Monday, May 23, 2011

Daily news letter 23-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

வைகாசி ௯ (9) , திங்கள்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

சீனத் தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகமான பேரரண் நகரம் மொத்தம் 9999 அறைகள் கொண்டதாகும்.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

சமச்சீர் கல்வி இந்த ஆண்டு அமல் இல்லை தினத் தந்தி

தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை தினமணி

இன்று தில்லி செல்கிறார் கருணாநிதி தினமணி 

நடிகர் தனுஷ் வெளியிட்ட ரஜினி படத்தால் பரபரப்பு தினத் தந்தி

பரத்வாஜின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு : கர்நாடக அரசு ... 4தமிழ்மீடியா

தேர்தல் செலவு கணக்கு : ஜுன் 12-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் ... ஆறாம்திணை

ஊழல் புரிந்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள்: சோனியா ஆறாம்திணை

கடைசிப் பந்தில் மும்பை வெற்றி தினமணி

பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற முடியாது - பிரணாப் வெப்துனியா

சென்னை அணியை எளிதாக வென்றது பெங்களூரு Bharath News Online

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1430 - ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் பேர்கண்டியரினால் கைது செய்யப்பட்டாள்.

1568 - நெதர்லாந்து ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1805 - நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினான்.

1813 - தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று "விடுவிப்பாளர்" எனத தன்னை அறிவித்தார்.

1846 - மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தது.

1865 - வாஷிங்டன், டிசியில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றமை கொண்டாடப்பட்டது.

1915 - முதலாம் உலகப் போர்: இத்தாலி ஆஸ்திரியா-ஹங்கேரி மீது போரை அறிவித்தது.

1929 - மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் "கார்னிவல் கிட்" வெளி வந்தது.

1949 - ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது.

1951 - திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கைச்சாத்திட வைக்கப்பட்டார்கள்.

1958 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.

1998 - புனித வெள்ளி உடன்பாட்டிற்கு ஆதரவாக வட அயர்லாந்து மக்களின் 71 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.

பிறப்புகள்

1920 - காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (இ. 2009)

1951 - அனத்தோலி கார்ப்பொவ், ரஷ்ய சதுரங்க வீரர்.

1707 - கரோலஸ் லின்னேயஸ், தற்கால வாழ்சூழலியலின் முன்னோடி (இ. 1778)

இறப்புகள்

1906 - ஹென்ரிக் இப்சன், நவீன நாடக இலக்கியத்தின் தந்தை (பி. 1828)

1997 - அல்பிரட் ஹேர்ஷ்லி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1908)

சிறப்பு நாள்

World Turtle Day

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.16

உட்பகை  (utpagai)

 

2.3.16

 

SECRET FOE

குறள் எண்  886

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது

OnRAmai OnRiyAr katpadin EnGyanRum

pOnRAmai onRal arithu.

If discord finds a place midst those who dwelt at one before,
'Tis ever hard to keep destruction from the door.

பொருள்

Meaning

தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது.

If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.

இன்றைய பொன்மொழி

சோதனைகள் தான் ஒரு மனிதனை  அவனுக்கு அறிமுகப்படுத்துகின்றன

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: