Tuesday, May 24, 2011

Daily news letter 24-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

வைகாசி ௧ய (10) , செவ்வாய்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியக் கடலோரக் காவல்படை 1978ல் உருவாக்கப்பட்டது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட 229 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர் தினத் தந்தி

கராச்சி கடற்படைத் தளத்தில் தாக்குதல் பிபிசி

எத்தியோப்பியா, தான்சானியாவுக்கு பிரதமர் பயணம் தினமணி

வட்டி உயர்வு அச்சத்தால் சரிந்தது சென்செக்ஸ் தினகரன்

தில்லி திகார் சிறையில் கனிமொழியை சந்தித்தார் கருணாநிதி தினமணி

பிரெஞ்சு ஓபன்: முதல் சுற்றில் சானியா வெற்றி தினமணி

சமச்சீர் கல்வி தொடர வேண்டும்: ராமதாஸ் தினமலர்

2-வது சுற்றில் ஜோகோவிச், பெடரர் தினமணி

கருணாநிதி போட்ட உண்ணாவிரத 'டிராமா'-தயாநிதி மாறன் அம்பலம்! தட்ஸ்தமிழ்

ரஜினிகாந்த் வீடியோ படம் : ரசிகர்களை சமாதானப்படுத்த! நக்கீரன்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1738 - மெதடிஸ்த இயக்கம் ஜோன் உவெஸ்லியால் ஆரம்பிக்கப்பட்டது.

1798 - அயர்லாந்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கெதிராக ஐரியர்களின் எழுச்சி ஆரம்பமாயிற்று.

1844 - முதலாவது மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அனுப்பப்பட்ட செய்தி: What hath God wrought.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் வேர்ஜீனியாவின் அலெக்சாண்டிரியா நகரைக் கைப்பற்றினர்.

1883 - நியூ யோர்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்பட்டது.

1901 - தெற்கு வேல்சில் இடம்பெற்ற விபத்தில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1941 - இரண்டாம் உலகப் போர்: வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் "பிஸ்மார்க்" என்ற ஜெர்மன் போர்க்கப்பல் "ஹூட்" என்ற பிரித்தானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

1956 - சுவிட்ஸர்லாந்தில் முதலாவது யூரோவிஷன் பாடல் போட்டி இடம்பெற்றது.

1962 - அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்கொட் கார்ப்பென்டர் அவ்ரோரா 7 விண்ணூர்தியில் மூன்று முறை பூமியைச் சுற்றி வந்தார்.

1991 - எத்தியோப்பியாவில் இருந்து யூதர்களை இஸ்ரவேலுக்குக் கொண்டு வரும் சொலமன் நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தது.

1993 - எதியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா விடுதலை அடைந்தது.

2000 - 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இஸ்ரேலியப் படையினர் லெபனான்னில் இருந்து வெளியேறினர்.

2000 - இலங்கையில் நோர்வேத் தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.

2001 - எவரெஸ்ட் சிகரத்தை 15 வயது ஷெர்ப்பா டெம்பா ஷேரி எட்டினார். அச்சிகரத்தின் உச்சியை எட்டிய வயதில் குறைந்தவர் இவாரே.

2002 - ரஷ்யாவும் ஐக்கிய அமெரிக்காவும் மொஸ்கோ உடன்பாட்டை எட்டின.

2006 - விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புகள்

1686 - கப்ரியேல் பரன்ஹைட், ஜெர்மனிய இயற்பியலாளர் (இ. 1736)

1819 - விக்டோரியா மகாராணி, ஐக்கிய அமெரிக்காவின் அரசி (இ. 1901)

1905 - மிகயில் ஷோலகவ், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (இ. 1984)

இறப்புகள்

1543 - நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், வானியலாளர் (பி. 1473)

சிறப்பு நாள்

எரித்திரியா: விடுதலை நாள் (1993)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.16

உட்பகை  (utpagai)

 

2.3.16

 

SECRET FOE

குறள் எண்  887

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.

seppin puNarchchipOl koodinum koodAthe

utpagai utRa kudi.

As casket with its cover, though in one they live alway,
No union to the house where hate concealed hath sway.

பொருள்

Meaning

செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும் அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்.

Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid.

இன்றைய பொன்மொழி

அன்பில் வணிகத்திற்கு இடமில்லை; வணிகத்தில் அன்பிற்கு இடம் இல்லை

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: