Tuesday, November 8, 2011

Daily News letter 08-11-2011 “Kuralum Porulum” by Avvai Tamil Sangam

In case you are not able to read tamil characters or not able to see the images please report to us at avvaitamilsangam@gmail.com

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

AVVAI TAMIL SANGAM & CHARITABLE SOCIETY ( REGD)

ஐப்பசி- ௨௨(22), செவ்வாய், திருவள்ளுவராண்டு 2042

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான்.

கடமையைச் செய்தால் வெற்றி; கடமைக்குச் செய்தால் தோல்வி.

குறளும் பொருளும் - 1018

பொருட்பால் குடியியல் நாணுடைமை

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

Translation:

Though know'st no shame, while all around asha med must be:
Virtue will shrink away ashamed of thee!.

பொருள்: ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.

Explanation: Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of.

நாளேடுகளில் இன்று..

நல உதவிகளுடன் கமல்ஹாசன் பிறந்த நாள் விழா தினமணி

இந்துகுஷ் மலைப் பகுதியில் நிலநடுக்கம்- காஷ்மீர், டெல்லி நடுங்கின Oneindia Tamil

உலக அழகி பட்டத்தை வென்றார் வெனிசுலா மாணவி வெப்துனியா

நைஜீரியாவில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள்: 150 பேர் பலி Oneindia Tamil

மியான்மர் கால்பந்து அணி மீதான தடை நீக்கம் nakkheeran publications

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் தினத் தந்தி

டெல்லி டெஸ்ட்: ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்தது வெப்துனியா

மீனவர்கள் தாக்குதல்: பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம் தினமணி

சென்னை, நவ. 7: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முடிவு கட்ட இலங்கை அரசுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ...

பெட்ரோல் விலை உயர்வு: சமரசத்துக்கு இடமில்லை-மம்தா பானர்ஜி தினமணி

கொல்கத்தா, நவ. 7: பெட்ரோல் விலை உயர்வுப் பிரச்னையில் சமரசத்துக்கு இடமில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு ...

மண்டல பூஜை திருவிழா நாட்களில் சபரிமலை அய்யப்ப சாமி கோவிலில் ... தினத் தந்தி

மண்டல புஜை- மகர விளக்கு பூஜை திருவிழா நாட்களில் சபரிமலை அய்யப்ப சாமி கோவி லில் தரிசன நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தேவசம் தலைவர் தெரி வித்தார். ...

உங்களுக்குத் தெரியுமா

முத்து வீரியம் 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல்..

முகநூல் முத்துக்கள்

நம்மைச் சுற்றி...

v Kondli Sri Dharmasastha Satsang, Mayur Vihar-ph-3 is going to celebrate the 18th year Sasthapreethi Mahotsavam from 11-11-2011 to 20.11.11at Istha Siddhi Vinayakar Temple, Mayur Vihar PH III.

v Rohini based North-West Delhi Cultural Association celebrates "19th year Ayyappa Pooja Celebrations 2011" on 19th & 20th November 2011 respectively at Sri Jai Durga Bhavan, Sri Jai Durga mandhir, Avantika, Rohini. For more info contact 9871166718, 9811207467

v Sastha Seva Samooham(Regd), Delhi is organising its 3-Day Programme of POORNA PUSHKALA KALYANA MAHOTSAVAM (Lord Dharma Sastha Thirukkalyana Mahotsavam) from Friday, 25th to Sunday, 27th November 2011 at SRI AISHWARYA MAHAGANAPATHY TEMPLE Behind C-2 Block, Lawrence Road, Keshav Puram, Delhi- For details please contact C.S.Satahkopan at 9868864057

JOB Opportunities

v REQUIREMENT OF TEACHER IN RUNNING PLAY SCHOOL: PLAY SCHOOL (ENGLISH KNOWING / TEACHER TRAINING) TEACHER WANTED IN LODHI COLONY BLOCK 8, Remuneration according to candidate Experience and Qualification . TIMINGS : 9AM TO 12.00 AM (ONLY FOR 3 HOURS), CONTACT NUMBER : 9818954298 / 011-24621098

House wanted on rent in Noida

v Looking for a one bedroom / two bed room rented accommodation near sector 59 area. Would like to shift from November 2nd week. Please send your recommendations to vickrampermal@yahoo.co.on or at 0-9443117229

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com ,

No comments: