுக்கு வரும் வேர்வையினால் நாம இழப்பது உடலில் சக்தியை.

நாம் உடல் பயிற்சி செய்யும் போதோ அல்லது வெயில் காலத்தில் வேர்க்கும்போதோ சக்தியை இழக்கிறோம். ஏன் எனில் நம் தசைகளில் உள்ளGlycogen உடனிந்து க்ளுகோஸ் ஆகா மாறி உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. தசைகளுக்கு இந்த சக்தியைத் தர Glycogen நமது லீவரில் உருவாகிறது. மேலும் நம் தசைகளில் உள்ள க்ளுகோஸ் பைருவிக் அமிலத்தன் இரு அணுக்களாக பிரிகிறது, இந்த சமயத்தில் அதிக சக்தி வெளியேறுகிறது. உடலில் அதிக பிராண வாயு இருக்கும் போது இந்த அமிலம் மேலும் சக்தி வெளிப்படுத்துகிறது. பிராண வாயு அதிகம் இல்லாதபோது, இது லாக்டிக் அமிலமாக மாறுகிறது. இந்த லாக்டிக் அமிலம் நமது லீவரில் Glycogen உருவாக உதவுகிறது. மேலும் இழந்த சக்தியை மீட்டும் நிலையில் இந்த லாக்டிக் அமிலம், ப்யிருவிக் அமிலமாக மாறி தசைகளுக்கு தேவையான சக்தியை தருகிறது. லீவரில் glycogen இருந்தால் தானே தசைகல்லு அவை கிடைக்கும் மற்றும் நாமும் சுசுருப்பாக இருப்போம்? அதற்கும் உதவும் ஒரு பொருள் க்ளுகோஸ் பவுடர். இது சிலருக்கு நலம், சிலருகக்கு கெடுதல். அடுத்தபடி உதவுவது லாக்டிக் அமிலம். பால் பொருள்களில் அதிகம் உள்ளது அதிலும் இது மிக அதிகம் உள்ளது பாலை விட மோரில். மேலும் வேர்க்கும்போது சோடியம் மற்றும் குளோரைடு இவைகளையும் நாம் அதிகம் இழக்கிறோம்.மோரானது லச்டிம் அமிலம் மட்டுமல்ல, அதில் நாம் போடும் உப்பு நமக்கு சோடியம் மற்றும் குளோரைடு ஆகியவற்றையும் திருப்பித் தருகிறது. எனவே, வெயில் காலத்தில் கலைத்து வந்தால் குளுக்கோஸை விட, குளிர் பானங்களை விட உடனடியாக நமக்கு சக்தியளிக்கும் பொருள் நீர் மோர்.

ராம நவமி, அம்மன் கோவில் திருவிழா எனும் பண்டிகை வரும் கோடைகாலத்தில் அதனால்தான் மோர் ஒரு உணவாக கடவுளுக்குப் படைக்கப்படுகிறதோ? நமக்கு நல்லதைத்தான் அவர்கள் அப்படிச் சொன்னார்களோ? இப்பத்தான் விஷயமும் புரிஞ்சுதே. நம் பெரியோர்களைச் சந்தோஷப்படுத்த ராமனவமியும் கொண்டாடுங்க, அம்மன் கோவில் விழாக்களுக்கும் போங்க .. உடலுக்கு நல்லது தரும் மோரும் குடிங்க... ஏன்னா அவங்க சந்தோசப்பட்ட எப்பவும் சொல்வது நீ நல்ல இருப்பே... என்பதுதான் அதுவும் நமக்குத்தானே நல்லது?

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

5-4-2012

6.30pm to 8.30pm

Ayyappa Temple Phase III Mayur Vihar, Delhi

Ayyappa Bhajans by HAMSADHWANI Bhajana Group lead by R.K. Vasan

9810730983

7/4/2012 (from 6 am)

T0

8/4/2012 (till 2 pm)

'MAA ADHYA SAKTHI DHAM MANDIR, E-5, BLOCK, (OPP: DISTRICT PART), SECTOR-16, ROHINI

Sri Radha Kalyana Mahotsavam by "KAVESSERY SRI R. CHIDAMBARAM, SHRI RAMANI & PARTY, HYDERABAD & DOLOTSAVAM AND ANJENEVA UTSAVAM

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

+91-9891064432, +91-9871154466.

8.4.2012

Sunday

Aarathi: 10 AM

Sri Balaji Temple) Sector 3, R.K. Puram, New Delhi

Mahanivedanam (ANNAKOODA UTSAVAM)

Sri Venkateswara Mandhir Society, Delhi

011-2610 9096

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: