Sunday, March 4, 2012

தமிழ் எண்களில் ஒரு நாள்காட்டி - Calendar with Tamil numbers

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் அடுத்த முயற்சியாக தமிழ் எண்களில் ஒரு நாள்காட்டி முக்கிய தினங்களின் குறிப்புடன் வெளியிட உள்ளோம் . இதன் மாதிரியைக் காண http://www.avvaitamilsangam.org/2043/Masi2043.pdfல் க்ளிக் செய்யவும் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலில் தெரியப்படுத்தவும்.

No comments: