Friday, November 11, 2011

11-11-2011 - Daily News Letter “Kuralum Porulum “ from Avvai Tamil Sangam – National Education Day

 

  

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

AVVAI TAMIL SANGAM & CHARITABLE SOCIETY ( REGD)

ஐப்பசி- ௨௫ (25), வெள்ளி, திருவள்ளுவராண்டு 2042

 

"நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே"

குறளும் பொருளும் - 1021

பொருட்பால் குடியியல் குடிசெயல்வகை

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.

Translation:

Who says 'I'll do my work, nor slack my hand',
His greatness, clothed with dignity supreme, shall stand.

பொருள்: குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

Explanation: There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family).

நாளேடுகளில் இன்று..

பாகிஸ்தான் அரசு திடீர் கோஷம் அஜ்மல் கசாபை தூக்கிலிடுங்கள் தினகரன்

கனிமொழி ஜாமீன் விவகாரம்: நீதி தாமதப்படுகிறது - கருணாநிதி வேதனை தினமணி

ஜாக்சன் பயன்படுத்திய பொருட்கள் ஏலம் நெருடல் இணையம்

வெஸ்ட் இண்டீசுடன் 2வது டெஸ்ட் இந்திய அணியில் மாற்றம் இல்லை தினகரன்

47 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா தினமணி

வெற்றுப் பேச்சால் ஊழலை ஒழிக்க முடியாது: சோனியா Inneram.com

அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைக் கேலி செய்யும் விதமாக, வெற்றுப் பேச்சால் ஊழலை ஒழிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். ...

போலீசாரால் தேடப்படும் புதுவை அமைச்சர் டெல்லியில் முகாம் தினகரன்

புதுச்சேரி : புதுவை முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் கல்வி& போக்குவரத்து அமைச்சராக கல்யாணசுந்தரம் உள்ளார். திண்டிவனத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த 10ம் ...

மன்மோகன்&ஒபாமா நவ. 18ல் சந்திப்பு தினகரன

வாஷிங்டன் : இந்தோனேசியாவின் பாலி தீவில் வரும் 18ம் தேதி நடைபெற உள்ள கிழக்காசிய நாடுகள் உச்சி மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ...

சும்மனாசிக்கு...

Facebook நேற்றிலிருந்து ரொம்ப ஸ்லோவா வொர்க் பண்ணுதே...

உனக்கு தெரியாதா !! இப்ப சிபிஐ faceookல சேர்ந்திடுச்சில்ல...

உங்களுக்குத் தெரியுமா

3-4-5 வழிமுறை என்பது கட்டிடங்களின் மூலையை சரியாக செங்கோணத்தில் (90 பாகை) அமைக்கப் பயன்படும் ஒரு எளிய வழிமுறை ஆகும். கட்டிடங்கள் கட்டுவதற்கு நிலத்தை தோண்டும் முன் சரியான கோணத்தில் நூல் கட்ட இந்த முறையே பயன்படுகிறது. இதன் அடிப்படை பித்தேகோரசு தேற்றம் ஆகும். ஒரு செங்கோணமுக்கோணத்தின் ஒரு பக்கம் 3 எனவும், மறு பக்கம் 4 எனவும் இருந்தால், அதன் கர்ணம் 5 இருக்கும்.

முகநூல் முத்துக்கள்

நம்மைச் சுற்றி...

v "குரு சீதா நாகஜோதி அவர்களின் மாணவி குமாரி.ஷிவானி பெருமாள் அவர்களின் "குச்சிப்புடி ரங்கப்பிரவேசம்" . இடம்: திருவள்ளுவர் அரங்கம், தில்லி தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணபுரம். நாள்: 13-11-2011, மாலை 6.30 மணி .

v பிரான்சு கம்பன் கழகத்தின் சார்பில் "10 ம் ஆண்டு கம்பன் விழா" வரும் 12/11 & 13/11 ஆகிய தேதிகளில் "La salle Champ de Foire, Route des Refuzniks, 95200 Sarcelles என்ற இடத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு பேராசிரியர். பெஞ்சமின் லெபோ அவர்களை benjaminlebeau@gmail.com எனும் மின் அஞ்சலில தொடர்பு கொள்ளவும்.

Wanted Groom

v Delhi based Hindu Vellalar (Sozhiya Vellalar-Veg) parents invite suitable match for their daughter, 23 years, Kadaga Rasi, Punrapoosa Nakshatram, Contact Phone : 09971468021 Email: jaimatadiprintlinks@yahoo.com

 

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com ,

No comments: